Category: இணையதளம்

புதிய இணைய விளையாட்டு

எளிமைக்கு எப்போதுமே தனி அழகு உண்டு.அதோடு அலங்காரம் மற்றும் ஆடம்பரத்தை விட எளிமைக்கான ஈர்ப்பு சக்தியும் அதிகம் தான். ஒரு வெற்றிகரமான இணையதளம் வடிவமைப்பு நோக்கில் எளிமையானதாக இருக்க வேண்டும் என்று அடித்து சொல்லப்படுகிறது.இணையதளம் என்றால் வண்ணமயமாக ,பார்ப்பத‌ற்கு பிரம்மிப்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் வடிவமைப்பாளர்களால் இந்த எளிமை தத்துவம் ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். ஆனால் பயன்பாட்டு நோக்கில் பார்க்கப்போனால் எளிமையே அழகு. அதுவே பலம். இணையதளங்கள் மட்டுமல்ல இணைய விளையாட்டுக்களும் எளிமையானதாக இருந்தால் எளிதில் […]

எளிமைக்கு எப்போதுமே தனி அழகு உண்டு.அதோடு அலங்காரம் மற்றும் ஆடம்பரத்தை விட எளிமைக்கான ஈர்ப்பு சக்தியும் அதிகம் தான். ஒரு...

Read More »

சினிமா வினாடிவினா நடத்தும் இணையதளம்

ஆங்கில படங்களில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? ஆங்கில படங்கள் பற்றிய விவரங்களும் அத்துபடி என உங்களால் சொல்ல முடியுமா? அப்படி என்றால் உங்கள் திறமைக்கு சவால்விடும் இணையதளம் ஒன்று இருக்கிறது. ஸ்கிரின்பிளேகுவிஸ் என்னும் அந்த தளம் உங்கள் திரைப்பட அறிவை சோதிக்கும் வகையில் வினாடி வினா பாணியிலான கேள்விகளை கேட்டு பதில் சொல்ல சொல்கிறது. மொத்தம் 5 வகையான வினாடி வினா இருக்கின்றன.எல்லாமே சுவாரஸ்யமானவை. முதல் வினாடி வினாவுக்கு பிரேம் பை பிரேம் என்று பெயர்.குறிப்பிட்ட திரைப்படம் […]

ஆங்கில படங்களில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? ஆங்கில படங்கள் பற்றிய விவரங்களும் அத்துபடி என உங்களால் சொல்ல முடியுமா? அப்படி எ...

Read More »

டிவிட்டருக்கு போட்டியாக ஒரு இணையதளம்

டிவிட்டருக்கு போட்டியாக ஒன்றென்ன பல இணையதளங்கள் இருக்கின்றன.ஆனால் நாம் பார்க்கப்போகும் தளம் கொஞ்சம் வித்தியசமானது. கில்லர் தாட்ஸ் என்னும் அந்த தளம் உங்கள் எண்ணங்களை உலகோடு பகிர்ந்து கொள்ளவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அழைப்பு விடுக்கிறது.அட வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்தால் நோட்பேட் போன்ற பகுதி வரவேற்கிறது.அதில் நமது எண்ணங்களை டைப் செய்து கீழே பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து கொள்ள வேண்டியது தான்.உங்கள் மனதில் உள்ளதை அல்லது வாழ்க்கையில் நடப்பதை இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.இது டிவிட்டர் […]

டிவிட்டருக்கு போட்டியாக ஒன்றென்ன பல இணையதளங்கள் இருக்கின்றன.ஆனால் நாம் பார்க்கப்போகும் தளம் கொஞ்சம் வித்தியசமானது. கில்ல...

Read More »

பிடித்தமான பாடக‌ர்களை கண்டுபிடிக்க உதவும் இணையதள‌ம்.

எனக்கு உமா ரமணன் பாடிய பாடல்களை மிகவும் பிடிக்கும். அதே போல பி எஸ் சசிரேகா,ஜென்ஸி,எஸ் என் சுரேந்தர்,ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன்,வாணி செயராம ஆகியோர் பாடிய பாடல்களும் மிகவும் பிடிக்கும். நிற்க இது எனது தனிப்பட்ட ரசனை பற்றிய பதிவு அல்ல. அவர்களின் குரலில் உள்ள பொது தன்மை கவனிக்கத்தக்கது, எஸ் பி பி யின் குரல் வெகுஜன வகை என்றால் சுரேந்தரின் குரல் கொஞ்சம் வித்தியாசமான அழகை கொண்டது. மேலும் சுரேந்தரை பிடித்திருந்தால் ஜென்ஸியை பிடித்திருக்கலாம்.செயச்சந்திரனை […]

எனக்கு உமா ரமணன் பாடிய பாடல்களை மிகவும் பிடிக்கும். அதே போல பி எஸ் சசிரேகா,ஜென்ஸி,எஸ் என் சுரேந்தர்,ஜெயச்சந்திரன், மலேசி...

Read More »

வாருங்கள்: உரையாடுங்கள் ;அழைக்கும் இணையதளம்

வந்தால் மட்டும் போதுமா? மெரும்பாலான இணையதள உரிமையாளர்கள் மனதில் உள்ள கேள்வி தான் இது. பல பெரிய இணைய நிறுவனங்கள் இந்த கேள்விக்கு பதில் காண முயன்று வருகின்றன.சிறிய‌ த‌ள‌ங்க‌ள் இப்போது தான் இந்த‌ கேள்வியின் முக்கிய‌த்துவ‌த்தை உண‌ர‌த்துவ‌ங்கியுள்ள‌ன‌. அதாவ‌து இணைய‌வாசிக‌ள் இணைய‌த‌ள‌த்திற்கு விஜ‌ய‌ம் செய்தால் மாடும் போதுமா? ஒரு விருந்தாளியைப்போல‌ அவ‌ர்க‌ள் கொஞ்ச‌ நேர‌ம் தங்கியிருந்து ம‌ன் நிறைவோடு செல்ல‌ வேண்டும் என்று செய்தி த‌ள‌ங்க‌ள் போன்ற‌வை எதிர்பார்க்கின்ற‌ன‌.அது மட்டும் அல்லாம‌ல் அந்த‌ நிறைவு த‌ரும் […]

வந்தால் மட்டும் போதுமா? மெரும்பாலான இணையதள உரிமையாளர்கள் மனதில் உள்ள கேள்வி தான் இது. பல பெரிய இணைய நிறுவனங்கள் இந்த கேள...

Read More »