Category: இணையதளம்

இணைய மோசடிக்கு எதிராக ஒரு இணையதளம்

இணையம் தொடர்பான உங்கள் கவலைகளில் ரான்சம்வேர் மோசடியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இணைய மோசடிகளில் மிகவும் அச்சம் தரக்கூடியது மற்றும் இதில் ஈடுபடும் தாக்காளர்களுக்கு கைமேல் பலன் அளிக்ககூடியது என இது வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த வகை இணைய மோசடி தொடர்பான விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. மால்வேர், ஸ்பைவேர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ரான்சம்வேர் புதிதாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். இது புதிய மோசடி அல்ல: ஆனால் சமீப காலத்தில் இதன் தீவிரம், அதிகமாகி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. […]

இணையம் தொடர்பான உங்கள் கவலைகளில் ரான்சம்வேர் மோசடியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இணைய மோசடிகளில் மிகவும் அச்சம் தரக்கூடிய...

Read More »

முடிவெடுக்க உதவும் இணையதளம்

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? எனில் டூபூல்.கோ (doopoll.co ) இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தளம் இணையம் மூலம் கேள்வி கேட்டு கருத்துக்கணிப்பு நடத்த வழி செய்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, நீங்கள் கருத்துக்களை அறிய விரும்பும் விஷயம் தொடர்பான கேள்விகளை கேட்கலாம். ஆம், இல்லை என பதில் […]

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத...

Read More »

ஆழ் வலையும், இருண்ட வலையும்- ஒரு அறிமுகம்

கல்வியில் மட்டும் அல்ல, இணையத்தில் நாம் கற்றது கையளவே. அந்த அளவுக்கு இணைய வெளி பரந்து விரிந்திருக்கிறது. நாம் அறியாத கோடிக்கணக்கான இணையதளங்கள் இருப்பதோடு, பெரும்பாலோனோர் அறியாத இணையமே இருக்கின்றன. இப்படி எட்டாமல் இருக்கும் இணையம் டீப் வெப் என்றும் டார்க் வெப் என்றும் குறிப்பிடுப்படுகின்றன. இணைய வாசிப்பின் போது நீங்களே கூட டீப் வெப் மற்றும் டார்க் வெப் பற்றிய குறிப்புகளை படித்து, இதென்ன புரியாத வலையாக இருக்கிறதே என குழம்பியிருக்கலாம். டீப் வெப் மற்றும் […]

கல்வியில் மட்டும் அல்ல, இணையத்தில் நாம் கற்றது கையளவே. அந்த அளவுக்கு இணைய வெளி பரந்து விரிந்திருக்கிறது. நாம் அறியாத கோட...

Read More »

இணையத்தில் ஒரு விநாடி

தளம் புதிது; இணையத்தில் ஒரு விநாடி இணையத்தில் ஒரு விநாடியில் என்ன எல்லாம் நிகழ்கின்றன தெரியுமா? டிவிட்டர் பயனாளிகள் 6,000 குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 1000 ஒளிபடங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. பேஸ்புக்கில் 52,083 லைக்குகள் விழுகின்றன. வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் 1,24,900 வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட்டில் 289 வாக்குகள் செலுத்தப்பட்டு 23 கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. முன்னணி தேடியந்திரமான கூகுளில் 54,000 தேடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. 2,501.825 மெயில்கள் […]

தளம் புதிது; இணையத்தில் ஒரு விநாடி இணையத்தில் ஒரு விநாடியில் என்ன எல்லாம் நிகழ்கின்றன தெரியுமா? டிவிட்டர் பயனாளிகள் 6,00...

Read More »

ஸ்வீடனுக்கு கால் செய்ய ஒரு இணையதளம்

தளம் புதிது: ஸ்வீடனுக்கு கால் செய்யவும்! ஸ்காண்டினேவிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் என்ன செய்வீர்கள்? கூகுளில் தேடிப்பார்ப்பது தான் பரவலாக அறியப்பட்ட வழி. அதைவிட அருமையான சுவாரஸ்யமான வழி ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. அது ஸ்வீடன் நாட்டுக்கே கால் செய்து பேசுவது தான். ஸ்வீடனுக்கு எப்படி கால் செய்வது என்று அல்லது எந்த எண்ணை அழைப்பது என நீங்கள் குழம்பலாம். ஆனால் இதற்காக என்றே ஸ்வீடன் சுற்றுலாத்துறை ஒரு பிர்த்யேக தொலைபேசி […]

தளம் புதிது: ஸ்வீடனுக்கு கால் செய்யவும்! ஸ்காண்டினேவிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் என்ன செ...

Read More »