Category: இணையதளம்

தலைகீழ் பிடிஎப் கோப்புகள்.

பிடிஎப் கோப்புகள் தொடர்பான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.பிடிஎப் கோப்புகளை தேடும் தளங்கள்,பிடிஎப் கோப்புகளை விடுவிக்கும் தளங்கள்,சாதாரண கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற உதவும் தளங்கள் என பிடிஎப் சார்ந்த தளங்கள் நீள்கின்றன. ரொடேட்பிடிஎப்.நெட் தளமும் பிடிஎப் சார்ந்த சேவை வழங்கும் தளம் தான்.தளத்தின் பெயரை கொண்டே இதன் தன்மையை புரிந்து கொன்டு விடலாம்.ஆம் பிடிஎப் கோப்புகளை அப்படியும் இப்படியும் சுற்றுவதற்கு இந்த தளம் உதவுகிறது. அதாவது பிடிஎப் கோப்புகளை அவை இருக்கும் நிலையில் இருந்து தலைகீழாக திருப்பி […]

பிடிஎப் கோப்புகள் தொடர்பான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.பிடிஎப் கோப்புகளை தேடும் தளங்கள்,பிடிஎப் கோப்புகளை விடுவிக்கும...

Read More »

இசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் .

விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள்,உங்கள் உரிமைக்காக போராடுங்கள்;விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள் ஒரு போதும் போராடுவதை விட்டு விடாதீர்கள்’ இந்த வாசகம் ரெகே மன்னன் பாப் மார்லேவின் பொன்மொழிகளில் ஒன்று. மார்லே வெறும் பாடகர் மட்டும் அல்ல;இசையின் மூலம் விடுதலையையும்,போராட்ட குணத்தையும் வலியுறுத்திய போராளி அவர்.இசையின் மூலம் சிந்தித்தவர் மார்லே.அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஊக்கம் தரக்கூடியது. இந்த பிரகாசமான எதிர்காலத்தில் கடந்த கால சோகத்தை நீங்கள் மறந்து விடலாம் என்று ஊக்கப்படுத்தியவர் மார்லே. இதுவும் மார்லேவின் பொன்மொழி தான்.இதே போல […]

விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள்,உங்கள் உரிமைக்காக போராடுங்கள்;விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள் ஒரு போது...

Read More »

நீங்களூம் ரீமிக்ஸ் செய்யலாம்.

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர். ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.ரீமமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் மேக்னெடிக் டேப் மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது. இசையில் மட்டும் அல்ல கலையிலும் […]

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெ...

Read More »

கன‌வுகளை புரிந்து கொள்ள‌ ஒரு இணையதளம்!

எல்லோரும் கனவு காண்கிறோம்.அவற்றை எல்லோரும் பெரும்பாலும் மறந்து போய் விடுகிறோம்.இதற்கு மாறாக கனவுகளை குறித்து வைத்து கொண்டால் எப்படி இருக்கும்?அப்படியே கனவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு கனவுகளுக்கான பொருளை தெரிந்து கொண்டால் எப்படி இருக்கும்? ‘டிரீம் சோன்’ இணையதளம் இந்த இரண்டையும் சாத்தியமாக்குகிறது.இந்த இரண்டும் கலந்திருப்பதே இந்த தளத்தை சுவாரஸ்யமாக்குகிறது. காரணம் கனவுகளை குறித்து வையுங்கள் என்றால் பலருக்கு அதில் ஆர்வம் இருக்காது.ஆனால் நேற்று கண்ட கனவு உணர்த்துவது என்ன என்பதை அறிந்து கொள்வதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் […]

எல்லோரும் கனவு காண்கிறோம்.அவற்றை எல்லோரும் பெரும்பாலும் மறந்து போய் விடுகிறோம்.இதற்கு மாறாக கனவுகளை குறித்து வைத்து கொண்...

Read More »

சாட்ரவுலெட் கல்யாணம்.

இணைய கல்யாணங்களில் இன்னொரு கல்யாணமும் சேர்ந்திருக்கிறது.இணைய அரட்டை சேவையான சாட்டர‌வுலெட் மூலம் சந்தித்த ஜோடி திருமணம் செய்து கொண்டிருக்கிறது.அதுவும் சாட்ரவுலெட் மூலம் கலயாணம் செய்து கொண்ட உலகின் முதல் ஜோடி என்ற பெருமையோடு! சாட்ரவுலெட் மிகவும் சுவாரஸ்யமான ஆனால் கொஞ்சம் வில்லங்கமான சேவை. வெப்கேம் வழியே அரட்டை அடிப்பதற்கு வழி செய்யும் சாட்ரவுலெட் இந்த தொடர்பை ஏற்படுத்தி தரும் விதம் தான் அதனை பிரபலமாக்கியது.மற்ற அரட்டை தளங்களில் இருந்து அதனை தனித்து நிறகவும் செய்தது. பொதுவாக அரட்டை […]

இணைய கல்யாணங்களில் இன்னொரு கல்யாணமும் சேர்ந்திருக்கிறது.இணைய அரட்டை சேவையான சாட்டர‌வுலெட் மூலம் சந்தித்த ஜோடி திருமணம் ச...

Read More »