Category: இணையதளம்

கடந்த கால காதல்களை ஆய்வு செய்ய ஒரு இணைய‌தளம்

வாட் வென்ட் ராங் இணையதளம் போலவே இன்னொரு சுவாரஸ்யமான இணையதளம் உதயமாகியுள்ளது.இதுவும் காதல் சார்ந்த கருத்து சொல்லும் தளம் தான்.ஆனால் இந்த தளம் வில்லங்க‌மானதாகவும் தோன்றுகிறது. காரணம் ‘டர்டி பபுல்’ என்னும் அந்த தளம் கடந்த கால காதல‌ர்கள் பற்றிய கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.அதாவது எல்லோருமே தங்கள‌து டேட்டிங் அனுபவங்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். வாட் வென்ட் ராங் தளம் காதல் தோல்விக்கான காரணங்களை முன்னாள் காதலன் அல்லது காதலியிடம் கேட்டு […]

வாட் வென்ட் ராங் இணையதளம் போலவே இன்னொரு சுவாரஸ்யமான இணையதளம் உதயமாகியுள்ளது.இதுவும் காதல் சார்ந்த கருத்து சொல்லும் தளம்...

Read More »

புதுமையான இணையதளம் மன்ச்மீல்ஸ்

உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது. உணவு மூலம் நட்பு வளர்ப்பது,நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட ஏற்பாடு செய்து கொள்வது ஆகிய இரண்டையும் சாத்தியமாக்கும் இந்த வகை தளங்களில் புதியதாக மேலும் ஒன்று தேவையா என்று தோன்றலாம்.வெட்னஸ்டே,கிரப்வித் அஸ் போன்ற தளங்கள் எல்லாம் மதிய உணவை சேர்ந்டு சாப்பிடுவதற்கான ஏற்பாட்டை இணையம் மூலம் செய்து கொள்வதன் வாயிலாக புதிய தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள உதவுகின்றன.அப்படியிருக்க இதே போன்ற இன்னொரு இணையதளம் […]

உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது. உணவு மூலம் நட்பு வளர்ப்பத...

Read More »

காதல் தோல்விக்கான காரணங்களை அறிய ஒரு இணையதளம்.

வாட் வென்ட் ராங் மிகவும் சுவாரஸ்யமான இணையதளம்.காதலர்களுக்கு மிகவும் பயனுள்ள இணையதளமும் கூட!காதலர்கள் என்பதைவிட காதலில் தோல்வி கண்டவர்களுக்கு என்று சொல்லலாம்!(அடுத்த)காதலில் வெற்றி பெற விரும்புகிவர்களுக்கான தளம் என்றும் வைத்து கொள்ளலாம். காரணம் இந்த தளம் காதல் தோல்விக்கான காரணங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.அதுவும் காதலிக்க மறுத்த விலகி சென்றவர்களிடம் இருந்தே அதற்கான காரண‌த்தை தெரிந்து கொள்ள வைக்கிறது. நம்மூர் காதலும் அயல்நாட்டு டேட்டிங்கும் ஒன்றா என்று தெரியவில்லை,ஆனால் இங்கே காதல் என்னும் போது டேட்டிங்கை மனதில் […]

வாட் வென்ட் ராங் மிகவும் சுவாரஸ்யமான இணையதளம்.காதலர்களுக்கு மிகவும் பயனுள்ள இணையதளமும் கூட!காதலர்கள் என்பதைவிட காதலில் த...

Read More »

இலக்குகளை அடைவதற்கு ஒரு இணையதளம்.

பிராத்தனைகளை வெளியே சொல்லகூடாது ,சொன்னால் நிறைவேறாமல் போய்விடலாம் என்பார்கள்.ஆனால் இலக்குகள் அப்படி அல்ல; மனதில் உள்ள இலக்குகளை வெளியே சொல்லலாம்.சொல்ல வேன்டும்.அப்போது தான் அவற்றை மறக்காமல் இருப்போம்.அது மட்டும் அல்ல அவற்றை செய்து முடிப்பதற்கான தூண்டுதலாகவும் அமையும். பகிர்ந்து கொள்வதன் மூலம் இலக்குகள் அடைவது சுலபமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் ’43 திங்ஸ்’ இணையதளம் உங்களை அழைக்கிறது.இலக்குகளை அடைய உதவும் இணையதளங்களில் ஒன்றான இந்த தளம் இலக்குகளை உலகோடு பகிர்ந்து கொள்ளலாம்.அவற்றை செய்து முடிப்பதற்கான ஊக்கத்தையும் […]

பிராத்தனைகளை வெளியே சொல்லகூடாது ,சொன்னால் நிறைவேறாமல் போய்விடலாம் என்பார்கள்.ஆனால் இலக்குகள் அப்படி அல்ல; மனதில் உள்ள இல...

Read More »

உணவுக்கும் உறவுக்கும் ஒரு பேஸ்புக்.

உணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங்களில் லஞ்ச் மிக்ஸ் புதிய வரவு.ஆனால் இந்த பிரிவில் இன்னொரு இணையதளம் வெறென்ன என்ற அலுப்பை மீறி தன்னை வித்தியாசப்படுத்தி கொள்ளும் வலுவான தளமாகவே இருக்கிறது. மதிய உணவுக்கான துறை சார்ந்த புதிய நண்பர்களை பரிந்துரைத்து அவர்களோடு சாப்பாட்டு மேஜையை பகிர்ந்து கொண்டு புதிய பந்தத்தையும் ஏற்படுத்தி தரும் தளங்களில் இருந்து இந்த தளம் மாறுபட்டே இருக்கிறது. இதனை […]

உணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங...

Read More »