Category: இணைய செய்திகள்

வியக்க வைக்கும் விக்கி உலகம்!

’ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு’. இந்த மேற்கோளுக்கு சொந்தக்காரர் யார் என யூகிக்க முடிகிறதா? ஒரு சின்ன க்ளு ,அவர் நம்மவர் தான்!. இதற்கான பதிலை பார்ப்பதற்கு முன் முதலில் விக்கிபீடியா புராணத்தை கொஞ்சம் பார்க்கலாம். விக்கிபீடியாவை ஒரு இணைய அதிசயம். கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியா இணையத்தின் எல்லையில்லா ஆற்றலுக்கும் உதாரணமாக விளங்குகிறது. விக்கிபீடியா அறிமுகமான போது இந்த அளவு வெற்றி பெறும் என யாரும் […]

’ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு’. இந்த மேற்கோளுக்கு சொந்தக்காரர் யார் என யூகிக்க முடிகிற...

Read More »

இணையத்தை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதல்

சாப்ட்வேர், ஸ்பைவேர், மால்வேர் வரிசையில் இப்போது, ரான்சம்வேர் என்பதும் பெரும்பாலானோர் அறிந்த வார்த்தையாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இணையத்தில் தலைகாட்டி கம்ப்யூட்டர்களை முடக்கி போட்டு பினைத்தொகை கேட்டு மிரட்டும் வகையில் நடத்தப்பட்ட ரான்சம்வேர் இணையதாக்குதலே இதற்கு காரணம். 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டதால், இணைய உலகம் முழுவதும் பீதி பரவியது. இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர்களும் தாக்குதலுக்கு இலக்காயின. சென்னையிலும் கூட பாதிப்பு உண்டானது. வான்னா கிரை எனும் […]

சாப்ட்வேர், ஸ்பைவேர், மால்வேர் வரிசையில் இப்போது, ரான்சம்வேர் என்பதும் பெரும்பாலானோர் அறிந்த வார்த்தையாகி இருக்கிறது. கட...

Read More »

ரான்சம்வேர் தாக்குதல்: தப்பிக்க என்ன வழி?

இணையத்தை உலுக்கி இருக்கும் வான்னகிரை ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் இணையவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நோமோர்ரேன்சம்.ஆர்க் இணையதளத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மால்வேர் எனும் தீய நோக்கிலான மென்பொருள்கள் வடிவில் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து, அதனை தற்காலிகமாக முடக்கி அல்லது, அதில் உள்ள கோப்புகளை அணுக முடியாமல் செய்து விட்டு, இந்த தாக்குதலில் இருந்து விடுபட பினைத்தொகை கேட்டு மிரட்டும் உத்தியுடன் நடைபெறும் தாக்குதல் ரான்சம்வேர் என குறிப்பிடப்படுகிறது. இந்த வகையான தாக்குதலுக்கு இலக்காகும் நிறுவனங்கள் […]

இணையத்தை உலுக்கி இருக்கும் வான்னகிரை ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் இணையவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நில...

Read More »

உலக மோதல்களை அறிய ஒரு இணையதளம்

உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டு போரோ அல்லது ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய ஆயுத மோதல்கள் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள விரும்பினால் இரின் (IRIN ) அமைப்பு உருவாக்கியுள்ள இணைய வரைபடம் பேரூதவியாக இருக்கும். உலகின் மூளை முடுக்கிகளில் நடைபெற்று வரும் மோதல்களையும், அவற்றுக்கான காரணங்களையும் இந்த வரைபடம் விளக்குகிறது. உலகில் நடைபெறும் போர்கள் என்றதும் ஆப்கானிஸ்தானும், சிரியாவும் உடனடியாக நினைவுக்கு வரும். ஊடக […]

உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டு போரோ அல்லது ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்....

Read More »

இந்த தளம் இணைய களஞ்சியம்

எந்த துறையிலேமே தொழில்நுட்ப பதங்கள் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இணைய உலகில் இத்தகைய பதங்கள் இன்னும் அதிகம். அதோடு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பதங்கள் வேறு அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து இணையவாசிகளுக்கு வழிகாட்டும் வகையில் வெப்போபீடியா தளம் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தை நவீன தொழில்நுட்ப பதங்களுக்கான இணைய அகராதி என்று சொல்லலாம். தொழில்நுட்ப தேடியந்திரம் என்றும் சொல்லலாம். இணையம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்ப பதங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை இந்த தளத்தில் […]

எந்த துறையிலேமே தொழில்நுட்ப பதங்கள் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இணைய உலகில் இத்தகைய பதங்கள் இன்னும் அதிகம். அதோட...

Read More »