Category: இணையதளம்

விசா பெற வழிகாட்டும் இணையதளம்

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம். இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் […]

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்...

Read More »

போட்டோஷாப் கவிதை

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிபட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிபடங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ’என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்த திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை உருவாக்கி இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம் தான். ஆம் தன்னுடைய சிறுவயது […]

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒ...

Read More »

ஒலிகளுக்கான இணையதளம்

ஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கிறது. இசை கோப்புகளும் இதில் அடங்கும். ஆடியோ பிரியர்கள் தங்கள் தேவைக்கேற்ப இதில் உள்ள ஒலிகளை தேடிப்பார்க்கலாம். கோப்புகளின் வகை, நீளம் என பலவித அம்சங்களை சுட்டிக்காட்டி தேடலாம். மனநிலைக்கேற்பவும் தேடலாம். ஆனால் இந்த ஒலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றுவிதமான கட்டண திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் ஒலிக்குறிப்புகளை கேட்டுப்பார்க்க எந்த தடையும் […]

ஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கி...

Read More »

ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு புதிய புத்தகம்

மறக்கப்பட்ட ஒரு புத்தகம் அழிக்கப்பட்ட ஒரு புத்தகத்திற்கு சமமானது அல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார் சாப்ட்வேர் வல்லுனரான ஸ்டீவ் ஜெயின். அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எண்ணற்ற நல்ல புத்தகங்கள் இருக்கும் போது அவற்றை அணுக வழியில்லாவிட்டால் என்ன பயன், அந்த புத்தகங்கள் இருந்தும் இல்லாதது போன்றது தானே எனும் அர்த்தத்தில் தான் இந்த கேள்வியை கேட்கிறார். ஆனால் வெறும் கேள்வுயோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அதற்கான பதிலாக விளங்கும் இணைய சேவையையும் அவரே உருவாக்கி இருக்கிறார். உண்மையில், […]

மறக்கப்பட்ட ஒரு புத்தகம் அழிக்கப்பட்ட ஒரு புத்தகத்திற்கு சமமானது அல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார் சாப்ட்வேர் வல்லுனரான...

Read More »

இணைய வரலாற்றுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

  இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம் நாளுக்கு நாள் அப்டேடாகி கொண்டிருக்கும் நிலையில் பழைய கதை எல்லாம் எதற்கு என்ற எண்ணமோ உண்டானால், உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.- இணையம் கதைகளால் நிரம்பியிருக்கிறது என்பதும், அந்த கதைகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை என்பதும் தான் அது. அது மட்டும் அல்ல, இணைய வரலாற்றில் அறியாத விஷயங்கள் இத்தனை இருக்கின்றனவா? என்ற வியப்பும் உண்டாகும். அதோடு இணையம் […]

  இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம...

Read More »