Category: இணைய செய்திகள்

பேஸ்புக் தந்த அதிர்ச்சி விளம்பரம்

இணைய விளம்பரங்கள் எந்த அளவுக்கு மோசமாக அமையக்கூடும் என்பதற்கான அதிர வைக்கும் உதாரணமாக, புற்றுநோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இறுதிச்சடங்கு சேவை தொடர்பான விளம்பரத்தை இடம்பெற வைத்து பேஸ்புக் கண்டனத்திற்கு இலக்காகி உள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சேவையை இலவசமாக வழங்கினாலும் பயனாளிகளுக்கு விளம்பரம் மூலம் வருவார் ஈட்டி வருகின்றன. இந்த இணைய விளம்பரங்கள் தோன்றும் விதம் இடையூறாக இருப்பதாக கூறப்படுவது நிறுவனங்கள் பொருட்படுத்துவதில்லை. அது மட்டும் அல்ல, இணைய நிறுவனங்கள் விளம்பரங்கள் அதிக […]

இணைய விளம்பரங்கள் எந்த அளவுக்கு மோசமாக அமையக்கூடும் என்பதற்கான அதிர வைக்கும் உதாரணமாக, புற்றுநோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவ...

Read More »

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்

போட்டோஷாப் வெள்ளிவிழா காண்கிறது தெரியுமா? அப்படியா, இந்த சாப்ட்வேர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா என்று வியக்கத்தோன்றுமே தவிர, போட்டோஷாப்பா அது என்ன என்று ஒருவரும் கேட்க வாய்ப்பில்லை. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்களில் ஒன்றாக இருக்கும் போட்டொஷாப் அதிகம் அறியப்பட்ட சாப்ட்வேராகவும் இருக்கிறது. விண்டோஸ் போல, மேக் போல, நெட்ஸ்கேப் போல மென்பொருள் உலகில் புதிய யுகத்தை கொண்டு வந்த மகத்தான மென்பொருள்களில் ஒன்றாக போட்டோஷாப் போற்றப்படுகிறது. புகைப்படத்தை திருத்த பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள் எத்தனை […]

போட்டோஷாப் வெள்ளிவிழா காண்கிறது தெரியுமா? அப்படியா, இந்த சாப்ட்வேர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா என்று வியக்கத்தோன்...

Read More »

இமோஜி ஐகான்கள் மூலம் பேட்டி அளித்த ஆஸ்திரேலிய அமைச்சர்

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்திருக்கிறார். அவர் இணையத்தில் இளைஞர்களின் மொழியாக இருக்கும் இமோஜி ஐகான்கள் மூலமாகவே பேட்டி அளித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பத்திரிகைகளுக்கும் ,இணைதளங்களுக்கும் பேட்டி அளிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை தான். ஒரு சில தலைவர்கள் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலம் கூட பேட்டி அளித்த்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜூலி பிஷப், இதற்கெல்லாம் ஒரு படி மேலே […]

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்தி...

Read More »

ட்ரோன்கள் மூலம் டீ டெலிவரி

மாஸ்டர் ஒரு டீ போடுங்கள் என சொல்லும் நிலை மாறி ,ட்ரோனோ ஒரு டீ கொண்டு வா என சொல்லும் நிலை எதிர்காலத்தில் உருவாகலாம் தெரியுமா?இப்படி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தால் கொஞ்ச நேரத்தில் ட்ரோன்கள் வீட்டு வாசலில் வந்திறங்கி சிந்தாமல் சிதறாமல் டீயை சப்ளை செய்துவிட்டு போகலாம். இது போன்ற அறிவியல் புனைகதை சங்கதிகள் நிஜவாழ்வில் சாத்தியமாவதற்கு அச்சாரமாக சீன நிறுவனமான அலிபாபா , ட்ரோன்கள் மூலம் டீயை டெலிவரி செய்யும் சேவையை சோதனை செய்து பார்ப்பதாக […]

மாஸ்டர் ஒரு டீ போடுங்கள் என சொல்லும் நிலை மாறி ,ட்ரோனோ ஒரு டீ கொண்டு வா என சொல்லும் நிலை எதிர்காலத்தில் உருவாகலாம் தெரிய...

Read More »

உலகின் சிறிய கம்ப்யூட்டர் செஸ் கேம்

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை உருவாக்கி புரோகிராமர்களை கைத்தட்ட வைத்திருக்கிறார். அப்படியே சாப்ட்வேர் உலகின் 32 ஆண்டு கால சாதனையையும் முறியடித்திருக்கிறார். அந்த கேமின் பெயர் பூட் செஸ். அதன் சாப்ட்வேர் பிரம்மா, பிரான்ஸ் நாட்டின் ஆலிவர் பவுடாடே(Olivier Poudade  ) . இணைய உலகில் செஸ் கேம்களுக்கும் பஞ்சமில்லை. செஸ் கேம் கற்றுத்தரும் சாட்ப்வேர்களுக்கும் குறைவில்லை. ஒரு கிராண்ட்மாடருடன் மோதும் உணர்வை […]

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை...

Read More »