Category: இணையதளம்

கருத்து கணிப்பு நடத்த உதவும் இணையதளம்.

போல்ஸ்.இயோ போலவே எளிமையான முறையில் கருத்து கணிப்புகலை நடத்த உதவுகிறது கிவிக்போல் இணையதளம். கருத்து கணிப்பை உருவாக்குங்கள் அதற்கான இணைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் என சொல்லும் இந்த தளம் அதற்கேற்பவே மிக எளிதாக கருத்து கணிப்பை நடத்தி கொள்ள உதவுகிறது. கருது கணிப்புக்கான கேள்வியை டைப் செய்து விட்டு அதற்கான பதில்களை வரிசையாக குறிப்பிட்டால் போதும் கருத்து கணிப்பு விண்ணப்ப படிவம் தயார்.அதன் பிறகு தரப்படும் இணைப்பு முகவரியை பேஸ்புக் டிவிட்டர் வழியே உங்கள் […]

போல்ஸ்.இயோ போலவே எளிமையான முறையில் கருத்து கணிப்புகலை நடத்த உதவுகிறது கிவிக்போல் இணையதளம். கருத்து கணிப்பை உருவாக்குங்கள...

Read More »

நீங்களும் பரிசளிக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் தானா தன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கத்தயார் என்று அறிவித்து பாட்டெழுத சொல்ல முடியும்! நீங்களும் கூட விரும்பினால் உங்கள் சந்தேகம் தீர அல்லது உங்களுக்கு வேண்டிய தகவலை பெற பரிசளிப்பதாக சொல்லி மற்றவர்களை அதற்கான தேடலில் ஈடுபட கோரலாம். கிரவுன்டி இணையதளம் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.தகவல் தருபவரை ஊக்குவிக்க பரிசளிப்பதை குறிக்கும் ஆங்கில சொல்லான பவுன்டியின் திருத்தமாக கிரவுன்டி. உங்களுக்கு என்ன தகவல் தேவை என்றாலும் சரி,அதனை கிரவுன்டி […]

பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் தானா தன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கத்தயார் என்று அறிவித...

Read More »

சாப்ட்வேர் நீதிபதிகளே வாருங்கள்!

புதிய சாப்ட்வேர்களை அவற்றின் குறை நிறையோடு அறிமுகம் செய்து கொள்ளும் விருப்பம் உங்களுக்கு இருந்தால் சாப்ட்வேர்ஜட்ஜ் இணையதளம் அதற்கு மிகவும் பொருத்தமானது.அதோடு புதிய சாப்ட்வேரின் பயன்பாடு குறித்து ஆணித்தரமான விமர்சனத்தை முன் வைக்கும் ஆர்வமும் இருந்தால் இந்த தளம் இன்னும் பொருத்தமானது மட்டும் அல்ல,அதன் மூலம் வருவாய் ஈட்டி தரக்கூடியது. காரணம் அடிப்படையில் இந்த இணையதளம் புதிய சாப்ட்வேர் தொடர்பான விமர்சனங்களை வரவேற்று அதற்கு பரிசாக வருவாயும் அளிப்பது தான். புதிய சாப்ட்வேர்களை பட்டியலிடும் இந்த தளம் […]

புதிய சாப்ட்வேர்களை அவற்றின் குறை நிறையோடு அறிமுகம் செய்து கொள்ளும் விருப்பம் உங்களுக்கு இருந்தால் சாப்ட்வேர்ஜட்ஜ் இணையத...

Read More »

நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப!

இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன. சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி […]

இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவ...

Read More »

புதிய நாவல்களை அறிய உதவும் இணையதளம்.

புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள சுவாரஸ்யமான வழியை முன் வைக்கிறது நாவல்ஸ் ஆன் லொகேஷன் இணையதளம். நாவலின் தலைப்பு தான் அதன் உள்ளடக்கமே.நாவலின் லொகேஷன் அதாவது இருப்பிடம் எதுவோ அதனடிப்படையில் நாவலை அடையாளம் கண்டு கொள்ள இந்த தளாம் உதவுகிறது.மிக அழகாக கூகுல் வரைப்படத்தின் மீது நாவல்களில் வரும் இருப்பிடத்தை பொருத்தி அந்த இடத்தில் கிளிக் செய்தால் நாவலை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த […]

புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள சுவாரஸ்யமான வழியை முன் வைக்கிறது நாவல்ஸ் ஆன் லொகேஷன் இணையதளம். நாவலின் தலைப்பு தான்...

Read More »