Category: இணைய செய்திகள்

50 மொழிகளில் வலைப்பதிவு செய்ய

எட்டுத்திக்கும் மத யானை என்பது போல உலக மொழிகளில் எல்லாம் வலைப்பதிவு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக தான் இருக்கும் ஆனால் அதற்கு பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டுமே என நீங்கள் நினைக்கலாம். நாம் பன்மொழி புலவர் அப்பாதுரையாக இல்லாவிட்டலும் கூட ஒரு சில மொழிகளையாவது அறிந்திருந்தால் தானே நம்முடைய வலைப்பதிவுகளை பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியும்.அதன் மூலம் புதிய மொழிகளிலும் வாசகர்களை பெற முடியும். ஆனால் மற்ற மொழிகளில் புலமை இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை.அத‌ற்காக‌தான் […]

எட்டுத்திக்கும் மத யானை என்பது போல உலக மொழிகளில் எல்லாம் வலைப்பதிவு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக தான் இருக்க...

Read More »

தெருவுக்கு டிவிட்டர் பெயர்

உண்மையில் யாராவது டிவிட்டர் முகவரியை தனது பெயராக மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.அது தான் இணைய உலகின் வழக்கம்.ஆனால அதற்கு பதிலாக தெருவுக்கு டிவிட்டர் முகவரி பெயராக சூட்டப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தெரு ஒன்றுக்கு அர்ஜான் எல் பஸாத் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. யார் இந்த பஸாத்,அவர் டிவிட்டர் முகவரி எப்படி தெருவுக்கு பெயரானது என பார்ப்பதற்கு முன் இணைய உலகில் பெயர் கலாச்சாரத்தை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம். பெயர் வைக்கும் போது வித்தியாசமான பெயர்களை […]

உண்மையில் யாராவது டிவிட்டர் முகவரியை தனது பெயராக மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.அது தான் இணைய உலகின் வழக்கம்.ஆனால அதற்கு ப...

Read More »

ஒபாமாவை கொல்ல வேண்டுமா?

இண்டெர்நெட் பல நேரங்களில் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.சமீபத்திய அதிர்ச்சி அமெரிக்க அதிபர் ஒபாமா கொல்லப்பட வேண்டுமா என நடத்தப்பட்ட கருத்து கணிப்பாகும். சமுக வலைப்பின்னல் தலங்களில் பிரபலமானதாக கருதப்படும் ஃப்பேஸ்புக் தளத்தில் இப்படி ஒரு கருத்து கணிப்பு இடம்பெற்று அதிர வைத்துள்ளது.ஃபேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகையான சேவைகள் உண்டு .இவற்றில் இணைய கருத்து கணிப்புகளை நடத்த உதவும் சேவையும் ஒன்று. யாரோ பயனாளி ஒருவர் இந்த செவையை பய்ன்படுத்தி ஒபாமா கொல்லப்பட வேண்டுமா என்னும் கருத்து கணிப்பை […]

இண்டெர்நெட் பல நேரங்களில் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.சமீபத்திய அதிர்ச்சி அமெரிக்க அதிபர் ஒபாமா கொல்லப்பட வேண்டுமா என நடத்...

Read More »

டிவிட்டரில் ஹாரி பாட்டர் எழுத்தாள‌ர்

திரைப்பட நட்சத்திரங்களும் எழுத்தாளார்களும் தங்கள் ரசிகர்களை தொடர்பு கொள்ள டிவிட்டர் சேவையை உற்சாகமாக பயன்படுத்தி வருகின்றனர். டிவிட்டரின் செல்வாக்கு மற்றும் அதன் பயன்பாட்டுத்தன்மையை கேள்விப்பட்டு மேலும் பல பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைத்து வருகின்றனர்.அதே நேரத்தில் ஒரு சில பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரபலங்கள் பெயரில் டிவிட்டரில் போலி பக்கங்கள் அமைக்கப்படுவது சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களுக்கும் அவர்களின் ரசிகர்கர்கள் இருவருக்குமே தொல்லை தரும் சங்கதி. விற்ப‌னையில் சாத‌னை ப‌டைத்த‌ ஹாரிப்பாட்டர் க‌தைகலை எழுதிய‌ ஜே […]

திரைப்பட நட்சத்திரங்களும் எழுத்தாளார்களும் தங்கள் ரசிகர்களை தொடர்பு கொள்ள டிவிட்டர் சேவையை உற்சாகமாக பயன்படுத்தி வருகின்...

Read More »

கூகுலின் 11 வது பிறந்த தினம்

கூகுல் தனது 11 வது பிற‌ந்த தினத்தை தனக்கே உரிய பாணியில் அட்டகாசமாக கொண்டாடியிருக்கிறது.அதாவது சபாஷ் சரியான மாற்றம் என்று சொல்லக்கூடிய வகையில் தனது லோகோவை மாற்றியமைத்து இனையவாசிகளை புன்னகையோடு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற வைத்துள்ளது. 1998 ல் செப்டம்பர் மாதம் கூகுல் உதயமானது.இந்த பத்தாண்டுகளில் கூகுல் உலகின் முன்னணி தேடியந்திரமாக உருவாகிவிட்டது.தற்போது கூகுல் 11 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தன்னுடைய பிறந்த நாளை கூகுல் தனது பாணியில் கொண்டாடியுள்ளது. கூகுலைப்பொருத்தவரை அதன் லோகோ […]

கூகுல் தனது 11 வது பிற‌ந்த தினத்தை தனக்கே உரிய பாணியில் அட்டகாசமாக கொண்டாடியிருக்கிறது.அதாவது சபாஷ் சரியான மாற்றம் என்று...

Read More »