Category: இணையதளம்

திரைப்படங்களில் கணித காட்சிகள்.

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம். ஆலிவர் உருவாக்கியுள்ள இணையதளம் கோலிவுட் ப‌டங்களை பற்றி எதையும் சொல்லவில்லை,ஹாலிவுட் படங்களோடு அவற்றை ஒப்பிடவும் செய்யவில்லை.ஆனால் அவரது இணையதளம் ஹாலிவுட் படங்களை பாராட்ட வைக்கும். காரணம் கணிதப்பிரியரான ஆலிவர் உருவாக்கியுள்ள அந்த தளம் ஹாலிவுட் படங்களில் இடம் பெற்ற கணிதம் தொட‌ர்பான காட்சிகளை எல்லாம் பட்டியலிடுகிறது.அதை பார்க்கும் போது ஹாலிவுட படங்களின் காட்சிகளில் கணிதம் பயன்படுத்தப்பட்ட விதம் பாராட்டும் படி […]

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம். ஆலிவர்...

Read More »

இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!

ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும் கேள்வி தமிழில் இதே போல இ புக் வடிவில் புத்தகங்களை வாசிக்க உதவும் தளங்கள் எவை என்பது தான்? ஆர்வத்தோடு கேட்கப்படும் இந்த கேள்விக்கு உற்சாகமாக சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது.இந்த தளத்தை சுட்டிக்காட்டிய சிலிக்கான ஷெல்ப் தளத்திற்கு நன்றி.(தமிழில் புத்தகங்கள் தொடர்பான […]

ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்ச...

Read More »

இந்த இணையதளம் இபுக் தளங்களின் சிகரம்.

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்பை இணையதளம் அதைவிட சிறந்ததாக இருக்கிறது.தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி லிட்பை இணையதளம் ஒரு படி மேலானதாக இருக்கிறது. முழுமையான இணைய புத்தக வாசிப்பு தளம் என்று இதனை தயக்கமே இல்லாமல் பாராட்டலாம்.அந்த அளவுக்கு வாசிப்பு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. புத்தகங்களை படிக்க விருப்பமா? எங்களிடம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் இபுத்தகங்களை(பெரும்பாலும் நாவல்கள்) இலவசமாக படிக்க […]

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்...

Read More »

வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதுவும் அழகான வரைபடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? நன்றாக தான இருக்கும்,ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கவலையே வேண்டாம்,காரணம்’ஆஸ்க் மீ எவ்ரி’ எனும் அந்த […]

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள ம...

Read More »

வரையலாம்,பகிரலாம்;அழைக்கும் இணையதளம்.

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வரைந்து தள்ளுவ‌தற்கான இடம் என்று வைத்து கொள்ளுங்கள்.வரைவதற்கான இடம்,தூரிகை,வண்ணங்கள், இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிற‌து. ஒரு பலகையோடு இணைந்த மூன்றே கட்டங்களில் இந்த வசதியை மிக ழகாக இந்த தளம் அளிக்கிறது.இடது பக்கத்தில் உள்ள இந்த கட்டங்களில் நடுவில் உள்ள கட்டத்தை கிளிக் செய்தால் வரைவதற்கான இணைய‌ தூரிகை அல்லது பேனா வந்து நிற்கிறது.நமக்கு […]

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வர...

Read More »