Category: இணையதளம்

ஒலி நூலகம் தெரியுமா?

நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா? அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம். சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர். நுலகம் என்றால் புத்தங்கள் இருக்கும் என்பது போல இந்த தளத்தில் ஒலிகள் குவிந்து கிடக்கின்றன‍. இல்லை அழகாக ,வரிசையாக, வகை வகையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த ஒலிகள் இடம்பெற்றுள்ளன. […]

நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ...

Read More »

விலங்குகளுக்கு ஒரு வலைப்பதிவு

ஒரு வலைப்பதிவு இத்தனை செறிவானதாக இருக்க முடியுமா என்னும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது ஜுபார்ன்ஸ் வலைப்பதிவு. விலங்கு பிரியர்கள் இந்த வலைப்பதிவை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் சொக்கிப்போய்விடுவார்கள். அப்படி என்ன இதில் விஷேசம் என்று கேட்கிறீர்ளா? உலகெங்கும் உள்ள விலங்கிய‌ல் பூங்காக்களில் புதிதாக அவதரிக்கும் விலங்குகள் வருகயை புகைப்படத்துடன் இந்த பதிவு உலகிற்கு அறிவிக்கிறது.அதாவது பூங்கா விலங்குகள் குட்டி போடும்போது அது பற்றிய செய்தியை இப்பதிவு வெளியிடுகிறது. பொதுவாகவே விலங்கியல் பூங்காக்களில் பிறக்கும் குட்டிகள் பற்றிய […]

ஒரு வலைப்பதிவு இத்தனை செறிவானதாக இருக்க முடியுமா என்னும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது ஜுபார்ன்ஸ் வலைப்ப...

Read More »

இன்டெர்நெட் அடகு கடை

கிட்டத்தட்ட எல்லா துறைகளூம் இண்டெர்நெட்டில் கடை பரப்பியுள்ள நிலையில் இப்போது உலகின் புராதாண தொழில்களில் ஒன்றான அடகு வியாபாரமும் இண்டெர்நெட்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்டெர்நெட்டின் முதல் அடகு கடை கடை என்னும் அடைமொழியோடு இதற்கான இணைய தளமும் அமைக்கப்பட்டுள்ளது. போரோ டாட் காம் என்னும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த தளம் குறுகிய கால் கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. (கவனிக்க இது பிரிட்டனில் வசிப்பவர்களுக்கனது) வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க முடியதவர்கள் மற்றும் பிற வழிகளில் எல்லாம் கடன் […]

கிட்டத்தட்ட எல்லா துறைகளூம் இண்டெர்நெட்டில் கடை பரப்பியுள்ள நிலையில் இப்போது உலகின் புராதாண தொழில்களில் ஒன்றான அடகு வியா...

Read More »

காதல் கசக்குதய்யா…

காதலர் தினத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு கத்திகளை தீட்டி கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். இல்லாத இந்த தினத்தை புதுவழக்கமாக பிரபலமாக்க உற்சாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் விளைவாக சமீபகாலமாக இந்தியாவிலும், காதலர் தின கொண்டாட்டம் நிலை பெற்று விட்டது. . இதன் முன்னே மற்றும் பின்னே இருப்பது வர்த்தக நோக்கம்தான். எனினும் புதுமையை விரும்பும் பலர் குறிப்பாக இளைய தலைமுறையினர் நமது கலாச்சார வாசனை இல்லாத போதும் காதலர் தினத்தை விரும்பி கொண்டாட தொடங்கிவிட்டனர். […]

காதலர் தினத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு கத்திகளை தீட்டி கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். இல்ல...

Read More »

திரி பெஸ்ட்பீச்சஸ்

எல்லோரும் அறிந்த மியாமி கடற்கரையில் தொடங்கி, பஹாமாஸ், இந்தோனேஷியாவின் புலிகட் என உலகம் முழுவதும் விதவிதமான கடற்கரைகள் நிறைந்திருக்கின்றன. இந்த கடற்கரைகளில் நாம் சுற்றுலா செல்ல எதனை தேர்ந்தெடுப்பது என்னும் குழப்பம் இருந்தால் இந்த தளத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கடற்கரைகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம். . அந்த அளவுக்கு வசதியில்லை என்றாலும், கவலைப்படத் தேவை யில்லை. உலகம் முழுவதும் கடற்கரைகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த தளத்தில் […]

எல்லோரும் அறிந்த மியாமி கடற்கரையில் தொடங்கி, பஹாமாஸ், இந்தோனேஷியாவின் புலிகட் என உலகம் முழுவதும் விதவிதமான கடற்கரைகள் நி...

Read More »