Category: இணையதளம்

ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம். இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள். அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய […]

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இண...

Read More »

பாஸ்வேர்டு பரிசோதனை இணையதளம்

இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான். பாதுகாப்பான பாஸ்வேர்டின் அவசியம், எவராலும் உடைக்க முடியாத வலுவான பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பார்க்கலாம். இந்த வரிசையில் முதல் பதிவான பாஸ்வேர்டு குணாதிசயங்களில் பாஸ்வேர்டுக்கான இலக்கன குறிப்புகளை காணலாம்.மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் பாஸ்வேர்டு தொடர்பான பயனுள்ள தளங்களின் வரிசையில் முதல் தளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டு பரிசோதனை. பாஸ்வேர்டு பற்றி தெரிந்து […]

இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான...

Read More »

நிறம் மாறும் இனையதளம்.

இன்டுடைம் . இந்த தளம் வெறுமையானது.ஆனால் வண்ணமயமானது. இதில் தகவலகளோ புகைப்படங்களோ கிடையாது.ஏன் வழிகாட்டும் குறிப்புகளும் கிடையாது. எப்போது இதில் நுழைந்தாலும் முகப்பு பக்கம் வெறுமையாக இருக்கும். நீங்கள் பார்த்து கொண்டே இருக்கும் போது முகப்பு பக்கத்தின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். நீளம் மஞ்சலாகும்,மஞ்சல் பச்சையாகும் ,பச்சை வெளீர் நீலமாகும்… இப்படி வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்த மாற்றமே ஒரு சுவாரஸ்யம் தான். கூடுதல் சுவாரஸ்யமாக முகப்பு பக்கத்தில் எந்த இடத்தில் கிளி செய்தாலும் அந்த இடம் […]

இன்டுடைம் . இந்த தளம் வெறுமையானது.ஆனால் வண்ணமயமானது. இதில் தகவலகளோ புகைப்படங்களோ கிடையாது.ஏன் வழிகாட்டும் குறிப்புகளும்...

Read More »

சரியான பரிசுப்பொருளை தேர்வு செய்வது எப்படி?

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும் பரிசுப்பொருள் வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என் நினைப்போம்.அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்! அது மட்டுமா?   பரிசளிப்பது என்பது வெறும் சம்பரதாயம் மட்டுமா என்ன? அது அன்பின் வெளிப்பட்டும் அல்லவா? அதனால் தான், பரிசுப்பொருள் தேர்வு செய்யும் போது பலரும் அதற்காக மெனக்கெட விரும்புகின்றனர்.பரிசுப்பொருளை  பிரித்து பார்க்கும் போதே அதை பெறுபவரின் முகத்தில் மகிழ்ச்சியை […]

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும்...

Read More »

குழப்பும் இணையதளங்கள்.

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன் அதற்காக பல்வேறு இணையதளங்களை பார்த்து பரிசிலிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சுவையான அனுபவம் என்றாலும் நேரத்தையும் உழைப்பயைம் கோருவது. சில இணையதளங்கள் முதல் பார்வைக்கே கவனத்தை ஈர்க்கும். சில தளங்கள் சிறப்பாக இருக்கும். ஆனால் ந‌ம்மவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.ஒரு சில தளங்கள் அவற்றில் உறுப்பினராக பயன்படுத்தி பார்க்க வேண்டியிருக்கும். சில தளங்களை முழுவதும் அலசிப்பார்த்த பிறகே அதன் பயன் […]

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன்...

Read More »