Category: இணையதளம்

இணைய புகைப்பட கேலரியை உருவாக்க!

இதோ இந்த நொடி இணையத்தில் யாரெல்லாமோ புதிய புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.அது இன்ஸ்டாகிராம் மூலமாக இருக்கலாம்.டிவிட்டர் மூலமாக இருக்கலாம்.பிலிக்கர் மூலமாக இருக்கலாம்.வலைப்பதிவு மூலமாக இருக்கலாம்.இன்னும் பல வழிகளில் இருக்கலாம். ஆக இணையத்தில் கடலென புகைப்படங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.இணையத்தில் குவியும் புகைப்படங்களை நினைத்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். எல்லாம் சரி,இந்த புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கும் ஏற்ற வழி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? பிக்ஷோ இணைய சேவையை இந்த ஏக்கத்தை போக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியாகும் புகைப்படங்களை கொண்டு […]

இதோ இந்த நொடி இணையத்தில் யாரெல்லாமோ புதிய புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.அது இன்ஸ்டாகிராம் மூலமாக இருக்கலாம...

Read More »

இணைய தேடலில் ஒரு சுவாரஸ்யம்.

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே செய்யும். ரைட் வித் இமேஜஸ் என்னும் இந்த தளம் நீங்கள் டைப் செய்வதை எல்லாம் புகைப்பட உருவமாக மாற்றிக்காட்டுகிறது.அதாவது எந்த சொல்லை டைப் செய்தாலும் அதற்கு பொருத்தமான உருவத்தை காட்டுகிறது. இந்த மாற்றத்தை உருவ மொழி என இந்த தளம் குறிப்பிடுகிறது. டைப் செய்யப்படும் சொல்லுக்கு நிகரான உருவத்தை கூகுல் உருவ தேடலில் இருந்து கொண்டு […]

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்ய...

Read More »

உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு இணையதளம்.

பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் கருத்தொற்றுமையும் ஒரே மாதிரியான ரசனையும் அவசியம் என்பதால் பேஸ்புக்கிலும் சரி டிவிட்டரிலும் சரி நம்மை போலவே சிந்திப்பவர்களை தான் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடலை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஆக்கும் வகையில் உங்களை போல உள்ளவர்களை தேட வழி செய்கிறது ‘பைன்ட் பை பேஸ்’ இணையதளம். உங்களை போல உள்ளவர்கள் என்றால் உருவத்தில் உங்களைப்போலவே இருப்பவர்கள். ஒரே போன்ற தோற்றம் கொண்டவர்கள் […]

பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத...

Read More »

இசை கேட்கும் இணைய சுவர்.

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சேவைகளும் இருக்கின்றன.இவற்றை இசை கண்டுபிடிப்பு தளங்கள் என குறிப்பிடலாம். அந்த வகையில் யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை சார்ந்த தளம் என்னும் அலுப்பை மீறி இசைப்பிரியர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்க கூடிய இணையதளமாகவே இது இருக்கிறது. முதல் பார்வையிலேயே என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.காரணம் இசைமயமான இந்த தளம் காட்சிமயமாக அமைந்திருப்பது தான்.அதாவது […]

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சே...

Read More »

இந்த தளம் இணைய மருத்துவர்.

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ மருத்துவம் என்றால் இணையம் மூலம் மருத்துவம் என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது நோய்க்கூறுகள் வாட்டும் போது இணையத்தின் மூலம் ஆலோசனை பெறுவது. இண்டெர்நெட் மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்னும் கருத்து பலருக்கு அதிர்ச்சியை தரலாம்.இணையம் வழியே மருத்துவம் பெறுவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்னும் சந்தேகம் எழலாம்.சிகிச்சை பெறுவது என்பது ஷாப்பிங் செய்வது போல அல்ல […]

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ...

Read More »