Category: இணையதளம்

20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இணையதளம்.

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின் வகைகளிம் சரி அவற்றை இணையத்தில் படிக்க கூடிய அனுபவத்திலும் சரி இந்த தளம் விஷேசமானது. புதிய புத்தக சேவை தளமான ஹாட் ப்ரி புக்ஸ் தளத்தை இதற்கு நிகரானது என்று சொல்ல முடியாவிட்டாலும் இணையத்தில் புத்தகம் படிக்க விரும்பினால் இந்த தளத்தையும் குறித்து வைத்து கொள்ளலாம். 20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இந்த தளம் அவற்றை இ […]

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின...

Read More »

இ புக் வடிவில் மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இ புக் பிரியர்களுக்கு விஷேசமானது என்று தான் சொல்ல வேண்டும்.அதிலும் இங்கிலாந்து அரச அகுடும்பத்தின் மீது மதிப்பும் விசுவாசமும் கொன்டிருப்பவர்களுக்கு இன்னும் விஷேசமானது! காரணம் இந்த கிறிஸ்துமஸ் திருநாளுக்கான மகாராணியின் வாழ்த்து செய்தியை அவர்கள் இ புக் வடிவில் படித்து மகிழலாம்.இ காமார்ஸ் ராட்சனான அமேசான் தந்து இ புக் ரீடரான கிண்டிலில் மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை இ புக் வடிவில் வெளியிட்டுள்ளது.இதற்காக அமேசான் இங்கிலாந்து அரண்மனையோடு […]

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இ புக் பிரியர்களுக்கு விஷேசமானது என்று தான் சொல்ல வே...

Read More »

டிவிட்டரில் உலக இலக்கியம்

வாலிப கவிஞர் வாலி டிவிட்டருக்கு வந்தால் வெளுத்து வாங்கி விடுவார்.சிலப்பதிகார கதையையே ஒரு வரியில் சொன்னவராயிற்றே!ஒரு முறை சிலம்பின் கதையை சுருக்கமாக சொல்ல முடியுமா என்று கேட்கப்பட்ட போது,கேட்ட மாத்திரத்தில் ‘புகாரில் பிறந்து புகாரில் மாண்டவன்’ என சொல்லி வியக்க வைத்தவர் வாலி. அப்படிப்பட்டவர் 140 எழுத்துக்களில் காவியமே படைத்து விடுவார். வாலிக்கு டிவிட்டருக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்று தெரியாது,ஆனால் இலக்கியத்தை இப்படி சுருங்க சொன்னால் டிவிட்டர் யுகத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.அமெரிக்காவை சேர்ந்த இரன்டு […]

வாலிப கவிஞர் வாலி டிவிட்டருக்கு வந்தால் வெளுத்து வாங்கி விடுவார்.சிலப்பதிகார கதையையே ஒரு வரியில் சொன்னவராயிற்றே!ஒரு முறை...

Read More »

பொன்மொழிகளுக்கான வலைவாசல்.

‘கோட் காயில்‘ தளம் பொன்மொழிகளுக்கான கூகுல் என்றால் கோட்டபில்ஸ் தளத்தை பொன்மொழிகளுக்கான யாஹூ என்று சொல்லலாம்.அதாவது அது பொன்மொழி தேடியந்திரம் என்றால் இது பொன்மொழிகளுக்கான வலைவாசல். பொதுவாக இணைய உலகில் வலைவாசல் என்னும் கருத்தாக்கமே தேய்பிறையாகி கொண்டிருக்கிற‌து.ஒரு காலத்தில் இணையய உலகின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்பட்ட யாஹு இன்று களையிழந்த இணைய மாடமாகிவிட்டது. இந்த சூழலில் யாஹூவுடன் ஒப்பிடக்கூடிய எண்ணம் ஏற்படுவதே வியப்பானது தான்.ஆனால் கோட்டபில்ஸ் தளம் இந்த எண்ணத்தை தான் ஏற்படுத்துகிறது. வலைவாசல் தளங்கள் […]

‘கோட் காயில்‘ தளம் பொன்மொழிகளுக்கான கூகுல் என்றால் கோட்டபில்ஸ் தளத்தை பொன்மொழிகளுக்கான யாஹூ என்று சொல்லலாம்....

Read More »

பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

திருக்குறளை கூறிவிட்டு கம்பர் எழுதியது தானே என்று கேட்பது போன்ற காமெடிகளை தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்து போயிருக்கலாம் என்றாலும் மேதைகள் சொன்னதை தவறாக மேற்கோள் காட்டுவது பலருக்கும் நடக்க கூடியது தான்.சில மேற்கோள்கள் நன்றாக நினைவில் இருக்கும் ஆனால் அதனை சொன்னவர் யார் என்பது நினைவில் இருக்காது.அதே போல சில பொன்மொழிகளில் சரியான வாசகங்கள் தெரியாமல் இருக்கும். இது போன்ற நேரங்களில் மேற்கோள்களின் வாசகங்களை தேட விரும்பினாலோ,அல்லது அதனை சொன்னது யார் என்று தெரிந்து கொள்ள […]

திருக்குறளை கூறிவிட்டு கம்பர் எழுதியது தானே என்று கேட்பது போன்ற காமெடிகளை தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்து போயிருக்கலாம...

Read More »