Category: இணையதளம்

நாட்டாமை தீர்ப்பை ‘கேட்டு’ சொல்லு

இந்த பதிவிற்கும் நாட்டாமைக்கும் நேர‌டி தொடர்பு இல்லை. ஆனால்,நாம் பார்க்கப்போகும் இணையதளத்தின் அருமையை புரிந்துக்கொள்ள நாட்டாமை உதாரணம் உதவுக்கூடும். ஹெர்டிக்ட் என்பது அந்த தளத்தின் பெயர். இண்டெர்நெட்டில் முடக்கப்பட்டுள்ள தளங்களின் பட்டியலை திரட்டித்தருகிறது இந்த தளம். இதில் விஷேசம் என்ன‌வென்றால் இந்த பட்டியலை தயாரிப்பது இணையவாசிகள் தான். ஆம் இணையவாசிகளின் பங்களிப்போடு தான் தளம் உருவாகி வருகிறது. ஆக இண்டெர்நெட்டின் மீது உங்களுக்கு பற்று இருந்தால்,அதிலும் குறிப்பாக இண்டெர்நெட்டின் சுதந்திரத்தின் மீது நேசம் இருந்தால் இதில் உங்களது […]

இந்த பதிவிற்கும் நாட்டாமைக்கும் நேர‌டி தொடர்பு இல்லை. ஆனால்,நாம் பார்க்கப்போகும் இணையதளத்தின் அருமையை புரிந்துக்கொள்ள நா...

Read More »

நமக்கேற்ற காமிரா எது?

டிஜிட்டல் காமிரா வாங்கும் எண்ணம் இருந்து எந்த காமிராவை வாங்குவது என்னும் குழப்பமும் இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இணையதளம் ஒன்றூ இருக்கிறது.பெஸ்டின்கிளாஸ் என்பது தான் அந்த தளம். காமிரா வாங்க வழிகாட்ட ஏற்கனவே பல இணைய தளங்கள் இல்லாமல் இல்லை.பல்வேறு வகையான டிஜிட்டல் காமிராக்களை அவற்றின் சிறப்பம்சங்களையும் விலையையும் ஒப்பிட்டு பார்க்கும் வசதியை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன. கொஞ்சமும் தயங்காமல் இந்த தளம் முற்றிலும் வேறுபட்டது என்று சொல்லலாம். இந்த தளம், காமிராக்களின் அம்சங்களை பட்டியலிடுவதோடு […]

டிஜிட்டல் காமிரா வாங்கும் எண்ணம் இருந்து எந்த காமிராவை வாங்குவது என்னும் குழப்பமும் இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய...

Read More »

மல்லிகா சராபாயின் இணையதளம்

மல்லிகா சராபாய் மக்கள‌வை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.பிஜேபி தலைவர் அத்வானியை எதிர்த்து அவர் துணிந்து களமிறங்கியுள்ளார். மல்லிகா தேர்தல் பிரசாரத்திற்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார்.இந்த தளத்தின் மூலம் தேர்த‌லில் போட்டியிடுவது ஏன் என்னும் கேள்விக்கு அவர் தெளிவான விளக்கமும் அளித்துள்ளார். புதிய பாணியிலான அரசியாலுக்காக த‌ன்னோடு இணையுமாறு அழைப்புவிடுக்கும் மல்லிகா , குடிமக்களை மையமாக கொண்ட ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பது இதன் மூலம் சாத்தியமாகும் என்கிறார். தனிமனிதர்களின் மனசாட்சி அர‌சியலில் […]

மல்லிகா சராபாய் மக்கள‌வை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்...

Read More »

ஸ்வீடன் சினிமாவின் குரல்

இந்தியா என்றால் சத்யஜித் ரே. ஜப்பான் என்றால் அகிரோ குரோசோவா. அதேபோல ஸ்வீடன் என்றால் இங்க்மார்க் பெர்க்மன். ஸ்வீடன் திரைப்பட உலகின் அடையாளச் சின்னமாக அறியப் பட்ட பெர்க்மன் வேறு எந்த இயக்குனரை யும் விட தனது நாட்டை சர்வதேச சமூகத்தின் முன் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டிய பொறுப்பை தோளில் சுமந்து கொண்டிருந்தவர். இந்த சுமையை மகிழ்ச்சியுடனே ஏற்றுக்கொண்ட பெர்க்மன் ஒவ்வொரு ஸ்வீடிஷ் காரரையும் அதற்காக பெருமிதப்பட வைத்தவர். உலக சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் பெர்க்மன் […]

இந்தியா என்றால் சத்யஜித் ரே. ஜப்பான் என்றால் அகிரோ குரோசோவா. அதேபோல ஸ்வீடன் என்றால் இங்க்மார்க் பெர்க்மன். ஸ்வீடன் திரைப...

Read More »

குடியை மறக்க ஒரு இணைய தளம்

குடியை மறக்க மூலிகை மருந்து கொடுப்பதாக நம்மூர் பேருந்துகளில் எல்லாம் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்கலாம். இது எந்த அளவுக்கு பயன் தரக்கூடியது என தெரியவில்லை. ஆனால் குடிக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது எத்தனை கடினமானது என்பதை இந்த விளம்பரங்கள் உணர்த்துவதாக கொள்ளலாம். குடிப்பழக்கத்தை கைவிட சிறந்த வழி எது என்பது ஒருபுறம் இருக்கட்டும்,இண்டெர்நெட் மூலம் குடி பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கலாம் அல்லது விடுபட வைக்கலாம் என்பது தெரியுமா? அமெரிக்க அரசு சார்பில் இதற்காக‌ ரீதிங்க் டிரிங்கிங் என்னும் […]

குடியை மறக்க மூலிகை மருந்து கொடுப்பதாக நம்மூர் பேருந்துகளில் எல்லாம் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்கலாம். இது எந...

Read More »