Category: இணைய செய்திகள்

சாட்ஜிபிடி மென்பொருளை பயன்படுத்துவது எப்படி?

சாட்ஜிபிடிமென்பொருள் பற்றி தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஓபன் ஏஐ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அரட்டை மென்பொருள் மனிதர்களுடன் மனிதர்கள் போலவே இணைய உரையாடல் மேற்கொண்டு வியக்க வைத்து வருகிறது. சாட்ஜிபிடியை பயன்படுத்தியவர்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களை பார்த்து உங்களுக்கும் இந்த ஏஐ மென்பொருளுடன் உரையாடும் விருப்பம் ஏற்பட்டிருந்தால், அதற்கான வழிகாட்டி இதோ: சாட்ஜிபிடியை பயன்படுத்துவது எப்படி? சாட்ஜிபிடிஅதன் ஆற்றலால் வியக்கவும், மிரளவும் வைத்தாலும் அதை பயன்படுத்துவது எளிது. சேட்ஜிபிடியை பயன்படுத்தும் போது, […]

சாட்ஜிபிடிமென்பொருள் பற்றி தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஓபன் ஏஐ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த,...

Read More »

சாட்ஜிபிடி ஏஐ மென்பொருள் பற்றி ஒரு விரிவான அறிமுகம் !

இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சாட்ஜிபிடி பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவரை அறிந்திருக்கவில்லை அல்லது அறிந்தும் மேற்கொண்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றாலும், இனி வரும் காலத்தில், சாட்ஜிபிடி பற்றி நீங்கள் நிச்சயம் ஆர்வம் கொள்வீர்கள். ஏனெனில், இணையத்தில் சாட்ஜிபிடி செய்திகள்,சர்சசைகள், முன்னேற்றம், கணிப்பு தொடர்பானவற்றை நீங்கள் எதிர்கொண்டபடி இருப்பீர்கள். ஏன் இப்படி எல்லோரும் சாட்ஜிபிடி பற்றி பேசுகிறார்கள், பேசப்போகிறார்கள் என்றால், இந்த ஏஐ அரட்டை மென்பொருள் தான் எதிர்காலத்தின் அடையாளமாக இருப்பது தான். இவ்வளவு […]

இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சாட்ஜிபிடி பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவரை அறிந்திருக்கவில்லை அல்லது அறிந்த...

Read More »

கோட்சே பற்றி மகாத்மா காந்தி அளித்த பதில் என்ன?

இந்த தலைப்பு பிழையானது எனும் தகவலுடன் இந்த பதிவை துவக்குவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், மகாத்மா காந்தி, கோட்சே பற்றி கருத்து தெரிவித்துள்ளது வரலாற்றில் பதிவாகியுள்ளதா? என்று தெரியவில்லை. இதை உறுதி செய்து கொள்ளாமல், இப்படி ஒரு தலைப்பை எழுத காரணம் இல்லாமலும் இல்லை. இது போன்ற கேள்விகள் இனி கேட்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டவே இந்த தலைப்பிலான இப்பதிவு. அதோடு, இத்தகைய கேள்விகளுக்கு இணையம் போற்றும் ’சாட்ஜிபிடி’ அளிக்க கூடிய பதில்கள் விபரீதமாகவும் இருக்கலாம் […]

இந்த தலைப்பு பிழையானது எனும் தகவலுடன் இந்த பதிவை துவக்குவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், மகாத்மா காந்தி, கோட்சே பற்றி...

Read More »

யார் சூப்பர் ஸ்டார் – சாட் ஜிபிடி சொல்லும் பதில் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் சூப்பர் ஸ்டாரா? எனும் கேள்வி இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இந்த கேள்விக்கான சாட் ஜிபிடி அல்லது அத்தகைய ஏ.ஐ மென்பொருள்களிடம் கேட்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சாட் ஜிபிடி அளிக்க கூடிய பதில், சூப்பர் ஸ்டார் விவாத்ததிற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்குமா எனத்தெரியாவிட்டாலும், இந்த கேள்வி சாட் ஜிபிடியின் திறன் மற்றும் அறம் பற்றி புரிந்து கொள்ள உதவும். முதல் விஷயம், யார் சூப்பர் ஸ்டார் எனும் […]

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் சூப்பர் ஸ்டாரா? எனும் கேள்வி இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இந்த கேள்விக்கான சா...

Read More »

பிட்காயினும், டிஜிட்டல் ரூபாயும்!

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கமில்லா சமூகத்தை மையமாக கொண்ட கட்டுரைகளிலேயே கவனம் செலுத்தியதால், பிட்காயின் பகுதியை சேர்க்க முடியவில்லை. இப்போது, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பரவலாகி, ரிசர்வ் வங்கி தரப்பில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிட்காயின் பற்றி தனியே எழுத தோன்றுகிறது. இப்போதைக்கு, பிட்காயினுக்கும் டிஜிட்டல் ரூபாய்க்குமான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் மட்டும் பார்க்கலாம். பிட்காயின் பரவலாக அறியப்பட்டது […]

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கம...

Read More »