Category: இணையதளம்

அலுப்பை விரட்ட ஒரு இணையதளம்!

இணையத்தில் உலாவும் போது அலுப்பாக உணர்ந்தாலும் சரி, இணையத்துக்கு வெளியே சலிப்பை உணர்ந்தாலும் சரி, கொஞ்சம் இளைப்பாறி உற்சாகம் பெற உதவும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை. இந்த வகையில் முன்னணி தளமாக போர்ட் பட்டன் தளம் வந்து நிற்கிறது. அலுப்புக்காக நன்கறியப்பட்ட ஆங்கிலச்சொல்லை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் போர் அடிக்கிறதா? என முகப்பு பக்கத்திலேயே கொட்டை எழுத்துக்களில் கேட்கிறது. பள்ளியில், பணியில், வாழ்க்கையில் என எதில் அலுப்பாக உணர்ந்தாலும் சரி, நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் […]

இணையத்தில் உலாவும் போது அலுப்பாக உணர்ந்தாலும் சரி, இணையத்துக்கு வெளியே சலிப்பை உணர்ந்தாலும் சரி, கொஞ்சம் இளைப்பாறி உற்சா...

Read More »

ஆயிரம் இணையதளங்கள் காட்டும் இணையதளம்

தளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள் இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்திருக்கிறோம். புதிய இணையதளமான பிளக்.காம் ஒரே இடத்தில் ஆயிரம் இணையதளங்களை தொகுத்து தந்து வியக்க வைக்கிறது. இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட ஆயிரம் இணையதளங்கள் இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேல் பாதியில் தளங்களின் முகவரிகள் அவற்றின் லோகோவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், செய்தி, ஷாப்பிங், பொழுதுபோக்கு என பல்வேறு தலைப்புகளின் கீழ் இணையதளங்களின் முகவரிகள் […]

தளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள் இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்...

Read More »

செயலிகளை வாசித்தது நாங்கள்!

தளம் புதிது: புத்தக அறிமுக தளம் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள புதிய வழியாக அறிமுகம் ஆகி இருக்கிறது ஹைலிரெக்கோ (https://www.highlyreco.com/ ) இணையதளம். மிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், தொழில்நுட்பத்துறையில் பிரபலமாக இருக்கும் வல்லுனர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களை தேடிப்பிடித்து பரிந்துரை செய்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் முதல் அவற்றில் முதலீடு செய்யும் வலுனர்கள் வரை பலரது வாசிப்புக்களை இந்த தளத்தின் மூலம் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்பதோடு படிக்க வேண்டிய முக்கிய புத்தகங்களையும் தெரிந்து […]

தளம் புதிது: புத்தக அறிமுக தளம் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள புதிய வழியாக அறிமுகம் ஆகி இருக்கிறது ஹைலிரெக்கோ...

Read More »

தகவல் திங்கள்: ஒரு இணையதளம் ஏன் மூடப்படுகிறது? சில கேள்விகள், சில சிந்தனைகள் !

ஆத்மாநாம் கவிதை தான் நினைவுக்கு வருகிறது. சிகிரெட்டிலிருந்து வெளியே தப்பிச்செல்லும் புகையைப் போல என் உடன்பிறப்புகள் நான் சிகிரெட்டிலேயே புகை தங்க வேண்டுமெனக் கூறவில்லை வெளிச்செல்கையில் என்னை நோக்கி ஒரு புன்னகை ஒரு கை அசைப்பு ஒரு மகிழ்ச்சி இவைகளையே எதிர்பார்க்கிறேன் அவ்வளவுதானே அதே போல இணையதளங்கள் மூடப்படாமல் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை, ஆனால் அவை விடைபெறும் போது ஒரு அறிவிப்பு, மூடப்பட்டதற்கான எளிய விளக்கம் இதை தான் எதிர்பார்க்கிறேன். ஆனால் எத்தனை […]

ஆத்மாநாம் கவிதை தான் நினைவுக்கு வருகிறது. சிகிரெட்டிலிருந்து வெளியே தப்பிச்செல்லும் புகையைப் போல என் உடன்பிறப்புகள் நான்...

Read More »

இணையத்தில் படித்தால் மட்டும் போதுமா? கொஞ்சம் ஆய்வும் தேவை

இணையம் தகவல் சுரங்கம் தான் சந்தேகமேயில்லை.எந்த தகவலும் இணையத்தில் எளிதாக கிடைத்துவிடுகிறது.ஆனால் அந்த தகவல்களை படித்தால் மட்டும் போதாது.சில நேரங்களில் கொஞ்சம் ஆய்வும் செய்வது அவசியம். ஏன் என்று பார்ப்பதற்கு முன்னர் சுவாரஸ்யமான இணைய கதை ஒன்றை தெரிந்து கொள்வோம். அந்த கதையின் நாயகன் பெரிய தெரியாத ரஷ்ய புரோகிராமர் ஒருவர்.அவரது பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு புரோகிராமிங் புலி. அதோடு கொஞ்சம் புத்திசாலி சோம்பேரியும் கூட. அதாவது தனது வாழ்க்கையில் 90 விநாடிகளுக்கு மேல் […]

இணையம் தகவல் சுரங்கம் தான் சந்தேகமேயில்லை.எந்த தகவலும் இணையத்தில் எளிதாக கிடைத்துவிடுகிறது.ஆனால் அந்த தகவல்களை படித்தால்...

Read More »