Category: இணைய செய்திகள்

பாஸ்வேர்டு பறவை தெரியுமா?

ஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம் கடினமானது தான்.அந்த க்ஷ்டம் வேண்டாம்,ஆனால் நல்ல பாஸ்வேர்டு தேவை என நினைத்தால் பாஸ்வேர்டு பறவை உருவாக்கித்தரும் தளங்களை நாடலாம்.பாஸ்வேர்டு ஜெனரேட்டர் என்று சொல்லப்படும் பாஸ்வேர்டு உருவாக்கும் தளங்கள் ரகத்தை சேர்ந்த இந்த பாஸ்வேர்டு பறவை உங்களுக்காக வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி தருகிறது.அதுவும் மிக எளிதாக. உங்களுக்கு பிடித்த பெயர் என்ன உங்களுக்கு பிடித்த சொல் என்ன ஆகிய கேள்விகளை கேட்டு […]

ஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம்...

Read More »

உங்கள் பாஸ்வேர்டை பாதுகாக்க!

பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக முதலில் குறிப்பிடப்படுவது, ‘நீங்கள் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் சொல் அகராதியில் கண்டெக்க கூடியதாக‌ இருக்க கூடாது’ என்பதே. பாஸ்வேர்டு உருவாக்கத்தில் இது மீறக்கூடாத விதி! இதற்கான காரணம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. பாஸ்வேர்டு திருட்டை தடுக்க வேண்டும் என்றால், அது மற்றவர்களால் எளிதாக யூகிக்க முடியாததாக இருக்க வேண்டும்.இல்லை என்றால் அடு என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிந்து விடலாம். யோசித்து பாருங்கள், பாஸ்வேர்டு […]

பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக முதலில் குறிப்பிடப்படுவது, ‘நீங்கள் பாஸ்வே...

Read More »

குழப்பும் இணையதளங்கள்.

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன் அதற்காக பல்வேறு இணையதளங்களை பார்த்து பரிசிலிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சுவையான அனுபவம் என்றாலும் நேரத்தையும் உழைப்பயைம் கோருவது. சில இணையதளங்கள் முதல் பார்வைக்கே கவனத்தை ஈர்க்கும். சில தளங்கள் சிறப்பாக இருக்கும். ஆனால் ந‌ம்மவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.ஒரு சில தளங்கள் அவற்றில் உறுப்பினராக பயன்படுத்தி பார்க்க வேண்டியிருக்கும். சில தளங்களை முழுவதும் அலசிப்பார்த்த பிறகே அதன் பயன் […]

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன்...

Read More »

கிரவுட் சோர்சிங்:முதலீடு திரட்ட புதுமையான வழி

  அந்நிய முதலீட்டை திரட்ட இப்படி ஒரு வழி இருக்கிறதா என வியக்க வைக்கிறது அந்த இணையதளம்.அது மட்டுமா அட நம் நாட்டிலும் கூட இந்த வழியை பின்பற்றலாமே என்று நினைக்கவும் வைக்கிறது. அந்நிய முதலீடு என்றவுடன் அரசாங்களின் வேலையாயிற்றே அது என்று நினைக்கலாம். ஆனால் கனெக்ட் அயர்லான்ட் என்னும் அந்த தளம் சாமன்யர்களும் அந்நிய முதலீட்டை திரட்டித்தரும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.இப்படி அயர்லாந்து மக்கள் பலரும் வெளிநாட்டு மூலத்தனத்தை கவர்ந்திழுப்பதில் உதவி செய்தால் நாட்டில் ஆயிரக்கணக்கில் […]

  அந்நிய முதலீட்டை திரட்ட இப்படி ஒரு வழி இருக்கிறதா என வியக்க வைக்கிறது அந்த இணையதளம்.அது மட்டுமா அட நம் நாட்டிலும் கூட...

Read More »

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) தோன்றா காலத்தில், அதாவது 1990 ல் ஆர்ச்சி உதயமானது. அப்போது வலைமனைகள் இல்லையே தவிர இணையத்தில் சிறிய அளவிலான வலைப்பின்னல்களும், அவற்றில் பல கோப்புகளும் இருந்தன. இந்த கோப்புகளை எல்லாம் பட்டியலிட்டு வைத்து கொண்டு […]

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது....

Read More »