கோப்புகளை சேமித்து வைக்க டிராப்பாக்ஸ் இருக்கிறது.கூகுல்டிரைவ்,வின்டோஸ் ஸ்கைடிரைவ் போன்றவையும் இருக்கின்றன.ஆக,புகைப்படங்களையோ,வேறு கோப்புகளையோ சேமித்து வைப்பதோ அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதோ கஷ்டம் இல்லை.ஆனால், கோப்புகளை டிராப்பாக்ஸ் போன்ற சேமிப்பு சேவைகளுக்கு கொண்டு செல்வதற்கு முன் அவற்றை கம்புயூட்டரில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். இப்படி ,கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்யும் அவசியம் இல்லாமல் நேரடியாக கோப்புகளை இணையத்தில் இருந்து டிராப்பாக்ஸ் பக்கத்தில் சேமித்து கொள்ளும் வசதியை சேவ் வழங்குகிறது. பிரபல வலைப்பதிவாளரான அமீத் அகர்வால் இதை உருவாக்கியுள்ளார். இந்த […]
கோப்புகளை சேமித்து வைக்க டிராப்பாக்ஸ் இருக்கிறது.கூகுல்டிரைவ்,வின்டோஸ் ஸ்கைடிரைவ் போன்றவையும் இருக்கின்றன.ஆக,புகைப்படங்க...
