Category: இணையதளம்

புகைப்படங்களை எளிதாக சுருக்க ஒரு இணையதளம்.

நீங்கள் சொந்ததமாக இணையதளம் வைத்திருந்தாலும் சரி அல்லது வலைப்பதிவு பராமரித்து வந்தாலும் சரி புகைப்படங்களை அளவில் சுருக்குவதற்கான தேவை ஏற்படலாம். இந்த தேவையை நிறைவேற்றும் எளிய சேவையாக கம்பிரஸ்ஜேபிஜி.காம் (http://compressjpg.com/ )  அமைந்துள்ளது. ஒரு யானையின் பலத்துடன் உங்கள் புகைப்படங்களை அளவில் சுருக்கி கொள்ளுங்கள் என அழைக்கும் இந்த தளத்தில் வரிசையாக 20 படங்கள் வரை பதிவேற்றி அவற்றை அளவை சுருக்கி கொள்ளலாம். ஜேபிஜி மற்றும் பிஎன்.ஜி வடிவிலான புகைப்படங்களுக்கும் இந்த சேவை கைகொடுக்கும். இமெயிலில் அனுப்ப, […]

நீங்கள் சொந்ததமாக இணையதளம் வைத்திருந்தாலும் சரி அல்லது வலைப்பதிவு பராமரித்து வந்தாலும் சரி புகைப்படங்களை அளவில் சுருக்கு...

Read More »

காணாமல் போனது கிளாஸ்பைட்ஸ்.

இணையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்து கிளாஸ்பைட்ஸ் தளத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கற்க உதவி வந்த இந்த இணையதளம் மூடப்பட்டு விட்டது. ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம் எனும் தலைப்பில் இந்த தளம் பற்றிய அறிமுகத்தை 2011 ஜூலை மாதம் எழுதியிருந்தேன். இன்றளவும் தேடியந்திரங்கள் மூலமாக இந்த இணைப்பை பலர்  வந்தடைகின்றனர். ஆனால் ஏமாற்றம் தரும் வகையில் இந்த தளம் தற்போது மூடப்பட்டது விட்டது. கிளாஸ்பைட்ஸ் இணைப்பை கிளிக் செய்தால் ,வெற்று விளம்பர இணைப்புகளை கொண்ட தளம் தான் […]

இணையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்து கிளாஸ்பைட்ஸ் தளத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கற்க உதவி வந்த இந்த இணையதளம்...

Read More »

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!

மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம். இமெயிலில் ஒரு கோப்பு இணைப்பாக வரும். அந்த கோப்பு ஜிப் பைல் வடிவில் இருக்கலாம். அதை கிளிக் செய்யும் போது உடனே ஒபன் ஆகாமல் மேலே சொன்ன வாசகத்தை எதிர் கொள்ளலாம். பிடிஎப் […]

மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள...

Read More »

பேஸ்புக் நண்பர்களுடன் இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள!.

நீங்கள் இப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா? ஆம் என்றால் டெஸ்க்ஹாப் சேவை அதை சாத்தியமாக்குகிறது.  இந்த சேவையை பயன்படுத்த முதை எந்த பேஸ்புக் நண்பருடன் இணையபக்கத்தை பகிர்ந்து கொள்ள போகிறீரகள் என தீர்மானித்து கொள்ள வேண்டும். அந்த நண்[பர் நம்பகமானவாராக இருக்க வேண்டும் என்று டெஸ்க்ஹாப் எச்சரிக்கிறது. காரணம் நீங்கள் இணைய பக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை; உங்கள் டெஸ்க்டாப்பின் கட்டுப்பட்டையும் தான் […]

நீங்கள் இப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவ...

Read More »

இது பேஸ்புக் உலகம:வியக்க வைக்கும் இணையதளம்

பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பேச‌ஸ் ஆப் பேஸ்புக் இணையதளம் இதை தான் செய்கிறது.பேஸ்புக்கின் 120 கோடியே சொச்சத்து உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த இணையதளம்.அதாவது பேஸ்புக் பயனாளிகள் ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தியிருக்கிறது. இந்த தளத்தில் நுழைந்ததும் அந்த கால டிவியில் தடங்களுக்கு வருதுகிறோம் அறிவிப்பின் போது தோன்றும் கருப்பு வெள்ளை புள்ளிகளாக காட்சி அளிக்கும்.ஆனால் தளத்தில் எந்த இடத்தில் கை (மவுஸ்) வைத்தாலும் அங்கு ஒரு எண்ணிக்கை […]

பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பேச‌ஸ் ஆப் பேஸ்புக் இணையதளம் இதை தான் செய...

Read More »