Category: இணையதளம்

உணவு மூலம் உறவை வளர்க்கும் இணையதளம்.

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வரிசையில் உதயமாகியுள்ளது ‘கிரப் வித் அஸ்’இணைய சேவை .எங்களோடு சாப்பிட வாருங்கள் என்று அழைக்கும் இந்த தளம் இந்த வகையான சேவையை இன்னும் ஒரு படி மேலே எடுத்து சென்றுள்ளது என்றும் பாராட்டலாம். மற்ற உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவை போல்வே கிரப் வித் அஸ் தளமும் நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிட […]

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வ...

Read More »

என் ஸ்டைல் எப்படி? கேட்க ஒரு இணையதளம்.

ஆலோசனை கேட்க உதவும் இணையதளங்கள் ஒரு அலையெனவே தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. குழப்பமில்லாமல் முடிவெடுக்க இணையம் மூலம் நண்பர்களிடம் ஆலோசனை நடத்த வழி செய்யும் தளங்களை போலவே ஒருவரின் தோற்ற பொலிவை மேம்படுத்தி கொள்வது குறித்தும் ஆலோசனை கேட்கும் அழகான தளங்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் உங்கள் தோற்றத்தையே மாற்றி காட்ட (மேலும் அழகாக தான்)வழி செய்ய ரீ ஸ்டைல் மீ தளம் உதயமாகியிருக்கின்றது. புற தோற்றத்தில் ஆர்வமும் அக்கரையும் கொண்டவர்கள்(யார் தான் இதற்கு விதிவிலக்கு)இந்த […]

ஆலோசனை கேட்க உதவும் இணையதளங்கள் ஒரு அலையெனவே தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. குழப்பமில்லாமல் முடிவெடுக்க இணையம...

Read More »

இணையதளம் மூலம் போராடுங்கள்.

உலகில் அமைதி நிலவட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.எல்லோரும் முகத்திலும் புன்னைகை தவழவும் என்று விரும்பலாம்.சுற்றுச்சுழல் பாதுகாக்கப்பட வேண்டும்,பசுமை உணர்வு பொங்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பலாம். ரத்ததானம் செய்ய வேண்டும்,சைவ உணவுக்கு மாற வேண்டும்,விலங்கு தோல் ஆடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கொள்கை சார்ந்த கோஷங்களும் உங்களிடையே இருக்கலாம். இப்படி நீங்கள் நம்பும் விஷயங்களை உங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு மூலம் வலியுறுத்த விரும்புகிறீர்கள் என்றால் அதற்கான சுலபமாக வழி காட்டுகிறது காஸ்ரிப்பன் இணையதளம். இந்த தளம் […]

உலகில் அமைதி நிலவட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.எல்லோரும் முகத்திலும் புன்னைகை தவழவும் என்று விரும்பலாம்.சுற்றுச்சுழல்...

Read More »

அளவெடுக்க இந்த இணையதளம்.

இண்ட்நெர்நெட்டின் எளிமையான இணையதளங்களை பட்டியல் போட்டால் ஐரூலர் தளத்திற்கு டாப் டென்னில் இடம் தரலாம்.அந்த அளவுக்கு ஐரூலர் மிக மிக எளிமையான இணையதளம்.ஆனால் பயனுள்ள இணையதளம். இந்த தளத்தில் தகவல்களோ சேவைகளோ கிடையாது.இதில் இருப்பது ஒரே ஒரே ஸ்கேல் மடும் தான். இணையத்தில் எப்போதாவது ஏதாவது ஒரு பொருளை அளவிட வேண்டிய தேவை ஏற்பட்டால் அந்த நேரத்தில் ஸ்கேலை தேடிக்கொண்டிருக்க முடியுமா?அப்படியே தேடினாலுக் உடனே கிடைத்து விடுமா?இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்கான இணைய ஸ்கேலாக இந்த தளம் […]

இண்ட்நெர்நெட்டின் எளிமையான இணையதளங்களை பட்டியல் போட்டால் ஐரூலர் தளத்திற்கு டாப் டென்னில் இடம் தரலாம்.அந்த அளவுக்கு ஐரூலர...

Read More »

கடந்த கால காதல்களை ஆய்வு செய்ய ஒரு இணைய‌தளம்

வாட் வென்ட் ராங் இணையதளம் போலவே இன்னொரு சுவாரஸ்யமான இணையதளம் உதயமாகியுள்ளது.இதுவும் காதல் சார்ந்த கருத்து சொல்லும் தளம் தான்.ஆனால் இந்த தளம் வில்லங்க‌மானதாகவும் தோன்றுகிறது. காரணம் ‘டர்டி பபுல்’ என்னும் அந்த தளம் கடந்த கால காதல‌ர்கள் பற்றிய கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.அதாவது எல்லோருமே தங்கள‌து டேட்டிங் அனுபவங்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். வாட் வென்ட் ராங் தளம் காதல் தோல்விக்கான காரணங்களை முன்னாள் காதலன் அல்லது காதலியிடம் கேட்டு […]

வாட் வென்ட் ராங் இணையதளம் போலவே இன்னொரு சுவாரஸ்யமான இணையதளம் உதயமாகியுள்ளது.இதுவும் காதல் சார்ந்த கருத்து சொல்லும் தளம்...

Read More »