Category: இணையதளம்

கூகுலை மாற்ற வாருங்கள்

கூகுலின் முகப்பு பக்கம் எளிமையின் அடையாளமாக கருதப்படுவதும்,அதுவே மற்ற தேடியந்திரங்களுக்கான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளதும் தெரிந்த‌ விஷ‌ய‌ங்க‌ள் தான்.குறைந்த‌ ப‌ட்ச‌ அம்ச‌ங்க‌ளை ம‌ட்டுமே கொண்ட கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌ம் அத‌ன் வெற்றியில் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிப்ப‌தையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை. கூகுல் அவ‌ப்போது முக‌ப்பு ப‌க்க‌த்தில் சிறிய‌ அள‌விலான‌ நுட்ப‌மான‌ மாற்ற‌ங்க‌ளை செய்தாலும் அடிப்ப‌டையில் முக‌ப்பு பக்க‌ம் மாறாம‌லேயே இருந்து வ‌ருகிற‌து. கூகுல் அபிமானிக‌ளுக்கு இது குறித்து ம‌ன‌க்குறை உண்டா என்று தெரிய‌வில்லை.ஆனால் ஒரு சில‌ர் கூகுலின் ஒரே மாதிரியான‌ முக‌ப்பு […]

கூகுலின் முகப்பு பக்கம் எளிமையின் அடையாளமாக கருதப்படுவதும்,அதுவே மற்ற தேடியந்திரங்களுக்கான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளத...

Read More »

மர்ம இணையதளம்

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள புதிய மைக்ரோ இணையதளத்திற்கு விஜயம் செய்து பார்க்கவும். அன்றைய தினம் நீங்கள் இசையை கேட்கும் முறையையே மாற்ற இருப்பதாக சோனி எரிகஸன் அந்த தளத்தில் தெரிவித்துள்ளது.அந்த அறிவிப்பை தவிர அந்த தளத்தில் வேறூ அந்த தகவலும் இல்லை.அந்த மர்ம தளம் இணைய உலகில் ஒருவித ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது. இந்த இணையதளம் புதிய அறிமுகத்திறகான விளம்பர […]

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள...

Read More »

நம்பர் ஒன் திரைப்பட இணைய தளம்

டாப் டென் பட்டியல்கள் எனக்கும் பிடித்தமானவை தான்.என்றாலும் இந்த வலைப்பதிவில் இத்தகைய பட்டியலை நான் தவிர்த்தே வருகிறேன்.காரணம் நாமும் ஒரு டாப் டென் பட்டியலை தயாரித்து வெளியிடுவது சுலபம்.ஆனால் அதன் தரவரிசையை புரிய வைப்பதற்கும் நியாயப்ப‌டுத்துவதற்கும் நிறைய உழைக்க வேண்டும்.மனம் போன போக்கில் பட்டியல் தயாரித்து வெளியிடுவது வாசகர்களை ஏமாற்றும் செயல். என் மனதுக்குள் பல பட்டியல் இருந்தாலும் அவற்றை பரிசிலித்து அலசி ஆய்வு செய்ய போதிய நேரமும் உழைப்பும் செலவிட முடியாததால் இப்போதைக்கு எந்த பட்டியலையும் […]

டாப் டென் பட்டியல்கள் எனக்கும் பிடித்தமானவை தான்.என்றாலும் இந்த வலைப்பதிவில் இத்தகைய பட்டியலை நான் தவிர்த்தே வருகிறேன்.க...

Read More »

இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம்

இண்டெர்நெட் எல்லோருக்குமானது தான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவுமேற்றது.மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படி தான் வாழ வேண்டும் என நினப்பவர்களுக்கு இண்டெர்நெட் சில நேரங்களில் சங்கடத்தை தரக்கூடும். இண்டெர்நெட்டின் எல்லையில்லா தன்மையும் அதன் வரம்புகளற்ற தன்மையுமே அதன் பலபவீனமாக அமைந்து விடுவதுண்டு. எத‌ற்கு இந்த‌ முன்னுறை என்றால் இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌ தேடிய‌ந்திர‌ம் ஒன்றை அறிமுக‌ம் செய்ய‌த்தான்.ஐய‌ம்ஹ‌லால் என்னும் பெய‌ரில் அந்த‌ தேடிய‌ந்திர‌ம் அறிமுக‌மாகியுள்ளது. ட‌ச்சு க‌ம்பெனி ஒன்று இத‌னை உருவாக்கியுள்ள‌து.இண்டெர்நெட்டில் ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளோடு ஆபாடச‌மான‌ ச‌ங்க‌திக‌ளும் உள்ள‌ன‌. உண்மையான‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இத‌னை […]

இண்டெர்நெட் எல்லோருக்குமானது தான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவுமேற்றது.மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படி தான் வாழ...

Read More »

டி-சர்ட் தேடியந்திரம்

டி-சர்டுகளுக்கான கூகுல்.’பிளிஸ்டிரஸ்மீ’ இணையதளம் இப்படிதான் வர்ணிக்கப்படுகிறது.காரணம் இந்த தளம் டி-சர்ட்களை தேட உதவுகிற‌து என்பதே. டி-சர்ட் பிரியர்கள் எந்த நிறத்தில் எந்த வாசகங்களோடு டி-சர்ட் தேவை என குறிப்பிட்டு தேடும் வசதியை இந்த தளம் தருகிறது.பிடித்தமான டி-சர்ட்டை தேர்வு செய்த பிறகு ஆன்லைன் மூலமே அர்டர் செய்து கொள்ளலாம். டி-சர்ட் விற்பதற்கு என்றே திரெட்லஸ் ,பஸ்டட்டீ,டி‍சர்ஹெல் போன்ற தளங்கள் இருக்கவே செய்கின்றன.அதோடு பல தளங்கள் த‌ங்கள் சேவை சார்ந்த டி-சர்ட்களை விற்பனை செய்தும் வருகின்றன. ஆனால் டி-சர்ட்களை […]

டி-சர்டுகளுக்கான கூகுல்.’பிளிஸ்டிரஸ்மீ’ இணையதளம் இப்படிதான் வர்ணிக்கப்படுகிறது.காரணம் இந்த தளம் டி-சர்ட்களை...

Read More »