Category: இணைய செய்திகள்

மீண்டும் மறைந்த யுனிக்ஸ் நிறுவனர் டென்னிஸ் ரிட்சி!

தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனில் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. என்னது ரிட்சி மீண்டும் மறைந்துவிட்டாரா? என்று கேடக்கத்தோன்றியது. ஏனெனில் ரிட்சி, மறைந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. 2011 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த அவர் மீண்டும் எப்படி மறைந்திருக்க முடியும்! ரிட்சி மறைவு செய்தி இணைப்பை கிளிக் செய்து பார்த்தால், வயர்டு இதழின் அந்த செய்தி ஒரு மீள் பிரசுரமாக இருந்தது. அநேகமாக ரிட்சி […]

தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனி...

Read More »

அரசு இணையதளங்கள் எப்படி இருக்க வேண்டும்?

அரசு அமைப்புகளின் இணையதளங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்று தெரியுமா? இந்த கேள்விக்கு விடை காண்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த கேள்வி எழுப்புவதன் அவசியத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தேதியில் இணையத்தின் முக்கியத்துவம் பற்றி வகுப்பெடுக்க வேண்டிய தேவையே இல்லை. இ-காமர்ஸ், வங்கிச்சேவை, செய்திகள், பொழுதுபோக்கு, கல்வி, தகவல் அறிதல் என்று எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறோம். கருத்துக்களை வெளியிட சமூக ஊடகங்களை […]

அரசு அமைப்புகளின் இணையதளங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும்...

Read More »

பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி

தளம் புதிது: பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி இணையத்தில் வீடியோக்களை பார்க்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இவற்றில் யூடியூப் நன்கறியப்பட்டதாக இருக்கிறது. யூடியூப் தவிர விமியோ உள்ளிட்ட வீடியோ பகிர்வு சேவைகளும் இருக்கின்றன. யூடியூப்பில் எல்லா வகையான வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம் என்றாலும், இடையூறாக தோன்றும் விளம்பரங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். எனினும் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்கள் பார்க்க விரும்பினால் சேப்ஷேர்.டிவி இணையதளம் அதற்கு வழிகாட்டுகிறது. யூடியூப் வீடியோவுக்கான இணைப்பை இந்த தளத்தில் சமர்பித்தால் அதில் உள்ள விளம்பரங்களை […]

தளம் புதிது: பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி இணையத்தில் வீடியோக்களை பார்க்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இவற்றில்...

Read More »

இணையம் இல்லாத இடங்களை தேடி!

எங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா? வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா? போன்ற கேள்விகளே மனதில் எழுகின்றன. இணையத்தின் தேவை தான் இப்படி கேட்க வைக்கின்றன. இணைய வசதி உள்ள இடங்களில் கூட, அதன் தரத்தை சீர் தூக்கி பார்க்கவே தோன்றுகிறது. இணையம் அந்த அளவுக்கு முக்கியமாகி இருக்கிறது. இவை நவீன வாழ்க்கையின் இயல்பு என்றாலும், எப்போதாவது இணையம் இல்லாத இடங்கள் பற்றி யோசித்திருக்கிறோமா? நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த வடிவமைப்பாளரான ரிச்சர்டு விஜ்ஜென் (Richard Vijgen […]

எங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா? வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா? போன்ற கேள்விகளே மனதில் எழுகின்...

Read More »

போட்டோஷாப் அறையில் இருந்து இன்றைய நேரடி ஒளிபரப்பு !

பெட்டிக்கடை விற்பனையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாமா? அல்லது, திருநெல்வேலி அல்வா செய்யப்படும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்வது பொருத்தமாக இருக்குமா? இவை எல்லாம் கேள்விகளா? என அலட்சியமாக நினைக்க வேண்டாம். இவை எல்லாம் நம் காலத்து கேள்விகள். இணைய நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்றவை எவை என யோசிக்க வைக்கும் கேள்விகள். நேரடி ஒளிபரப்பு என்பது ஒரு காலத்தில் தொலைக்காட்சிகளின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஆனால் இணையம் இதை மாற்றி இன்று யார் வேண்டுமானாலும் நேரடி ஒளிபரப்பு செய்யும் […]

பெட்டிக்கடை விற்பனையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாமா? அல்லது, திருநெல்வேலி அல்வா செய்யப்படும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய...

Read More »