Category: இணையதளம்

கூட்டாக வரைய ஒரு இணையதளம்.

கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது. இணைய வெள்ளை பலகை என வர்ணித்து கொள்ளும் இந்த தளத்தில் அலுவலரீதியான எண்ணத்தையோ அல்லது சுவாரஸ்யத்திற்காக வரையும் சித்திரத்தையோ நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.சித்திரத்தை வரையும் போதே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அலுவலக வேலை என்றால் சக ஊழியர்களையும் பங்கேற்க செய்யலாம். வரைபவர் ,வரைய அழைக்கப்பட்டவர் என எல்லாரும் ஒரே இணைய பலகையை பார்க்க முடிவதாலும் பயன்படுத்த முடிவதாலும் அதில் திருத்தங்களையும் செய்யலாம்.மாற்றி வரையலாம். வெவேறு […]

கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது. இணைய வெள்ளை பலகை என...

Read More »

ஆறு மனமே ஆறு!அழைக்கும் இணையதளம்.

இசை கேட்டால் புவி ஆசைந்தாடும் தான்.இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை தான்.ஆனால் அருமையான பாடல்கள் கேட்பதற்கான மன‌நிலை இல்லாத நேரங்களின் என்ன செய்வது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவது போன்ற கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் போது நல்ல பாடல்களால் கூட அமைதி தர முடியாது. ஆனால் இது போன்ற நேரங்களில் மனதிற்கு பேரமைதியை அளிக்க கூடிய ஆற்றல் கொண்ட இயற்கையோடு இணைந்த இசையை கேட்டால் அப்படியே ஒன்றி போய் விடலாம்.ரிலாக்சிங் நேச்சர் இணையதளம் இத்தகைய […]

இசை கேட்டால் புவி ஆசைந்தாடும் தான்.இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை தான்.ஆனால் அருமையான பாடல்கள் கேட்பதற்கான மன‌நிலை இல...

Read More »

அருமையான பாடல் தேடியந்திரம்.

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்திரம். கூகுலில் தகவல்களை தேடுவது போல மியூசிக் ஸ்மேஷரில் பாடல்களை தேடலாம்.எந்த பாடகர் அல்லது இசை கலைஞரின் பாடல் தேவையோ அவரது பெயரை குறிப்பிட்டு இதில் தேடலாம். பாடல்களை தேடித்தரும் இசை தேடியந்திரங்கள் பல இருந்தாலும் மியூசிக் ஸ்மேஷரில் சிறப்பு என்னவென்றால் இது இணையத்தின் முன்னணி இசை சேவைகளில் இருந்து பாடல்களை தேடி அவற்றை வரிசையாக தொகுத்து தருகிறது. இசை பிரியர்கள் ஸ்பாட்டிபை,அர்டியோ,குருவ்ஷேக்,சவுண்டு கிளவுட்,பேன்ட் […]

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்தி...

Read More »

பேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம்?நன்றாக உற்று கவனியுங்கள்.அது உங்கள் நண்பர் அல்லது நண்பர்களிடம் இருந்து வந்த கேள்வியாக இருக்கலாம். அதுவும் உங்களை போன்ற நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் என்னும் எதிர்பார்ப்பில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கலாம். இப்படி சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்வதாயின் ‘டவுட’ட்’ இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்த உங்கள் நண்பரின் கேள்வியாக இருக்கலாம்!. […]

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தா...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து டைப் செய்ய ஒரு தளம்.

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டைப் செய்ய உதவுகிறது இந்த இணையதளம்.நண்பர்கள் வேறு வேறு இடங்களில் இருந்தாலும் ஒரே நேரத்தில் டைப் செய்யலாம். அந்த வகையில் இந்த தளத்தை கூட்டு இணைய பலகை என்று சொல்லலாம். கூட்டு டைப்பிங் செய்ய இந்த தளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.உறுப்பினராக கூட பதிவு செய்யும் தேவை இல்லாமல் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம். வெறுமையாக இருக்கும் […]

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டை...

Read More »