Category: இணையதளம்

இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பார்த்து ரசிக்க எளிய வழி!

இணையத்தில் புகைப்படங்களை பார்த்து ரசிக்க ஒரு காலத்தில் பிலிக்கர் தான் சிறந்த வழி. இப்போது இன்ஸ்டாகிராம் வந்திருக்கிறது. புகைப்படங்களுக்கான டிவிட்டரான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம் ,நட்பு கொள்ளலாம்.  இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் நட்சத்திரங்களும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டே நட்சத்திரங்களானவர்களும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் உறுப்பினர்களை பின் தொடர்பவர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் புகழ் பெறுபவர்கள் மற்றும் இந்த சேவையில் அதிகம் பார்க்கப்படும் புகைப்படங்கள் பற்றி அவ்வபோது செய்திகள் வெளியாவதுண்டு. ஆனால் இன்ஸ்டாகிராமில் வெளியாகும் […]

இணையத்தில் புகைப்படங்களை பார்த்து ரசிக்க ஒரு காலத்தில் பிலிக்கர் தான் சிறந்த வழி. இப்போது இன்ஸ்டாகிராம் வந்திருக்கிறது....

Read More »

தேர்தல் கணிப்பு இனி உங்கள் கையில்

தேர்தல் கருத்துக் கணிப்புகளை செய்தி நிறுவனங்களும் , தொலைக்காட்சிகளும் தான் நடத்த வேண்டுமா என்ன? இனி திருவாளர் வாக்காளர்கள் ( நீங்கள் தான் ) நினைத்தாலும் கருத்துக்கணிப்பு நடத்தலாம். இதற்கான வசதியை உள்ளங்கையிலேயே கொண்டு வந்திருக்கிறது வோட்டர்லைன் செயலி ( அப்) . ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் போன்களுக்காக அறிமுகமாகியுள்ள இந்த செயலி மூலம் இப்போது தேர்தல் களத்தின் போக்கு எப்படி இருக்கிறது என சாமான்யர்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த செயலி […]

தேர்தல் கருத்துக் கணிப்புகளை செய்தி நிறுவனங்களும் , தொலைக்காட்சிகளும் தான் நடத்த வேண்டுமா என்ன? இனி திருவாளர் வாக்காளர்க...

Read More »

விக்கிபீடியா தெரியும் ! விக்கி புதிர் தெரியுமா?

விக்கிபீடியாவை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.பிரபலமான இணைய களஞ்சியம் இது. பயனாளிகளே பங்கேற்று உருவாக்கலாம் என்பதால் கட்டற்ற களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்புகளுக்காக (Reference ) இணையத்தில் அதிகம் பயன்படுத்துவது விக்கிபீடியாவை தான். விக்கிபீடியாவில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் உண்டே தவிர அதன் பயன்பாடு குறித்து எந்த சந்தேகமும் கிடையாது. நீங்களே கூட விக்கிபீடியாவில் தகவல்களை தேடியிருக்கலாம். விக்கிபீடியா சரி, விக்கி விளையாட்டு இருப்பது உங்களுக்குத்தெரியுமா? விக்கி விளையாட்டா ? […]

விக்கிபீடியாவை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.பிரபலமான இணைய களஞ்சியம் இது. பயனாளிகளே பங்கேற்று உருவாக்கலாம் என்பதா...

Read More »

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும். பல சாதனை மனிதர்கள் இத்தகைய பாராட்டுகளால் தான் உருவாகியுள்ளனர்.  சரி, இத்தகைய பாராட்டு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? அவசரகால பாராட்டுக்களை வழங்க இருக்கவே இருக்கிறது இணையம். ஆம், நீங்கள் சோர்வுக்கு ஆளாகிய்ருந்தாலோ , அல்லது கொஞ்சம் ஊக்கம் தேவை என்றாலோ, எமர்ஜன்சி காம்ப்லிமெண்ட் இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள். ‘ உங்களைப்போல உலகில் […]

காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத...

Read More »

உங்கள் இணைய அறிவுக்கு ஒரு பரிசோதனை

<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை பார்த்த மாத்திரத்தில் அதை அடையாளம் காண்பது. இதென்ன பெரிய விஷயம் என்று நினைத்தால் டிசைன் தி வெப் இணையதளம் பக்கம் போய் பாருங்கள்.  இந்த தளம் மிகவும் பிரபலமான இணையதளங்களை வரிசையாக காட்டுகிறது. இணையதளத்தின் முழு தோற்றமும் இல்லாமல், அவற்றின் வெளிக்கோடு தோற்றத்தை மட்டுமே காட்டப்படும் . இதை பார்த்தே குறிப்பிட்ட அந்த இணையதளததை அடையாளம் காண […]

<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை...

Read More »