Category: இணையதளம்

தனிமை சூழலில் நட்பு வளர்க்கும் இணையதளம்

கொரோனா சூழலில் அமைக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலில்  வருகிறது குவாரண்டைன் பட்டி (https://www.qtinebuddy.com/ ) இணையதளம். கொரோனாவை கட்டுப்படுத்த அமல் செய்யப்பட்ட பொதுமுடக்க சூழலில், தனிமை தோழமையை தேடிக்கொண்டு ஆறுதல் அடைய வழி செய்தது இந்த தளம். அந்த வகையில், கொரோனா கொடுஞ்சூழலில் பெரும் ஆசுவாசம் அளித்த இணையதளமாக இது அமைகிறது. இணையத்தில் நட்பு வளர்க்க உதவும் இணையதளங்களு குறைவில்லை. நன்கறியப்பட்ட பேஸ்புக் வகை வலைப்பின்னல் தளங்கள் முதல், திடிர் உரையாடலுக்கு வழி செய்யும் சாட்ரவுளெட் ( ) […]

கொரோனா சூழலில் அமைக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலில்  வருகிறது குவாரண்டைன் பட்டி (https://www.qtinebuddy.com/ ) இணையதளம்...

Read More »

கொரோனா கால சித்திரங்கள்

கொரோனா சூழலில் அதன் தாக்கத்தை குறைக்க அவரவர் தங்களால் இயன்றதை செய்யலாம். அந்த வகையில் இல்லஸ்ட்ரேஷன்ஸ் என சொலப்படும் சித்திரங்களை உருவாக்கு பிக்சல்ட்ரீ இணைய நிறுவனம், கொரொனா கால சித்திரங்களை உருவாக்கி, இலவச பயன்பாட்டிற்காக பகிர்ந்துள்ளது. கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கும், முன்நிலை ஊழியர்களை குறிக்கும் வகையில் பிரண்ட்லைன்ஹிரோஸ் ( https://www.frontlinerheroes.design/) எனும் பெயரில் அமைக்கப்பட்ட இணையதளத்தில், இந்த சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா சூழலில் அதிகம் பேசப்படும் கருத்தாக்கங்களையும், அறிகுறிகளையும் குறிக்கும் வகையில் […]

கொரோனா சூழலில் அதன் தாக்கத்தை குறைக்க அவரவர் தங்களால் இயன்றதை செய்யலாம். அந்த வகையில் இல்லஸ்ட்ரேஷன்ஸ் என சொலப்படும் சித்...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்- இணையத்தில் எப்போதும் கொஞ்சம் கவனம் தேவை

ஜஸ்ட்பேஸ்.இட் (https://justpaste.it/ ) என்றொரு இணையதளம் இருக்கிறது. பயன் மிகு தளங்களில் ஒன்று என இதை வர்ணிக்கலாம். இணையத்தில் மிக எளிதாக உள்ளடக்கத்தை உருவாக்கி பகிர்ந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.  இதன் பயன்பாட்டு தன்மையை இன்னும் பலவிதங்களில் வர்ணிக்கலாம். வலைப்பதிவுகள் இருக்கின்றன, சமூக ஊடகங்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் மீறி, நினைத்தவுடன் ஒரு சில விஷயங்களை எழுதி, அதை உடனடியாக இணையத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், ஜஸ்ட்பேஸ்ட்.இட் தளம் அதற்கு சரியாக இருக்கும். அடிப்படையில் […]

ஜஸ்ட்பேஸ்.இட் (https://justpaste.it/ ) என்றொரு இணையதளம் இருக்கிறது. பயன் மிகு தளங்களில் ஒன்று என இதை வர்ணிக்கலாம். இணையத...

Read More »

இது மாஸ்க்கிளப் இணையதளம்

கொரோனா காலத்தில், முககவசம் தயாரிப்பாளர்களையும், முககவச நுகர்வோரையும் இணைத்து வைக்கும் வகையில், மாஸ்க்மேக்கர்ஸ்கிளப் (https://maskmakers.club/ ) இணையதளம் செயல்பட்டு வருகிறது. முககவச தயாரிப்பாளர்களுக்கான சர்வதேச கையேடாக உருவாக்கப்பட்ட இந்த தளம், உலகம் முழுவதும், மருத்துவ ரகம் அல்லாத முககவசம் தயாரித்து தரும் தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை பட்டியலிடுகிறது. முககவசம் தேவைப்படுபவர்கள், இவர்களை தொடர்பு கொள்ளலாம். கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்துவங்கிய நாட்களில், முககவசம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியதோடு, முககவசம் வாங்குவதிலும், கொள்முதல் செய்வதிலும் பெரும் […]

கொரோனா காலத்தில், முககவசம் தயாரிப்பாளர்களையும், முககவச நுகர்வோரையும் இணைத்து வைக்கும் வகையில், மாஸ்க்மேக்கர்ஸ்கிளப் (htt...

Read More »

மனிதர்களுக்கு போட்டியாக மீம்களை உருவாக்கும் ஏ.ஐ!

இன்றைய மின்மடலை ஒரு ஹைக்கூ கவிதையுடன் துவக்குவோம். அந்த அளவு பெரிதான ஒரு கோப்பு, அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும், ஆனால், இப்போது காணாமல் போய்விட்டதே! – இது என்ன கவிதை, இதன் பொருள் என்ன என்று பார்ப்பதற்கு முன், ’மீம்’கள் (memes  ) தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். மீம்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் டைம்லைனிலும் அவை தானே நிறைந்திருக்கின்றன. மீம்களை உருவாக்குவதற்கு என்றே இணையதளங்களும் இருக்கின்றன. […]

இன்றைய மின்மடலை ஒரு ஹைக்கூ கவிதையுடன் துவக்குவோம். அந்த அளவு பெரிதான ஒரு கோப்பு, அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்,...

Read More »