தமிழில் தகவல் வேட்டை நடத்த விரும்பினால் அதற்கேற்ற தமிழ் தேடியந்திரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்வேட்டை என்னும் பொருள்படும் ‘தமில்ஹண்ட்’ தான் அந்த தேடியந்திரம். தமிழ் செய்தி தளங்கள்,வலைப்பதிவுகள் என இண்டெர்நெட்டில் தமிழ் சார்ந்த விஷயங்கள் பொங்கிப்பெருக தொடங்கியிருக்கின்றன.தொழில்நுட்ப செய்திகள் மற்றும் வர்த்தக துறை செய்திகளை கூட தமிழிலேயே படிக்க முடிகிறது. தமிழில் தகவல்கல் நிறையும் வேளையில் அவற்றை சுலபமாக தேடிப்படிக்க உதவக்கூடிய தேடியந்திரத்தின் தேவை ஏற்படுவது இயல்பானது தான். இந்நிலையில் தமிழிலேயே தகவலை தேட கைகொடுக்க […]
தமிழில் தகவல் வேட்டை நடத்த விரும்பினால் அதற்கேற்ற தமிழ் தேடியந்திரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்வேட்டை என்னும் ப...