Category: இணையதளம்

மாற்று இணையதளங்களை தேட!.

ஒரே போன்ற தன்மை கொண்ட இணையதளங்களை தேட உதவும் இணையதளங்களில் வெப்சைட்ச்லைக்.ஆர்ஜி இணையதளத்தியும் சேர்த்து கொள்ளலாம். எந்த இணையதளத்தை சமர்பித்தாலும் அதே போன்ற இணையதளங்களை முன்வைக்கும் இந்த தளம் இதே போன்ற சேவையை வழங்கும் வேறு எந்த தளத்தையும் விட இதனை சிறப்பாக நிறைவேற்றித்தருவதாக பெருமை பட்டு கொள்கிற‌து.அது மட்டும் அல்லாமம் ஒரு நாளில் பல முறை இதில் பட்டியலிடப்படும் இணையதளங்கள் புதுப்பிக்கப்படுவதால் ஒரே மாதிரியான தளங்கள் தொடர்பான சமீபத்திய தகவல்களை தன்னகத்தே கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. தேடலில் […]

ஒரே போன்ற தன்மை கொண்ட இணையதளங்களை தேட உதவும் இணையதளங்களில் வெப்சைட்ச்லைக்.ஆர்ஜி இணையதளத்தியும் சேர்த்து கொள்ளலாம். எந்த...

Read More »

நீளமான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவும் இணையதளம்.

தமிழில் இது போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது சம்மரைசர் இணையதளம்.இந்த தளம் நீள‌மான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவுகிறது. அதாவது நீளமான கட்டுரைகளை ஒரு சில வரிகளில் சுருக்கி தந்து விடுகிறது.அந்த சில வரிகளை படித்தால் போதும் கட்டுரையின் சாரம்சத்தை புரிந்து கொண்டு விடலாம். நீளமான கட்டுரையை படிக்க நேரமில்லாதவர்களுக்கான சேவை என்ற போதிலும் பத்து வரிக்கு மேல் எதையும் படிக்க பொருமை இல்லாதவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த இணையதளம் செயல்படும் […]

தமிழில் இது போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது சம்மரைசர் இணையதளம்.இந்த தளம் நீள‌மான...

Read More »

புகைப்பட இணையதளங்களில் ஒரு புரட்சி.

வீசே.காம் இணையதளத்தை புரட்சிகரமானது என வர்ணிப்பது அந்த சொல்லுக்கான நியாயமாகாது தான் என்ற போதிலும் மற்ற புகைப்பட தளங்களில் இருந்து மாறுப்பட்ட தன்மையை சுட்டிக்காட்டுவதற்காக இந்த வர்ணனையை பயன்படுத்தலாம். அது மட்டும் அல்லாமல் வீசே புகைப்பட வெளியீட்டில் ஒரு சமத்துவத்தை கொண்டு வருவதையும் முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதால் இப்படி வர்ணிப்பதில் தவறில்லை. புகைப்பட பகிர்வு தளங்களில் முன்னோடியான பிலிக்கர் உட்பட அநேக புகைப்பட தளங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுலபமாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவுகின்றன.இந்த படங்களை […]

வீசே.காம் இணையதளத்தை புரட்சிகரமானது என வர்ணிப்பது அந்த சொல்லுக்கான நியாயமாகாது தான் என்ற போதிலும் மற்ற புகைப்பட தளங்களில...

Read More »

டெஸ்க்டாப் வழி நன்கொடை!

உங்கள் டெஸ்க்டாப்பை தானமாக தருவதற்கு நீங்கள் தயாரா என்று கேட்கிறது டொனேட் யுவர் டெஸ்க்டாப் இணையதளம்.இதற்கு ஒப்புக்கொண்டால் நீங்கள் தேர்வு செய்யும் தொண்டு நிறுவனத்திற்கு உங்கள் சார்பில் நன்கொடை அளிக்கப்படும் என்றும் இந்த தளம் உக்கம் தருகிறது. டெஸ்க்டாப்பை தருவது என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்புயூட்டரை தூக்கி கொடுத்து விடுவது அல்ல!மாறாக உங்கள் டெஸ்க்டாப்பில் கொஞ்சம் இடம் கொடுப்பது அவ்வளவு தான். அதாவது உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த தளத்தில் உள்ள வால்பேப்பர்களை பயன்படுத்த ஒப்புக்கொண்டால் போதுமானது. இந்த […]

உங்கள் டெஸ்க்டாப்பை தானமாக தருவதற்கு நீங்கள் தயாரா என்று கேட்கிறது டொனேட் யுவர் டெஸ்க்டாப் இணையதளம்.இதற்கு ஒப்புக்கொண்டா...

Read More »

ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிறது பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம். இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள். அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய […]

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிறது பேஜ் ஜிப்பர் இணைய...

Read More »