அருமையான பாடல்.அதன் மெட்டு கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஆனால் என்ன பாட்டு என்பது மட்டும் நினைவில் வராமல் திண்டாட நேரும் அனுபவம் அநேகமாக எல்லா இசைப்பிரியர்களுக்கும் ஏற்படுவது உண்டு.சில நேரங்களில் எதாவது ஒரு வரி நினைவில் இருக்கும் ஆனால் பாடல் வராது.இன்னும் சில நேரங்களில் மெட்டு மட்டும் தாலாட்டும் பாடல் வராது. இத்தகைய அனுபவம் அடுத்த முறை ஏற்பட்டால் திரைகானம் இணையதளத்திற்கு சென்று தேடிப்பாருங்கள்.அந்த பாடலின் முழு வரிகளையும் இந்ததலம் தந்துவிடும். எளிமையான தளம் தான்.அறிய விரும்பும் […]
அருமையான பாடல்.அதன் மெட்டு கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஆனால் என்ன பாட்டு என்பது மட்டும் நினைவில் வராமல் திண்டா...
