Category: இணையதளம்

மலேரியா இனி இல்லை

கொடிது, கொடிது மலேரியா கொடிது என்று சொல்லப்படுவதன் தீவிரத்தை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை. . குறைந்தபட்சம் நகர்புற வாழ் இந்தியர்களுக்கேனும் மலேரியா அச்சுறுத்தக் கூடிய நோயாக தோன்ற வாய்ப்பில்லை. மலேரியாவை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் போதிய மருந்துகள் இருக்கின்றன. மலேரியா ஒரு காலத்தில் கொடிய நோயாக விளங்கியது என்னவோ உண்மைதான். மலேரியா என்றாலே அலறும் அளவுக்கு உயிரை பறிக்கும் நோயாக இருந்திருக்கிறது. ஆனால் தற்போது மலேரியாவை குணமாக்குவதற்காக மருந்துகள் வந்துவிட்டன. ஐரோப்பாவில், ஆசியாவின் பல பகுதிகளில் […]

கொடிது, கொடிது மலேரியா கொடிது என்று சொல்லப்படுவதன் தீவிரத்தை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை. . குறைந்தபட்...

Read More »

வாருங்கள் வருங்கால இயக்குனர்களே

பாலிவுட்டில் கால்பதிக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கும்  இளம்  படைப்பாளிகளுக்கு நல்லகாலம் வந்துவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு சிக்கல் இல்லாமல் வாய்ப்புகளுக்கான கதவை திறந்துவிடும் புதிய இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. . இந்த தளத்தின் மூலம் அவர்கள் பாலிவுட்டின் கதவை எளிதாக தட்டலாம். திறமை இருந்தால் புகழ் ஏணியில் ஏறியும் சென்று விடலாம்.   இதற்கு முன்னர் இருந்தது போல திறமை மட்டும் போதாது, அதிர்ஷ்டம் வேண்டும். இன்னும் என்னவெல்லாமோ வேண்டும். அப்போதுதான் திரைப்படத் துறையில் முத்திரைப்பதிக்க […]

பாலிவுட்டில் கால்பதிக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கும்  இளம்  படைப்பாளிகளுக்கு நல்லகாலம் வந்துவிட்டது என்றே சொல்...

Read More »

எப்படி எனும் கலை

ஏன் என்ற கேள்வியை விட எப்படி எனும் கேள்வி கொஞ்சம் வலுவானது. ஏன் என்ற கேள்வியை எழுப்ப அடிப்படையில் போர்க்குணம் தேவை. . எப்படி எனும் கேள்வி அப்படியல்ல. அது மிகவும் யதார்த்தமானது. அதற்கு ஆர்வம் மட்டுமே தேவை. தவிர நடைமுறையில் அந்த கேள்விக்கான பதில் மிகுந்த பயனை அளிக்கக் கூடியது.  எப்படி எனும் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம்… கார் ஓட்டுவது எப்படி, பைக் ஓட்ட கற்றுக் கொள்வது எப்படி, கைக் கடிகாரம் சரி செய்வது […]

ஏன் என்ற கேள்வியை விட எப்படி எனும் கேள்வி கொஞ்சம் வலுவானது. ஏன் என்ற கேள்வியை எழுப்ப அடிப்படையில் போர்க்குணம் தேவை. . எப...

Read More »