Category: இணையதளம்

720 மணி நேர படம் ;72 நிமிட டீசர் !

ஒரு சின்ன புதிர். இணையத்தில் சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கான டீசர் வெளியானது. அந்த டீசரின் அளைவை யூகித்து சொல்லுங்கள் பார்க்கலாம். டீசர் தானே , 3 அல்லது 4 நிமிடம் இருக்கும் என நீங்கள் சொல்வதற்கு முன், ஒரு சின்ன க்ளு – அது சற்று நீளமான டீசர். சரி ,பத்து அல்லது பதினைந்து நிமிடம் கொண்டதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் சாரி அதுவும் தவறு. அந்த டீசரின் அளவு எவ்வளவு தெரியுமா? 72 நிமிடம்!. […]

ஒரு சின்ன புதிர். இணையத்தில் சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கான டீசர் வெளியானது. அந்த டீசரின் அளைவை யூகித்து சொல்லுங்கள் ப...

Read More »

யூடியூப் வீடியோக்களுக்கான டிஜிட்டல் ரெக்கார்டர்

யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா? ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் […]

யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வே...

Read More »

ரெயில் பயண வெயிட்டிங் லிஸ்ட் உறுதி ஆகுமா? பதில் சொல்லும் இணையதளம்

நேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இது ஒரு கணிப்பு இணையதளம் . காத்திருப்பில் இருக்கும் முன்பதிவு டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை கணித்துச்சொல்கிறது இந்த தளம். இது தான் இந்த தளத்தின் அடிப்படை. ஆம், ரெயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் போது என்ன செய்வீர்கள். ரெயில்வே தளத்திற்கு சென்று பயண நாளின் போது ரெயில் இருக்கிறதா என்பதையும் அதன் பிறகு […]

நேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இ...

Read More »

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டு...

Read More »

பின்னணியில் பாட்டு கேட்க ஒரு இணையதளம்

அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பலருக்கு பழக்கமானது. பிடித்தமானது. இத்தகைய இசைப்பிரியர்களுக்காக பின்னணி பாடல்களை தானாக ஒலிக்கச்செய்யும் சேவையை அளிக்கிறது கெட் ஒர்க் டன் மியூசிக் இணையதளம். அதாவது பாட்டு கேட்டபடி வேலையை பாருங்கள் என ஊக்குவிக்கும் இந்த தளம் என்ன பாட்டு பாட என்று கேட்காமல் கேட்டு உங்களுக்கான பாடல்களை ஒலிபரப்புகிறது. ஒலிபரப்பாகும் பாடல்கள் பிரபல ஆடியோ சேவையான சவுண்ட் கிலவுடுடன் உபயத்துடன் வழங்கப்படுகிறது. […]

அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பல...

Read More »