Category: இணையதளம்

நகரங்கள் உங்கள் கையில்….

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும். கூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம […]

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே த...

Read More »

கண்களுக்கு ஓய்வு அளிக்க உதவும் இணையதள‌ம்.

கம்ப்யூட்டரையே பார்த்து கொண்டிருப்பவர்களே உங்கள் கொஞ்சம் கண்களையும் பார்த்து கொள்ளுங்கள் என்று கரிசனத்தோடு சொல்லும் எச்சரிக்கும் தளங்களில் ஐபிரேக் மிகவும் எளிதானது.அதே நேரத்தில் நெத்தியடியாக அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. ஓயாத கம்ப்யூட்டர் பயன்பாடு கண்களுக்கு அயர்ச்சியை கொடுக்க கூடியது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இடைவெளி இல்லாமல் கம்ப்யூட்டர் மானிட்டரையே பார்த்து கொண்டிருப்பதால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கபடுகிறது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஏற்கனவே கண்களில் எரிச்சல்,தலைவலி போன்ற கஷ்டங்களை நீங்கள் அனுபவித்து வரலாம். எல்லாம் சரி தான் ஆனால் கம்ப்யூட்டரை […]

கம்ப்யூட்டரையே பார்த்து கொண்டிருப்பவர்களே உங்கள் கொஞ்சம் கண்களையும் பார்த்து கொள்ளுங்கள் என்று கரிசனத்தோடு சொல்லும் எச்ச...

Read More »

சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர்களுக்கு இணையம் மூலம் தங்கி கொள்ள தற்காலிகமாக வாடகைக்கு விட வழி செய்யும் தளம் இது.அதே போல இணையவாசிகள் ஓட்டல் விடுதி போன்றவற்றில் தங்குவதற்கு பதிலாக இந்த தளத்தின் மூலம் உறுப்பினர்களின் வீடுகளில் தங்கி கொள்ளலாம். தற்காலத்தில் பயணங்களின் போது தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் வித்ததையே மாற்றியமைத்து இருப்பதாக கருதப்படும் ஏர்பிஎன்பி இணையதளம் அறிமுகமில்லாதவர்களை வீடுகளில் தங்க வைப்பது பாதுக்கப்பானது […]

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர...

Read More »

எதையும் அடைய ஒரு தளமிருந்தால்!

இலக்கை அடைவதற்காக உதவும் இன்னொரு இணையதளம் தான் என்ற போதிலும் அகம்ப்லிஷ் (http://accompl.sh/ ) கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கிறது. வழக்கமான செய்து முடிக்க வேண்டிய பட்டியலாக மட்டும் இல்லாமல் மனதில் உள்ள திட்டங்களையும் எண்ணங்களையும் இலக்காக நிர்ணயித்து கொண்டு அவற்றை மறந்து விடாமல் செய்து முடிப்பதற்கான வழிகாட்டியாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இலக்காக உங்கள் கண‌வினை அடையுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து முடிக்கவும் உதவுகிறது. எல்லோருக்குமே பலவிதமான விருப்பங்களும் அதனை […]

இலக்கை அடைவதற்காக உதவும் இன்னொரு இணையதளம் தான் என்ற போதிலும் அகம்ப்லிஷ் (http://accompl.sh/ ) கொஞ்சம் வித்தியாசமானதாகவே...

Read More »

இணையத்தை பூனை மயமாக்குங்கள்.

இணையம் பூனைகளால் நிரம்பியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.சந்தேகம் இருந்தால் இணையத்தில் பூனை என்று தேடிப்பாருங்கள்.இணையவாசிகளுக்கு பூனைகள் மீது தனிப்பாசமும் ஈர்ப்பும் இருப்பது தெரியவரும். நீங்களும் கூட இப்படி பூனை பிரியராக இருந்தால் உங்கள் அபிமான தளங்களை பூனைமயமாக்கி பார்த்து ரசிக்கலாம்.அதாவது எந்த ஒரு தளத்திலும் உள்ள புகைப்படங்களை எல்லாம் பூனை படங்களால் நிரப்பி விடலாம். மியோபிபை என்னும் இணையதளம் ஜாலியான இந்த சேவையை வழங்குகிறது.இந்த தளத்தில் நீங்கள் பூனைமயமாக்க விரும்பும் இணையதளத்தின் முகவரியை சமர்பித்தால் போதும் அடுத்த […]

இணையம் பூனைகளால் நிரம்பியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.சந்தேகம் இருந்தால் இணையத்தில் பூனை என்று தேடிப்ப...

Read More »