Category: இணைய செய்திகள்

ஜிமெயிலில் விளம்பரங்களை தடுப்பது எப்படி?

ஜிமெயிலை பயன்படுத்தும் போது இன்பாக்சில் தோன்றும் விளம்பரங்களை சகித்து கொள்ள வேண்டும் ,அல்லது கண்டும் காணாமல் இருந்தாக வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லையா? இருக்கிறது!. ஜிமெயிலில் கூகுலால் தோன்றச்செய்யும் விளம்பரங்களை தடுப்பது சாத்தியம் தான் தெரியுமா? இதற்கு மூன்று சுலபமான வழிகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது டெக்ரிசார்ட்ஸ் இணையதளம்.முதல் வழி மிகவும் சுலபமானது. அதாவது எச்.எடி.எம்.எல் வடிவத்தற்கு மாறிவிடுவது. ஜிமெயிலை எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்கும் வசதி தொடர்பான குறிப்பை நீங்களே கூட அடிக்கடி பார்த்திருக்கலாம். இண்டெர்நெட் இணைப்பின் வேகம் […]

ஜிமெயிலை பயன்படுத்தும் போது இன்பாக்சில் தோன்றும் விளம்பரங்களை சகித்து கொள்ள வேண்டும் ,அல்லது கண்டும் காணாமல் இருந்தாக வே...

Read More »

கூகுலின் காணொலி ஆலோசனை சேவை, ஹெல்ப் அவுட்ஸ்

காணொலி ஆலோசனை, காணொலி உரையாடல் வசதி , நிபுணருடன் நேரடி உதவி, எப்படி வழிகாட்டி, நேருக்கு நேர் நிபுணர் ஆலோனை !. தேடியந்திர நிறுவனமான கூகுல் அறிமுகம் செய்துள்ள கூகுல் ஹெல்ப் அவுட்ஸ் வசதி இப்படி எல்லாம் வர்ணிக்கப்படுகிறது. கூகுலின் இந்த புதிய அறிமுகம் இணைய உலகில் உண்டாக்கியிருக்கும் பரபரப்பையும் இந்த வர்ணனைகள் உணர்ந்த்துகின்றன.  பலவிதங்களில் வர்ணிக்கப்பட்டாலும், அடிப்படையில் இந்த வசதி , காணொலி மூலம் அதாவது வீடியோ வழியே துறை சார்ந்த நிபுணர்களுடன் நேரடியாக ஆலோசனை […]

காணொலி ஆலோசனை, காணொலி உரையாடல் வசதி , நிபுணருடன் நேரடி உதவி, எப்படி வழிகாட்டி, நேருக்கு நேர் நிபுணர் ஆலோனை !. தேடியந்திர...

Read More »

விஸ்வநாதன் ஆனந்துக்காக சிறப்பு பதிவு.

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. 9 ம் தேதி முதல் சதுரங்க ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் 6 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை […]

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக...

Read More »

பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக போராடும் மனிதர்.

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிற்காக ஒரு  பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜக்கர்பர்கிற்காக என்றே ஒரு தளம் என்றவுடன் அவரை கொண்டாடும் நோக்கத்திலானது என்று நினைத்து விட வேண்டாம்! ஜக்கர்பர்க் பைல்ஸ் (http://zuckerbergfiles.org/ ) எனும் அந்த தளம் பேஸ்புக் நிறுவனரை விசாரணை கூண்டில் ஏற்றுவதற்கானது. விசாரணை என்பது கொஞ்சம் கடினமான சொல் . உண்மையில் […]

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால...

Read More »

கூகுல் கண்ணாடியால் அபராதம்.

அமெரிக்காவின் சிசிலியா அபடே , போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார். அதாவது இணைய வரலாற்றில். ஏனெனில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட காரணம் , கூகுல் கண்ணாடி அணிந்து காரோட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுல் கண்ணாடி ( கூகுல் கிலாஸ்) பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். இந்த கண்ணாடியை கூகுல் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கியிருக்கிறது. அவர்கள் கூகுல் கண்ணாடி அணிந்து,அதன் பயன்பாடு மற்றும் சாத்தியங்களை பரிசோதித்து வருகின்றனர்.இவர்கள் கூகுல் கண்ணாடி ஆய்வாளர்கள் என குறிப்பிப்படுகின்றனர். […]

அமெரிக்காவின் சிசிலியா அபடே , போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார். அதாவது இணைய வ...

Read More »