Category: இணைய செய்திகள்

உங்கள் பாஸ்வேர்டு என்ன?

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்கப்படலாம். முதல் காரணம் பற்றி அறிய இந்த பதிவின் இரண்டாம் பாதியை படிக்கவும். இரண்டாம் காரணம், உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலுடன் உங்கள் பாஸ்வேர்டை ஒப்பிட்டு பார்க்க சொல்வதற்காக.  ஆம், இந்த பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டு இருந்தால் முதலில் அதை மாற்றி விடுங்கள். ஸ்பிலேஷ் டேட்டா எனும்  நிறுவனம் கடந்த ஆண்டின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலை […]

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்...

Read More »

கிரவுட்பண்டிங் மூலம் உருவாகும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி!

மகத்தான முயற்சி அது. முடிவடையும் போது பிரம்மாண்டமாகவும் இருக்கும். பிரமிக்கவும் வைக்கும். உலகின் மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்குவதற்கான திட்டமாக தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சியில் உலக நாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். ஆம் , இந்த பிரம்மாண்ட கொடி கிரவுட்பண்டிங் முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தேசியக்கொடி நிறைவடையும் போது விண்வெளியில் இருந்து பார்த்தாலே தெரியக்கூடிய அளவுக்கு மெகா அளவில் இருக்கும். பிரம்மாண்டம் மட்டும் அல்ல அந்த கொடியின் சிறப்பம்சம். வறட்சிக்கும், வறுமைக்கும் அறியப்படும் பாலைவனப்பகுதியில் வேலைவாய்ப்புக்கு […]

மகத்தான முயற்சி அது. முடிவடையும் போது பிரம்மாண்டமாகவும் இருக்கும். பிரமிக்கவும் வைக்கும். உலகின் மிகப்பெரிய தேசியக்கொடிய...

Read More »

கைரேகையிலும் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்

இணையத்திற்கான எத்தனை பாதுகாப்பான பூட்டை தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹேக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர் எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்டு முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹேக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிருபித்து வருகின்றனர். இதற்கு மாற்று […]

இணையத்திற்கான எத்தனை பாதுகாப்பான பூட்டை தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹே...

Read More »

இணையத்தை கலக்கும் லெகோ விவசாயி

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெண் விவசாயி ஒருவர் தனது லெகோ விவசாயி மூலம் கிறிஸ்துமஸ் பண்டிகையை புதுமையாக வரவேற்றிருக்கிறார். அதென்ன லெகோ விவசாயி என்று கேட்கலாம் . சிறுவர்கள் விளையாட ஆசையோடு பயன்படுத்தும் லெகோ செங்கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மை விவசாயி தான் இந்த லெகோ விவசாயி. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான எய்மீ ஸ்னோடன் […]

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெ...

Read More »

விக்கிபீடியாவின் 2014 ஆண்டு வீடியோ கண்ணோட்டம்

2014 ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க விருப்பமா? இந்த கேள்வியை இப்போது விக்கிபீடியாவும் கேட்டு தன் பங்குகிற்கு அருமையான ஆண்டு இறுதி வீடியோவை வெளியிட்டுள்ளது. விக்கிபீடியா வரலாற்றிலேயே முதல் முறையாக இத்தகைய ஆண்டு கண்ணோட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் முன்னனி இணைய நிறுவனங்கள் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து அளிக்கும் வழக்கம் கொண்டுள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாக கொண்டிருக்கின்றன. யூடீயூப் ஆண்டின் சிறந்த வீடியோ நிகழ்வுகளை தொகுப்பாக்கியது. சமூக வலைப்பின்னல் சேவைகளான டிவிட்டர் […]

2014 ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க விருப்பமா? இந்த கேள்வியை இப்போது விக்கிபீடியாவும் கேட்டு தன் பங்குகிற்...

Read More »