Category: இணைய செய்திகள்

கூகிள் பூமியில் கதை சொல்லலாம் வாங்க !

கூகிளின் வரைபட சேவையான கூகிள் மேப் மற்றும் கூகிள் எர்த் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கூகிள் மேப் உலகிற்கான டிஜிட்டல் வரைப்ட சேவை. கூகிள் எர்த் பூமியின் பறவைபார்வைத்தோற்றம். இரண்டு சேவைகளையும் எண்ணற்ற விதங்களில் பயன்படுத்தலாம். இணையத்தில் வரைபடம் சார்ந்த பலசேவைகள் கூகிள் வரைபடம் மீதே உருவாக்கப்படுகிறது. கூகிள் எர்த் மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகை வலம் வரலாம். இப்போது கூகிள் எர்த் சேவையை இணையவாசிகளுக்கு மேலும் நெருக்கமானதாக்க கூகிள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது […]

கூகிளின் வரைபட சேவையான கூகிள் மேப் மற்றும் கூகிள் எர்த் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கூகிள் மேப் உலகிற்கான டிஜிட்...

Read More »

ஷூ அளவை அறிய ஒரு செயலி

ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா/ இதற்கெல்லாம் ஒரு செயலியா ? என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள். உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஷூக்களுக்கு ஒரு அளவை பின்பற்றலாம் தானே. எனில் […]

ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா/ இதற்கெல்லாம் ஒரு செ...

Read More »

இந்திய பெண்களுக்காக கூகிள் அமைத்துள்ள இணையதளம்.

இந்திய பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த வைப்பதற்காக கூகிள் இந்தியா தனி இணையதளத்தை அமைத்துள்ளது. இந்த இணையதளம் மூலமாக , பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த ஆண்டுக்குள் 5 இணையத்தை பயன்படுத்தும் இந்திய பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது போல இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியாஇரண்டாவது இடத்திற்கு வர உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் […]

இந்திய பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த வைப்பதற்காக கூகிள் இந்தியா தனி இணையதளத்தை அமைத்துள்ளது. இந...

Read More »

ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி?

ஐபோனோ ,ஆண்ட்ராய்டு போனோ, ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம் அவற்றில் செயல்படகூடிய அப்கள் .அதாவது  செயலிகள் . இந்த சின்னஞ்சிரிய சாப்ட்வேர்கள் பல்வேறு மாயங்களை செய்ய வல்லவை. ஸ்மார்ட்போனில் புதிய பயன்பாட்டை தரக்கூடியவை. பிரச்சனைகளுக்கு தீர்வாக கூடியவை. ஜிமெயிலில் இருந்து , பேஸ்புக் ட்விட்டர் வரை எல்லாவற்றுக்குமான செயலிகள் இருக்கின்றன. இவை தவிர வாட்ஸ் அப் போன்ற பிரபலமான செயலிகளும் இருக்கின்றன. ரெயில் சேவைக்கான செயலிகள், டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிகள் என்று பயனுள்ள செயலிகளை அடுக்கி கொண்டே போகலாம். […]

ஐபோனோ ,ஆண்ட்ராய்டு போனோ, ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம் அவற்றில் செயல்படகூடிய அப்கள் .அதாவது  செயலிகள் . இந்த சின்னஞ்சிரி...

Read More »

பிலிக்கர் சேவையை இப்படி எல்லாமும் பயன்படுத்தலாம்!

பேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இணையத்தில் புகைப்பட பகிர்வு மற்றும் புகைப்பட சேமிப்பு என்று வரும் போது பிலிக்கர் தான் விரும்பி பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கிறது. பிலிக்கர் என்றதுமே அதில் கொட்டிக்கிடக்கும் அழகான புகைப்படங்கள் தான் நினைவுக்கு வரும். அழகிய புகைப்படங்களை பார்த்து ரசிக்க பிலிக்கர் தான் சிறந்த வழி. அதே போல புகைப்படங்களை பகிரவும் பிலிக்கருக்கு நிகர் […]

பேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்ன...

Read More »