Category: இணையதளம்

ஆப‌த்து கால‌த்தில் கைகொடுக்கும் ஐஸ் எண்

உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா?இல்லை என்றால் உடனடியாக ஐஸ் எண்ணை பெற முயற்சி செய்யுங்கள்.உங்கள் எதிர்காலத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும். ஐஸ் எண் என்பது அவசர‌ காலத்தில் கைகொடுக்க கூடிய மருத்துவ சேவையாகும்.உங்களால் பேச முடியாத நிலையில் உங்களுக்காக பேசக்கூடியதாக இந்த எண் இருக்கும் என்று இந்த சேவையை அறிமுகம் செய்துள்ள இண்டஸ் இன்போ ஸ்கிரிப்ட் நிறுவனம் தெரிவிக்கிற‌து. ஐஸ் எண் என்றால் இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி என்பதன் சுருக்கமாகும்.அதாவது விபத்து போன்ற அவ‌சர காலங்களில் […]

உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா?இல்லை என்றால் உடனடியாக ஐஸ் எண்ணை பெற முயற்சி செய்யுங்கள்.உங்கள் எதிர்காலத்திற்கு அது பயனுள்...

Read More »

பாத‌ங்க‌ளுக்காக‌ ஒரு இணைய‌த‌ள‌‌ம்.

இண்டெர்நெட்டிற்கு என்று சில அபூர்வ ஆற்றல்களும் அருங்குணங்களும் இருக்கின்றன.அவற்றின் அடையாளமாக அமிந்திருக்கிறது ‘அன் ஈவன் ஃபீட்’இணையதளம். பெரும்பாலனோருக்கு இந்த இணையதளம் பயன் படாது என்றாலும் முதல் பார்வையிலேயே இதன் சிறப்பை எவரும் உணர முடியும்.99 சதவீதம் பேர் இதனை பயன்படுத்த வாய்ப்பில்லை எனறாலும் இந்த தளத்தை காண்பவர்கள் ‘அட அற்புதமான தளமாக இருக்கிறதே என்று வியக்கலாம். அதெப்படி பலருக்கு பயன் தராத ஒரு தளம் அற்புதமானதாக இருக்க முடியும்.காரணம் இல்லாமல் இல்லை.பெரும்பாலோனேரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள் தங்களுக்குள் […]

இண்டெர்நெட்டிற்கு என்று சில அபூர்வ ஆற்றல்களும் அருங்குணங்களும் இருக்கின்றன.அவற்றின் அடையாளமாக அமிந்திருக்கிறது ‘அன...

Read More »

ஒரு வலைப்பதிவாள‌ரின் லட்சியம்

எதை எழுதுவது ?எப்ப‌டி எழுதுவ‌து?என்னும் குழ‌ப்ப‌மும் ,சந்தேகமும் க‌தை எழுத‌ விரும்பும் ப‌ல‌ருக்கு ஏற்படக்கூடியது.இதே குழ‌ப்ப‌மும் ச‌ந்தேக‌மும் வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்கும் உண்டாகலாம். அதிலும் வலைப்பதிவு செய்வது என்பது மிகவும் சுலபம் என்னும் நிலையில் எதையாவது நாமும் பதிவிடலாமே என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை தான்.ஆனால் எதை பற்றி வலைபடிவிடுவது என்பது மில்லியன் டாலர் கேள்வி போல வாட்டி எடுத்து விடும். எதைப்பற்றி எப்படி வலைப்பதிவு செய்வது என்னும் கேள்விக்கு பதில் அளிப்பதை விட மிகச்சிறந்த வலைப்பதிவுகளை சுட்டிக்காட்டி இப்படி […]

எதை எழுதுவது ?எப்ப‌டி எழுதுவ‌து?என்னும் குழ‌ப்ப‌மும் ,சந்தேகமும் க‌தை எழுத‌ விரும்பும் ப‌ல‌ருக்கு ஏற்படக்கூடியது.இதே குழ...

Read More »

விக்கிஃபோனியா தெரியுமா?

ஹெட்ஃபோன் என்றதுமே தலையில் அதனை மாட்டிக்கொண்டிருக்கும் கால் செண்டர் விளம்பரங்களில் வரும் பெண்கள் நினைவுக்கு வரலாம்.அல்லது கம்ப்யூடர் முன் ஹெட்ஃபோன் மாட்டியபடி அமர்ந்திருப்பவரின் தோற்றம் நினைவுக்கு வரலாம். ஹெட்ஃபோன் பழமையான சாதனம் தான்.இசைப்பிரியர்களுக்கு அதன் அருமை நன்கு தெரியும்.வாக்மேன் அறிமுகமான காலத்தில் ஹெட்ஃபோனும் சேர்ந்து பிரபலாமானது.ஆனால் அத‌ன் பிறகு அது தொழில்நுட்ப பிரியர்களுக்கானதாக சுருங்கிப்போயிற்று. இப்போது செல்போன் மற்றும் ஐபாடு வருகைக்கு பிறகு ஹெட்ஃபோன்களுக்கு மீண்டும் மவுஸ் ஏற்படுள்ளது.என‌வே ஹெட்ஃபோன்கள் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ள‌து. நீங்க‌ளும் ஹெட்ஃபோன் […]

ஹெட்ஃபோன் என்றதுமே தலையில் அதனை மாட்டிக்கொண்டிருக்கும் கால் செண்டர் விளம்பரங்களில் வரும் பெண்கள் நினைவுக்கு வரலாம்.அல்லத...

Read More »

பண நலம் அறிய உதவும் இணையதளம்.

உடல் நலம், மன நலம் என்ப‌து போல பண நலமும் அவசியம் தான்.பண நலம் என்னும் வார்த்தை புதிதாக இருக்கிறத?ஒருவரின் பொருளாதார நிலையை அல்லது அரோக்கியத்தை இப்படி குறிப்பிடலாம் அல்லவா? சரி,உடல் நலத்தை பேணிக்காப்பது போல பண நலத்தையும் கவனித்தாக வேண்டும் அல்லவா? அடிக்கடி உடல் நலனிற்காக பரிசோதனை செய்து கொள்வது போல பண நலம் சரியாக உள்ளதா என்று சோதித்துக்கொள்வதும் நல்லது.அதாவது வரவுக்கேற்ற செலவு இருக்கிறதா என் பார்த்துக்கொள்ள வேண்டும்.அது தான் பட்ஜெட் போட்டு போட்டு […]

உடல் நலம், மன நலம் என்ப‌து போல பண நலமும் அவசியம் தான்.பண நலம் என்னும் வார்த்தை புதிதாக இருக்கிறத?ஒருவரின் பொருளாதார நிலை...

Read More »