நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கம்ப்யூட்டர் இருப்பதையும் அதில் இண்டெர்நெட் இருப்பதையும் பார்த்தால் அதன் முன்னே அமர்ந்து இமெயில் கணக்கை பார்க்க வேண்டும் என்றோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க வேண்டும் என்றோ தோன்றும் அல்லவா? அதனால் என்ன என்கிறீர்களா?இது நம் காலத்து பழக்கம்.எங்காவது கம்ப்யூட்டரை பார்த்தால் அதனை பயன்படுத்த தானாகவே தோன்றும்.அதிலும் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை இயக்கிப்பார்க்க கைகள் துடித்துக்கொண்டிருக்கும். இதற்கு உதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் திருடப்போன இடத்தில் […]
நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கம்ப்யூட்டர் இருப்பதையும் அதில் இண்டெர்நெட் இருப்பதையும் பார்த்தால் அதன் முன்ன...