Category: இணைய செய்திகள்

கூகுள் ரோபோ காரின் முழுமையான மாதிரி அறிமுகம்

கூகுல் தானியங்கி காரை நினைவிருக்கிறதா? கடந்த மே மாதம் முன்மாதிரி வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தானியங்கி காரின் முழுமையான முதல் மாதிரியை கூகுள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. விடுமுறை கால பரிசாக தானியங்கி காரின் முதல் செயல்பாட்டு வடிவை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. முன்னணி தேடியந்திரமான கூகுள் எக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு முக்கிய ஆய்வு முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. கூகுள் கிளாஸ் போன்ற முயற்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக […]

கூகுல் தானியங்கி காரை நினைவிருக்கிறதா? கடந்த மே மாதம் முன்மாதிரி வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தானியங்கி காரின் முழு...

Read More »

வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவையான பிளேஷ்பேக்

இண்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்கு தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விரவம் எத்தனை பேருக்கு தெரியும்? வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயறகையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது , தனிப்பட்ட பக்கங்களை […]

இண்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்கு தான் தெரியாது? இ...

Read More »

இமெயில் மூலம் வின்வெளியில் அச்சான சாதனம் – 3டிபிரிண்ட்ங் அற்புதம்

தொழில்நுட்பம் வின்னைத்தாண்டி வளர்ந்திருக்கிறது. இதற்கான சமீபத்திய உதாரணம் வின்வெளியில் இருக்கும் வின்வெளி வீரருக்கு சாக்கெட் சாதனம் ஒன்று தேவைப்பட்ட போது நாசா அதற்கான வடிவமைப்பை இங்கிந்திருந்து இமெயில் மூலம் அனுப்பி வைத்து அங்கே அதை முப்பரிமான அச்சில் உருவாக்கி கொள்ள வைத்து வியக்க வைத்திருக்கிறது. வின்வெளியில் முப்பரிமான அச்சில் உருவாக்கப்பட்ட இந்த முதல் சாதனம் 3டி பிரிண்டிங் என்று சொல்லப்படும் இந்த தொழில்நுட்பம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான அழகான உதாரணமாக கருதப்படுகிறது. சாப்ட்வேர் வடிவமைப்பு […]

தொழில்நுட்பம் வின்னைத்தாண்டி வளர்ந்திருக்கிறது. இதற்கான சமீபத்திய உதாரணம் வின்வெளியில் இருக்கும் வின்வெளி வீரருக்கு சாக்...

Read More »

ஸ்டீவ் ஜாப்சின் தொலைநோக்கு

ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி 30 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுவடிவில் பிரசுரமாகி இருப்பதைவிட ஆச்சர்யமான விஷயம் அந்த பேட்டியில் வெளிப்படும் ஜாபிசின் தொலைநோக்கு. இன்று கம்ப்யூட்டரும் , இணையமும் சர்வசாதாரணமாக இருக்கலாம் ,ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் ’பி.சி’க்களை விரும்பி வாங்கும் காலம் வரும் என்று சொல்ல துணிவும் தொலைநோக்கும் வேண்டும் அல்லவா? இரண்டுமே ஜாப்சிடம் இருந்ததை […]

ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி...

Read More »

ஸ்மார்ட்போன் உலக செய்திகள்

7 டாலர் ஸ்மார்ட்வாட்ச்! ஆப்பிள் வாட்ச் 349 டாலருக்கு விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. மோட்டோரோலாவின் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் விலை 249 டாலர். சாம்சங்கில் காலெக்சி கியர் 199 டாலரில் ஆரம்பமாகிறது. எதற்கு இந்த விலை பட்டியல் என்றால் சீன நிறுவனம் ஒன்று சந்தைக்கு கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய ஸ்மார்ட்வாட்சின் விலையை பற்றி புரிய வைக்க தான். பாஸ்ட்பாக்ஸ் எனும் அந்த நிறுவனம், ஜஸ்ட் 7 டாலரில் ஸ்மார்ட்வாட்சை ( ரிஸ்ட்பாண்ட் ) அறிமுகம் […]

7 டாலர் ஸ்மார்ட்வாட்ச்! ஆப்பிள் வாட்ச் 349 டாலருக்கு விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. மோட்டோரோலாவின் மோட்டோ 360...

Read More »