ஃபேக்ட்ஸ்லைட்ஸ் சுவாரஸ்யமான இணையதளம்.சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைட் வடிவில் வழங்குவது தான் இதன் சிறப்பம்சம்.உதாரணத்திற்கு சிகிரெட் தொடர்பான இந்த தகவலை பாருங்கள்; ஒரு சிகிரெட்டில் 4,800 ரசாயனங்கள் இருக்கின்றன.இவற்றில் 69 புற்றுநோயை உண்டாக்க கூடியதாக அறியப்பட்டவை.இந்த திடுக்கிடும் புள்ளிவிவரத்தை அழகான ஸ்லைடாக இந்த தளம் முன்வைக்கிறது. இது போன்ற தகவல்களை நாளிதழ் மற்று பத்திரிகைகளில் முக்கிய கட்டுரைகளுக்கு நடுவில் அல்லது தனியே பெட்டிச்செய்தியாகவோ நீங்கள் படித்திருக்கலாம்.இத்தகைய தகவல்களை அல்லது புள்ளிவிவரங்களை ஒரே இடத்தில் படிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் […]
ஃபேக்ட்ஸ்லைட்ஸ் சுவாரஸ்யமான இணையதளம்.சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைட் வடிவில் வழங்குவது தான் இதன் சிறப்பம்சம்.உதாரணத்திற்கு ச...
