Category: இணைய செய்திகள்

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

அட, இது வரை இந்த விஷயத்தை நினைத்து பார்த்ததில்லையே என்ற வியப்பை ஏற்படுத்துகிறது அந்த இணைய சேவை. அந்த விஷயம் இண்டெர்நெட் வலது கை பழக்கம் கொண்டவர்களுக்கானதாக இருக்கிறது என்பது தான்.அதாவது இணைய பக்கங்களை பார்ப்பதற்கான மவுஸ் குறி வலது கை பழக்கம் கொண்டவர்களின் கை வாகிற்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலானோர் வலது கை பழக்கம் கொண்டவர்கள் என்பதால் பலரும் இதனை பொருட் படுத்தியதாக தெரியவில்லை.ஆனால் இடது கைப்பழக்கம் கொண்டவர்கள் என்ன செய்வார்கள்? இடது கை […]

அட, இது வரை இந்த விஷயத்தை நினைத்து பார்த்ததில்லையே என்ற வியப்பை ஏற்படுத்துகிறது அந்த இணைய சேவை. அந்த விஷயம் இண்டெர்நெட்...

Read More »

சாக்பிஸ் இணையதள அறிமுகத்திற்கு நன்றி

எமக்கு தொழில் கவிதை என்னும் பாரதியின் வாக்கை போல தான் எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன்.இணைய உலகில் கண்டு வியக்கும்,ரசிக்கும் விஷயங்களையும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதும் இணையதளங்களையும் இன்னும் பிற இணைய போக்குகள் குறித்தும் எழுதி வருகிறேன். மேலும் சமூக மாற்றத்திற்கு இணையம் உதவும் விதம் குறித்தும் ஈடுபாட்டோடு எழுதி வருகிறேன்.தொழில்நுட்பத்தை மாற்றத்திற்கான வழியாகவே நான் கருதுகிறேன். இந்த பணிக்கு ஊக்கும் அளிக்கும் வ‌கையில் எனது வலைப்பதிவை சாக்பீஸ் இணையதளம் பாராட்டுதலோடு அறிமுகம் செய்துள்ளது. […]

எமக்கு தொழில் கவிதை என்னும் பாரதியின் வாக்கை போல தான் எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன்.இணைய உலகில் கண்டு வியக்கு...

Read More »

பேஸ்புக் வழி தண்டனைகள்!

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத பிள்ளைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் பேஸ்புக் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதென்ன பேஸ்புக் தண்டனை? பிள்ளைகளுக்கு புரியும் மொழியிலேயே பேச வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் புதுமையான தண்டனை! பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல் இருந்தாலோ அல்லது தவறு செய்தாலோ ஒரு சில பெற்றோர்கள் இப்போது கோபம் கொள்வதில்லை;அட்வைஸ் செய்வதில்லை.மாறாக பேஸ்புக் வழியே தண்டனை […]

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத ப...

Read More »

பாட்டிக்காக‌ பேரன் உருவாக்கிய வீடியோ கேம்!

ஐந்தாவது படிக்கும் சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.ஆனால் ஐந்தாவது படிக்கும் சிறுவன் தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கினால் அது கொஞ்சம் வியப்பானது தானே. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டைலன் வியாலே என்னும் சிறுவன் தான் இப்படி தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கியிருக்கிறான்.சிறு வயதீலேயே கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் கோடிங் போன்ற விஷய‌ங்களில் புலியாக இருக்கும் ஹைடெக் பிள்ளைகள் பலர் இருக்கவே செய்கின்ற‌னர்.பத்து வயதிலேயே இணையதளம் வடிவமைக்கும் கில்லாடிகளும் […]

ஐந்தாவது படிக்கும் சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.ஆனால் ஐந்தாவது படி...

Read More »

பேஸ்புக்கில் நுழைந்தார் சச்சின்!.

திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான் சச்சினும் ஆடுகளத்திற்கு வெளியே அதிக ஆடியதில்லை.அதாவது அதிகம் பேசியதில்லை.அதிலும் தன்னைப்பற்றி அவர் தற்பெருமை அடித்து கொண்டதுமில்லை.அவரது பேட்டிகள் கூட கிரிக்கெட் தொடர்பானதாகவே இருக்கும்.அப்போது கூட பந்துக்கு ஏற்ற ஷாட்டை போல கேள்விக்கேற்ற பதில் தான் வருமே தவிர தேவையில்லாத கருத்துக்கள் இருக்காது. இந்த அமைதியும் அடக்கமும் தான் சச்சின். அவரது பேஸ்புக் பக்கமும் இப்படி தான் இருக்கிறது. ஆம் […]

திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான...

Read More »