Category: இணைய செய்திகள்

புனித நூல்களுக்கான இணையதளம்

மதங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான இடம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது டெம்பில்.இயோ இணையதளம். எல்லா மதங்களும் அன்பையும்,மனிதநேயத்தையும் தான் வலியுறுத்துகின்றன. இதை மதங்களின் புனித நூல்கள் மூலம் புரிந்து கொள்ள அழகாக வழி செய்கிறது இந்த தளம்.எளிமையான வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில் கிறிஸ்துவம், இந்து மதம், இஸ்லாம் , யூத மதம் உள்ளிட்ட மதங்களின் புனித நூல்களை படிப்பதற்கான வசதி இருக்கிறது. கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை படிக்க விரும்பினாலோ […]

மதங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான இடம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது டெம்பில்.இயோ...

Read More »

பாஸ்வேர்டை விழுங்கலாம்

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா? ஆமாம், வருங்காலத்தில் பாஸ்வேர்டை விழுங்கிவிடலாம் என்கின்றனர். இந்த ரக பாஸ்வேர்டை எடிபில் பாஸ்வேர்டு என்கின்றனர்.பாஸ்வேர்டை எப்படி விழுங்க முடியும்? மாத்திரை போல தான் என்கின்றனர் பாஸ்வேர்டு ஆய்வாளர்கள்!. எழுத்துக்களும் எண்களும் கலந்த பாஸ்வேர்டு தான் இப்போது பழக்கத்தில் உள்ளது.இந்த வகை பாஸ்வேர்ட்களில் உள்ள போதாமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டுவிட்டன. பாஸ்வேர்டு உருவாக்குவதில் உள்ள பலவீனங்கள் காரணமாக அவை எளிதாக […]

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா?...

Read More »

ஸ்மார்ட்போனில் மறுஅவதாரம் எடுக்கிறது ஸ்னேக் கேம்

ஸ்மார்ட்போன்களை கலக்கி கொண்டிருக்கும் ஆங்ரி பேர்ட்ஸ்,கேண்டி கிரஷ் மற்றும் டெம்பிள் ரன் விளையாட்டுகள் ஒரு புறம் இருக்கட்டும். அந்த காலத்தில் செல்போனின் சின்னத்திரையில் ஆடிய ஸ்னேக் கேம் நினைவில் இருக்கிறதா? நோக்கியா போன் கோலோச்சிய காலத்தில் செல்பேசி பிரியர்களின் அபிமான விளையாட்டாக இருந்த ஸ்னேக் கேம் இப்போது ஸ்மார்ட் போன்களுக்கு மறு அவதாரம் எடுக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக்கூடிய வகையில் இந்த விளையாட்டு அடுத்த வாரம் மறு அறிமுகம் ஆகிறது. செல்போனில் கிராபிக்ஸ் வித்தைகள் எல்லாம் […]

ஸ்மார்ட்போன்களை கலக்கி கொண்டிருக்கும் ஆங்ரி பேர்ட்ஸ்,கேண்டி கிரஷ் மற்றும் டெம்பிள் ரன் விளையாட்டுகள் ஒரு புறம் இருக்கட்ட...

Read More »

ஹாகிங் அளித்த ஆறுதல்!

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வியக்க வைக்க வைத்துகொண்டே இருக்கிறார். மோட்டார் நியூரான் பாதிப்பால் அவரது குரலையும், உடல் அசைவுகளையும் தான் முடக்க முடிந்திருக்கிறதே தவிர அவரது சிந்தனையை அல்ல. 70 வயதை கடந்த நிலையிலும் அவரது அறிவியில் மூளை சுறுசுறுப்பாக இருக்கிறது. சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும் சாப்ட்வேர் துணையோடு தனது விஞ்ஞான கருத்துக்களை உற்சாகமாக உலகுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ஹாகிங் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா அரங்கில் ஹோலோகிராம் வடிவில் உரை நிகழ்த்தினார். அதாவது […]

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வியக்க வைக்க வைத்துகொண்டே இருக்கிறார். மோட்டார் நியூரான் பாதிப்பால் அவரது குரலையும், உடல் அசைவுக...

Read More »

பாஸ்வேர்டால் என்ன பயன்?

முதலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல்லை, என்ன பெரிய பாஸ்வேர்டு புடலங்காய் பாஸ்வேர்டு, அதனால் பத்து பைசா பயன் இல்லை என்று நினைக்கிறிர்களா? உங்கள் பாஸ்வேர்டு பற்றி யோசித்து ஒரு பதிலை முடிவு செய்யுங்கள். ஒருவேளை பாஸ்வேர்டால் என்ன பயன் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் நீங்கள் ஐந்தில் ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இதற்காக நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ள முடியாது. […]

முதலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல...

Read More »