Category: இணையதளம்

வெப்கேம் மூலம் வன உலா செல்லலாம் வாருங்கள்.

கோடை விடுமுறை என்றதும் சுற்றுலா பயணம் தான் கட்டாயம் நினைவுக்கு வரும். சுற்றுலா பயணம் எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அதில் நிச்சயம் விலங்கியல் பூங்காக்களும் ,வனவிலங்கு சரணாலயங்களும் தவறாமல் இடம்பெற்றிருக்கும். வனவிலங்கு பூங்கா என்றவுடன் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்கா நினைவுக்கு வரலாம் . சரணாலயம் என்றவுடன் முதுமலை புலிகள் சரணாலயத்தில் துவங்கி தமிழகத்திலும், இந்தியா முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற சராணலயங்கள் நினைவுக்கு வரலாம். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் […]

கோடை விடுமுறை என்றதும் சுற்றுலா பயணம் தான் கட்டாயம் நினைவுக்கு வரும். சுற்றுலா பயணம் எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அ...

Read More »

லெகோ பயணங்களில் ! இணைய உலகம் ரசிக்கும் பயணம்

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட வேண்டும். இந்த ஸ்காட்லாந்து ஜோடியைப்போல ! கிரேக் மெக்கார்ட்னி மற்றும் அவரது காதலி லின்சே தான் அந்த ஜோடி. இப்போதைக்கு தங்கள் பயணங்களால் இணைய உலகை கலக்கும் ஜோடி! மெக்கார்டினியும், லின்சேவும் தங்கள் பயணங்களின் […]

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள...

Read More »

பிலிக்கர் புகைப்பட சேவையை சிறப்பாக பயன்படுத்த உதவும் இணையதளங்கள்.

பிக்காசா, இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்பட சேவைகளின் வருகையையால் பிலிக்கர் சேவை கொஞ்சம் பளபளப்பு குறைந்து விட்டதாக தோன்றினாலும் இதன் பயன்பாட்டுத்தன்மையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் மத்தியிலும் சரி, அமெச்சூர் ஒளிப்பட கலைஞர்கள் மத்திலும் சரி பிலிக்கர் தான் இன்னும் செல்வாக்கு பெற்றிருக்கிறது. அதோடு பிலிக்கர் சமீப காலங்களாக புதிய வசதிகளையும் அறிமுகம் செய்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் புகைப்படங்களை சேமிப்பதற்கான இட வசதியையும் வாரி வழங்கியிருக்கிறது. எனவே பிலிக்கருக்கு நிகரில்லை என்றே […]

பிக்காசா, இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்பட சேவைகளின் வருகையையால் பிலிக்கர் சேவை கொஞ்சம் பளபளப்பு குறைந்து விட்டதாக தோன்றினால...

Read More »

விடுமுறையில் விளையாட்டாக விஞ்ஞானம்.

விடுமுறை நாட்கள் துவங்கியாச்சு. கோடைக்கால முகாம்கள், சுற்றுலா என பல விஷ்யங்கள் இருந்தாலும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போல குதூகுலமான விஷயம் வேறு கிடையாது இல்லையா? கிரிக்கெட்,கால்பந்து என அவுட்டோர் கேம்கள் பல இருந்தாலும் கொளுத்தும் வெய்யிலில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் போது கம்பயூட்டர் கேம் உற்சாகம் தரலாம். சரி, வழக்கமான வீடியோ கேம்களும், ஆங்ரி பேர்டு விளையாட்டும் அலுத்து விட்டதா ? இணையத்தில் அற்புதமான விளையாட்டுகளை வழங்கும் பல இணையதளங்கள் இருக்கின்றன . அவற்றில் அசத்தலான ஒரு […]

விடுமுறை நாட்கள் துவங்கியாச்சு. கோடைக்கால முகாம்கள், சுற்றுலா என பல விஷ்யங்கள் இருந்தாலும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போல...

Read More »

பிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி ?

கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தால் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்வது, தங்கிமிட வசதியை முன்பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே இணையம் மூலம் செய்து விடலாம் என்பது உங்களுக்குத்தெரியும் . சுற்றுலா செல்லும் ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் இணையம் மூலமே ஆய்வு செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு, […]

கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித...

Read More »