Category: இணைய செய்திகள்

கூகுல் ஜோசியம்

கூகுலுக்கு தெரியாத விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன? எந்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றாலும் கூகுலில் தேடலாம் என்பது தெரிந்த விஷயம் தான். அப்ப‌டியே க‌ட‌ந்த‌ ஆண்டு நொடித்துப்போன‌ உல‌க‌ பொருளாதார‌ம் இப்போது எப்ப‌டி இருக்கிற‌து என்னும் கேள்விக்கு ப‌தில் தேவை என்றாலும் கூகுலிட‌மே கேட்க‌லாம் தெரியுமா? இந்த‌ கேள்விக்கான கூகுலின் ப‌தில் ம‌கிழ்ச்சியை த‌ர‌க்கூடிய‌து.பொருளாதார‌ சீர்குலைவை அடுத்து உண்டான‌ தேக்க‌நிலை சீராக‌த்துவ‌ங்கியிருக்கிற‌து என்ப‌தே அந்த ப‌தில். கூகுல் என்ன பொருளாதார நிபுணரா?அதனால் எப்படி பொருளாதார நிலை […]

கூகுலுக்கு தெரியாத விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன? எந்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றாலும் கூகுலில் தேடலாம் என்பது தெ...

Read More »

கூகுலில் ஏற்பட்ட மாற்றம் கவனித்தீர்களா?

நீங்கள் கூகுல் அபிமானியா? கூகுலை தினந்தோறும் பயன்படுத்தி வருபவரா?அப்படியென்றால் கூகுல் முகப்பு பக்கத்தில் ஒரு மாற்றம் செய்திருப்பதை கவனித்தீர்களா? மிகவும் சின்ன மாற்றம் தான். கண்ணுக்குத்தெரியாத மாற்றம் என்று சொல்ல முடியாது.ஆனால் கண்ணில் படத்தவறும் மாற்றம் சென்று சொல்லலாம். என்ன மாற்றம் என்றால்,கூகுல் தனது தேடல் கட்டத்தை சற்றே நீள….மானதாக ஆக்கியிருக்கிறது. சட்டென்று இந்த மாற்றம் கண்ணுக்கு தெரியாது. ஆனால் கொஞ்சம் கவனித்தால் வழக்கமான தேடல் கட்டத்தை விட தற்போதைய கட்டம் நீண்டு இருப்பதை உணராலாம். இத‌னால் […]

நீங்கள் கூகுல் அபிமானியா? கூகுலை தினந்தோறும் பயன்படுத்தி வருபவரா?அப்படியென்றால் கூகுல் முகப்பு பக்கத்தில் ஒரு மாற்றம் செ...

Read More »

ஃபேஸ்புக்கில் இந்திய பிரதமர்.

கொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. மன்மோகனின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்ஜய் பரு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.அவருடைய ஃபேஸ்புக் பக்கம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதாகவும் எனவே பிரதமர் ஃபேஸ்புக் தளத்தில் இருப்பது உறுதியாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மன்போகன் தொடர்பான செய்திகள், வீடியோ கோப்புகள் ஆகியவை அதில் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஃபேஸ்புக் பொதுவாக‌ இளைஞ‌ர்க‌ளின் கூடார‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டாலும் பெரிய‌வ‌ர்க‌ளும் […]

கொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இரு...

Read More »

ஃபேஸ்புக் இனிது ; டிவிட்டர் கொடிது.

இனிது இனிது ஃபேஸ்புக் இனிது.ஆனால் டிவிட்டர் கொடிது. யூடியூப்பும் கொடிது என்று புகழ்பெற்ற ஆயவாளர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்த மூன்று தள‌ங்களுமே இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் தள‌ங்களாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.சமூக வாழ்க்கையின் புதிய போக்காகவும் இவற்றின் பயன்பாடு அமைந்துள்ளன. ஃபேஸ்புக் செய்வதும் டிவிட்டர் செய்வதும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வாளரான டாக்டர் டிரேசி அலோவி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களின் பயன்பாடு பற்றி ஆய்வு […]

இனிது இனிது ஃபேஸ்புக் இனிது.ஆனால் டிவிட்டர் கொடிது. யூடியூப்பும் கொடிது என்று புகழ்பெற்ற ஆயவாளர் ஒருவர் கூறியிருக்கிறார்...

Read More »

இப்படிதான் இருந்தது கூகுல்

நேற்று பார்த்த முகப்பு பக்கம் இன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபல‌ இணையதளங்கள் தங்களது முகப்பு பக்கத்தை மாற்றிய வண்ணம் இருக்கின்றன.ஒரே மாதிரியான தோற்றம் அலுப்பைத்தருவதை தவிர்ப்பதற்காகவும் புதிய அம்சங்களை சேர்ப்பதற்காகவும் இணையத‌ளங்களின் முகப்பு பக்கங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. எது எப்படியோ முகப்பு பக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இணையவாசிகள் சிலருக்கு புதிய வடிவமைப்பை பார்க்கும் போது பழைய முகப்பே நன்றாக இருந்ததாக தோன்றலாம். இது ஒருபுறம் இருக்க இன்னும் சிலருக்கோ பிரபல இணையதளங்கள் கடந்த காலங்களில் எப்படி […]

நேற்று பார்த்த முகப்பு பக்கம் இன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபல‌ இணையதளங்கள் தங்களது முகப்பு பக்கத்தை மாற்றிய வண...

Read More »