Category: இணையதளம்

எளிமையான இணைய குறிப்பேடு

இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கென தனியே செயலிகளும் கூட உள்ளன. இருப்பினும், இணையத்தில் குறிப்பெடுக்க உதவும் நோட்பின் தளத்தை அதன் படு எளிமையான தன்மைக்காக முயன்று பார்க்கலாம். நோட்பின் தளத்தை பயன்படுத்து குறிப்புகளை எழுத, சேமிக்க, அதில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ளலாம். இதற்கு முகப்பு பக்கத்தில் மனதி உள்ள எண்ணங்களை டைப் செய்தாலே போதுமானது. முதலில் குறிப்பேட்டிற்கான ஒரு […]

இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கென தனியே செயலிகளும் கூட உள்ளன. இருப்பினும், இணையத்...

Read More »

ஐரோப்பாவுக்கு ஒரு இணைய உலா!

  ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி சார்ந்தது. சில நாட்கள் முதல் ஓரிரு வாரங்கள் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளை சுற்றிப்பார்த்து விட்டு வரலாம். ஆனால் அப்போதும் கூட பல நாடுகளை தவறவிட வேண்டியிருக்கும். கால் வைத்த நாடுகளில் கூட, அடையாளத்திற்கு சில இடங்களை பார்க்கலாம் அவ்வளவு தான். ஆனால் இந்த அனுபவமே மறக்க முடியாததாக இருக்கும் என்பது வேறு விஷயம். […]

  ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி...

Read More »

இந்த தளம் இணைய இசை அகராதி

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக […]

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும...

Read More »

வரலாற்று வரைபடங்களுக்கான இணையதளம்

வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்று கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவது போலவே இந்த தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடமாக திகழ்கிறது. இந்த தளத்தில் வரலாற்று கால வரைப்படங்களை தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலம் கட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தை தெரிவித்து தேடும் வசதி இருக்கிறது. தேடலில் ஈடுபடும் போதே அந்த கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்களி பரிந்துரைக்கப்படுகிறது. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் என […]

வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்று கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கு...

Read More »

ஆன்லைனில் அசத்தும் பர்னீச்சர் நிறுவனங்கள்

இந்திய இ-காமர்ஸ் துறையை பொருத்தவரை, ஆசிஷ் கோயல் மற்றும் அசிஷ் ஷா ஆகிய இருவரையும் தீர்க தரிசனம் மிக்கவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவர்களின் கணிப்பு படியே இ-காமர்ஸ் என்ப்படும் மின்வணிகச்சந்தை இந்தியாவில் விரிவடைந்துள்ளது. இதை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இருவரும் இந்திய மின் வணிக துறையின் முன்னோடிகளாகவும் உருவாகி இருக்கின்றனர். கோயலும், ஷாவும் இணைய பர்னீச்சர் விற்பனை தளங்களான பெப்பர் பிரை மற்றும் அர்பன் லேடர் ஆகிய வெற்றிகரமான நிறுவனங்களின் இணை நிறுவனர்கள். இணைய […]

இந்திய இ-காமர்ஸ் துறையை பொருத்தவரை, ஆசிஷ் கோயல் மற்றும் அசிஷ் ஷா ஆகிய இருவரையும் தீர்க தரிசனம் மிக்கவர்கள் என்று தான் சொ...

Read More »