Category: இணையதளம்

இந்தியாவின் ஆகச்சிறந்த தேர்தல் இணையதளம் எது?

ஒரு இணையதளம் முதல் பார்வையில் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி, அதன் பிறகு, மேலதிக தகவல் தேடலில் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினால் எப்படி இருக்கும்? இந்தியாவோட்ஸ் (https://www.indiavotes.com/ ) இணையதளம் இந்த அனுபவத்தை தான் அளிக்கிறது. இப்படி ஏமாற்றம் தரும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன என்றாலும், அவற்றில் பெரும்பாலானவற்றை மறந்து வேறு வேலை பார்க்கச்சென்று விடலாம் என்றாலும், இந்தியாவோட்ஸ் தளத்தை அவ்வாறு கடந்து செல்ல முடியாமல் அதன் நிலை குறித்து நிறுத்தி, நிதானாமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவோட்ஸ் ஏன் […]

ஒரு இணையதளம் முதல் பார்வையில் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி, அதன் பிறகு, மேலதிக தகவல் தேடலில் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளா...

Read More »

கூகுளில் கண்டறிய முடியாத மேதைகள்

டான் கூலிக்கை உங்களுக்கு தெரியுமா? கூலிக்கை உங்களுக்கு தெரியாவிட்டாலும் கூட, சில வரி அறிமுகத்திலேயே அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படும் மனிதராக தான் கூலிக் இருக்கிறார். கூலிக்கை பற்றி மேலும் பார்ப்பதற்கு முன், கூலிக் போன்ற மேதைகளை நாம் அறிந்து கொள்ளும் வழி என்ன என்று பார்க்கலாம். இதென்ன பெரிய விஷயம், கூலிக் பற்றி கூகுளில் தேடினால் போதுமே என நீங்கள் நினைக்கலாம். சரி தான். கூலிக் பற்றி கூகுள் தேடலில் விரிவாக அறிந்து […]

டான் கூலிக்கை உங்களுக்கு தெரியுமா? கூலிக்கை உங்களுக்கு தெரியாவிட்டாலும் கூட, சில வரி அறிமுகத்திலேயே அவரைப்பற்றி மேலும் அ...

Read More »

உங்கள் தரவுகளை அறிய ஒரு இணையதளம்

பிரைவசி பிரச்சனையில் நிறுவனங்களை விமர்சிப்பதோடு நின்று விடாமல், பயனாளிகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த வகையில் பயனாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளமாக ’ஜஸ்ட் கெட் மை டேட்டா’ (https://justgetmydata.com/) தளம் அமைகிறது. இணைய நிறுவனங்கள் சேகரித்து வைத்திருக்கும் தங்களைப் பற்றிய தரவுகளை பயனாளிகள் டவுண்லோடு செய்து கொள்ள இந்த தளம் வழிகாட்டுகிறது. அடிப்படையில் பார்த்தால், இந்த தளத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. இது ஒரு திரட்டி. அதாவது, தொகுத்தளிக்கும் சேவை. கூகுள், ஆப்பிள், […]

பிரைவசி பிரச்சனையில் நிறுவனங்களை விமர்சிப்பதோடு நின்று விடாமல், பயனாளிகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிரு...

Read More »

புதுமையான மேசேஜிங் சேவை – ரியல் டைம் உரையாடலுக்கான ஹாங்க் செயலி

இணைய உலகில் புதிதாக ஒரு மேசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மெசேஜிங் சேவையா? ஏற்கனவே வாட்ஸ் அப் இருக்கிறது. டெலிகிராம் இருக்கிறது, மெசஞ்சரும், ஹைக்கும் இருக்கின்றனவே … இவை போதாது என்று புதிதாக ஒரு மெசேஜிங் சேவையா என அலுத்துக்கொள்ளத்தோன்றினாலும், அட அப்படியா என கேட்க வைக்கும் புதுமையான அம்சங்களுடன் அறிமுகம் ஆகியிருக்கிறது ஹாங்க். ஆம், ஹாங்க்- இந்த பெயரில் தான் புதிய மேசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மேசேஜிங் செயலியில் என்ன புதுமை இருந்துவிட முடியும் […]

இணைய உலகில் புதிதாக ஒரு மேசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மெசேஜிங் சேவையா? ஏற்கனவே வாட்ஸ் அப் இருக்கிறது. டெலிகிரா...

Read More »

மெய்நிக தேநீர் அருந்துவோம் வாருங்கள்!

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள். விதிவிலக்காக அமைந்த ஜன்னலோர காட்சிகளை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம் தவிர, ( ஒருசிலவற்றை நான் தவறவிட்டிருக்கலாம்),இந்தியாவில் கொரோனா சூழலை எதிர்கொள்ள ஆசுவாசம் அளிக்கும் இணையதளங்கள் அமைக்கப்படவில்லை. இந்தக்குறையை போக்கும் வகையில் அமைகிறது கிராப்சாய்.ஆன்லைன் (https://www.grabchai.online/ ) இணையதளம். சாய் என இந்தியில் குறிப்பிடப்படும் தேநீர் இந்தியர்களின் தேசிய பானம் போன்றது. அதிலும் பணியிடத்தில் இருக்கும் போது […]

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள...

Read More »