Category: இணையதளம்

இமெயிலில் புத்தகம் படிக்க இன்னொரு இணையதளம்.

இமெயில் வாயிலாக புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் இணையதளம் பற்றி படிக்கும் போது டெயிலிட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம். டெய்லிலிட் தளமும் இமெயில் வாயிலாக தவணை முறையில் புத்தகம் படிக்க உதவும் தளம் தான்.உண்மையில் டெய்லிலிட் போல என்று டிப்ரீட் பற்றி தான் சொல்ல வேண்டும்.காரணம் டெய்லிலிட் இந்த பிரிவில் முதலில் தோன்றி முன்னோடி தளம். டெய்லிலிட் தளத்தின் உள்ளடக்கம் மற்றும் அது வழங்கும் அம்சங்களை பார்க்கும் போதும் முன்னோடி தளம் என்றெ சொல்லத்தோன்றும். எந்த […]

இமெயில் வாயிலாக புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் இணையதளம் பற்றி படிக்கும் போது டெயிலிட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம்....

Read More »

இமெயில் வழியே புத்தகம் படிக்க!

வாழைப்பழத்தை உரித்து ஊட்டியும் விடுவது போல புத்தகம் படிப்பதற்கு சுலபமான வழி காட்டுகிறது டிப்ரீட் இணையதளம். ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்த தளத்தை நாடலாம்.அப்படி நாடினால் படிக்க நினைத்த புத்தகத்தை நிச்சயம் படித்து முடித்து விடலாம். ஆனால் உடனடியாக இல்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக!அது இந்த தளத்தின் சிறப்பு. படிக்க நினைத்தவர்கள் மறந்தாலும் சரி,இந்த தளம் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமான நினைவு படுத்தி […]

வாழைப்பழத்தை உரித்து ஊட்டியும் விடுவது போல புத்தகம் படிப்பதற்கு சுலபமான வழி காட்டுகிறது டிப்ரீட் இணையதளம். ஆசை ஆசையாக பு...

Read More »

திரைப்படங்களுக்கான தேடியந்திரம்.

கேன் ஐ ஸ்டிரிம் இட் போலவே வாட்ச்லே தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது.திரைப்படங்கள் ,மட்டும் அல்ல டிவி நிகழ்ச்சிகளையும் எங்கே பார்க்கலாம் என்று சொல்கிறது. திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம். எந்த படத்தை பார்க்க விருப்பமோ அந்த படத்தின் பெயரை சமர்பித்தால் அந்த படம் எங்கே எல்லாம் பார்க்க கிடைக்கிறது என இந்த தளம் பட்டியல் போடுகிறது.எங்கே எல்லாம் என்பது அமேசானிலா,நெட்பிலிக்சிலா,ஐடியூன்சிலா,ஹுலுவிலா என்பதாகும். இவை […]

கேன் ஐ ஸ்டிரிம் இட் போலவே வாட்ச்லே தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது.திரைப்படங்கள்...

Read More »

வாழ்க்கை புள்ளிவிவரங்களுக்கான இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதுவும் அழகான வரைபடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? நன்றாக தான இருக்கும்,ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கவலையே வேண்டாம்,காரணம்’ஆஸ்க் மீ எவ்ரி’ எனும் அந்த […]

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள ம...

Read More »

உணவோடு உறவு வளர்க்கும் இணையதளம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் புதிய வர்த்தக தொடர்பு அல்லது தொழில் முறை உறவை ஏற்படுத்தி கொண்டது போலவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை உண்டாக்கி தரும் இணையதளங்களின் வரிசையில் லஞ்ச் மீட் சேவையையும் சேர்த்து கொள்ளலாம். மதிய உணவை மையமாக வைத்து கொண்டு நட்பு பாலம் அமைத்து கொள்ள வழி செய்யும் இந்த தளம் இனி ஒரு […]

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தி...

Read More »