Category: இணையதளம்

அந்த நாள் பரிசுகள்!

நண்பர்களுக்கு பரிசளுக்க விரும்பினால் சின்னதாகவோ பெரிதாகவோ ஏதேனும் பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்து விடலாம் தான்.ஆனால் நாம் கொடுக்கும் பரிசு நண்பர்களுக்கு பிடித்தமானதாக,அதனை பார்த்ததும் அவர்கள் முகத்தில் புன்னகை வரவைக்க கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது கொஞ்சம் சவலானது தான். நண்பர்களுக்கு இந்த பரிசு பிடிக்குமா அந்த பரிசு பிடிக்குமா என்று யோசித்து குழம்புவதைவிட ‘எங்கே ஒரு நள்ள பரிசாக சொல்?’ என்று கேட்டால் பதில் சொல்லக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ரெட்ரோகிப்ட் இணையதளம் […]

நண்பர்களுக்கு பரிசளுக்க விரும்பினால் சின்னதாகவோ பெரிதாகவோ ஏதேனும் பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்து விடலாம் தான்.ஆனால் நா...

Read More »

விளம்பரங்களை விமர்சிக்க ஒரு இணையதளம்.

விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்பரங்கள் ரசிக்கும் வகையில் இருந்தாலும் சில அலுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்கள் வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். விமர்சனங்களின் வீச்சையும் தாக்கத்தையும் க‌ருத்தில் கொண்டு பார்க்கும் போது கோபத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களை கடுமையாக விமர்சிக்க தோன்றும். ஆனால் விளம்பரங்கள் என்பது ஒரு வழி பாதையாயிற்றே,அதாவது விளம்பரங்களை பார்க்கவும் கேட்கவும் தானே முடியும் அவற்றுக்கு பதில் அளிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்.விளம்பரங்களை […]

விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்ப...

Read More »

பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க.

இதனை இவன் விரும்புவான் என்றறிந்து சரியான பரிசுப்பொருளை பரிசளிக்க முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும்.ஆனால் இதனை கண்டறிவது தான் சவாலான செயல். இதற்கு உதவுவதற்காக என்றே பரிசு பொருள் பரிந்துரைக்கும் இயந்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன.அவற்றில் பேஸ்பு நண்பர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கிப்டிவோ இணையதளம். பேஸ்புக் மூலம் உள்ளே நுழைந்தால் இந்த தளம் நீங்கள் சுட்டிக்காட்டும் பேஸ்புக் நண்பர்களுக்கு சிறந்த பரிசு எது என்பதை பரிந்துரைக்கிறது. அதற்கு முன்னர் அந்த குறிப்பிட்ட நண்பருக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் […]

இதனை இவன் விரும்புவான் என்றறிந்து சரியான பரிசுப்பொருளை பரிசளிக்க முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும்.ஆனால் இதனை கண்டறிவது...

Read More »

இமெயில் மாற்று சேவை.

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் சேவையை மாற்றும் நிலை ஏற்பட்டால் பழைய இமெயிலில் இருந்து புதிய இமெயிலுக்கு எல்லா மெயில்கள் மற்றும் தொடர்புகளையும் மாற்றிக்கொள்வது கொஞ்சம் சோதனையானது தான். புதிய மெயிலிலும் பழைய மெயில்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு இமெயிலாக புதிய மெயிலுக்கு பார்வேர்டு செய்து கொண்டிருக்க வேண்டும்.இல்லை குறைந்த பட்சம் முக்கிய மெயில்களையாவது பார்வேர்டு செய்ய வேண்டும். ஆனால் யிப்பி மூவ் […]

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற...

Read More »

நகரங்கள் உங்கள் கையில்….

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும். கூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம […]

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே த...

Read More »