Category: இணையதளம்

கால்பந்து பிரியர்களுக்கான இணையதளம்

கால்பந்து ஜூரம் (உலககோப்பை கால்பந்து போட்டிகள்)பற்றிக்கொள்ள இன்னும் காலம் இருக்கிற‌து.ஆனால் உலககோப்பையின் போது மட்டும் கால்பந்து பக்கம் வராமல் எப்போதுமே எங்கள் விளையாட்டு உதையாட்டம் தான் என்று நினைக்கும் கால்ந்து பிரியர்களுக்கான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்று இருக்கிறது. கால்பந்து பற்றி செய்திகளை தெரிந்து கொள்ள பல தளங்கள் இருக்க‌வே செய்கின்றன.ஃபூட்டிமிக்ஸ் என்னும் இந்த இணையதளத்தில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ரசிகர்களாளேயே உருவாக்கப்பட்டது என்பது தான். ஆம் இந்த தள‌த்தில் செய்திகளுக்கான இணைப்பை வழங்குவது ரசிகர்கள் தான். செய்திக‌ளை […]

கால்பந்து ஜூரம் (உலககோப்பை கால்பந்து போட்டிகள்)பற்றிக்கொள்ள இன்னும் காலம் இருக்கிற‌து.ஆனால் உலககோப்பையின் போது மட்டும் க...

Read More »

ரியல் எஸ்டேட் தேடியந்திரம்

ரியல் எஸ்டேட் சார்ந்த தேடியந்திரங்களுக்கு பஞ்சமில்லை.ஆனாலும் கூட பொருத்தமான இடம் அல்லது வீடுகளை தேடுவது கொஞ்ச‌ம் கடினமான செயல் தான்.ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களில் தேடிப்பார்க்க வேண்டும். அதற்கு மாறக பூமி .இன் தளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.இந்த தளத்தை ரியல் எஸ்டேட் தேடியந்திரம் என்று கொள்ளலாம். ஒரே குடையின் கீழ் எல்லா சேவைகளும் என்று சொல்வது போல இங்கு இரே இடத்தில் எல்லா ரியல் எஸ்டேட் தளங்கலில் இருந்தும் தேடும் வசதி இந்த தளத்தில் உண்டு. குறிப்பிட்ட நகரம்,எதிர்பார்க்கும் […]

ரியல் எஸ்டேட் சார்ந்த தேடியந்திரங்களுக்கு பஞ்சமில்லை.ஆனாலும் கூட பொருத்தமான இடம் அல்லது வீடுகளை தேடுவது கொஞ்ச‌ம் கடினமான...

Read More »

அருமையான புக் மார்கிங் இணையதளம்

 தினமும் பார்க்கும் அபிமான தளங்களில் நான்கு தளங்களை தேர்வு செய்து அவ‌ற்றை முகப்பு பக்கத்தில் லோகோவாக மாற்றிக்கொள்ளும் சேவையான ஃபேவ்4 பற்றி சில பதிவுகளூக்கு முன் எழுதியிருந்தேன்.அருமையான‌ சேவை தான் ஆனால் நான்கு தளங்களை மட்டுமே இப்படி பயன்படுத்த முடிவது ஒரு குறையாக பலருக்கு தோன்றியிருக்கலாம். அந்த குறையை போக்ககூடிய அருமையான புகமார்க்கிங் சேவை ஒன்று இருக்கிறது.’கிக்மீஇன்’ என்னும் இந்த இனையதள‌த்தின் மூலம் எத்தனை அபிமான தளங்களை வேண்டுமானாலும் குறித்து வைத்துக்கொள்ளலாம். காட்சிரீதியான முகப்பு பக்கம் என்று […]

 தினமும் பார்க்கும் அபிமான தளங்களில் நான்கு தளங்களை தேர்வு செய்து அவ‌ற்றை முகப்பு பக்கத்தில் லோகோவாக மாற்றிக்கொள்ளும் சே...

Read More »

தபாலில் ஒரு சுவாரஸ்யம் தரும் இணையதளம்

இமெயில் வந்த பிறகு தபாலை பலரும் கண்டுகொள்வதில்லை.தபாலுக்கான தேவையும் உள்ளபடியே குறைந்துவிட்டது. ஆனால் இந்த இண்டெர்நெட் யுகத்திலும் தபால் அனுப்பி வைக்கும் ஆர்வத்தை தூண்டும் இணையதள்ம் ஒன்று அறிமுகமாகியுள்ளது தெரியுமா? மேப்ஸென்வலப் என்பது அந்த தளத்தின் பெயர்.மிக எளிமையான ஆனால் சுவையான‌ சேவை . இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்தால் தாபால் உரையை அச்சிட்டு அத‌னை கொண்டு உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அத‌னை அனுப்பி வைக்க‌லாம். இதில் என்ன‌ சிற‌ப்ப‌ம‌ச‌ம் என்றால் அந்த‌ உரையில் உங்க‌ள் இருப்பிட‌ம் கூகுல் வ‌ரைப‌ட‌த்தில் […]

இமெயில் வந்த பிறகு தபாலை பலரும் கண்டுகொள்வதில்லை.தபாலுக்கான தேவையும் உள்ளபடியே குறைந்துவிட்டது. ஆனால் இந்த இண்டெர்நெட் ய...

Read More »

செய்திகளை ஆடியோ வடிவில் மாற்ற உதவும் இணையதளம்

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? அற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்ப‌டி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.கேரி யுவர் டெக்ஸ்ட் என்பது அந்த தளத்தின் பெயர். பெயருக்கு ஏற்ப உங்கள் டெக்ஸ்ட்டை அதாவது வரி வடிவத்தை ஆடியோவாக மாற்றி எடுத்துச்செல்ல வழி செய்கிற‌து இந்த தளம். படிப்பதை […]

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க...

Read More »