Category: இணைய செய்திகள்

இண்டெர்நெட்டில் ஒலிம்பிக்சிற்கு தடை போட‌!

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும்பினாலும் ஒலிம்பிக் தான். ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் கண்டு களிப்பது எப்படி என வழிகாட்டும் குறிப்புகள்,ஒலிம்பிக்கை பின் தொடர உதவும் இணையதள‌ங்களின் பட்டியல் ஆகியவற்றுக்கும் குறைவில்லை.செய்தி தளங்களை பற்றி கேட்கவே வேண்டாம்,ஒலிம்பிக்கிற்கு என்று தனி பகுதியே அமைக்கப்பட்டுள்ளது. தேடியந்திரமான கூகுல் வேறு தினம் ஒரு ஒலிம்பிக் லோகோ என கலக்கி கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் வீரர்களின் டிவிட்டர் குறும்பதிவுகள் பற்றியும் பரப‌ரப்பாக பேசப்படுகிறது. […]

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும...

Read More »

வருகிறது இண்டெர்நெட்டுக்கு ஒரு சங்கம்.

விரைவில் வருகிறது என்னும் அறிவிப்போடு இண்டெர்நெட் சங்கம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இண்டெர்நெட் சங்கத்திற்காக அமைகப்பட்டுள்ள இணையதளத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இணையத்தின் ஒன்று பட்ட குரலை எழுப்புவதற்காக முன்னணி இணைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த சங்கத்தை உருவாக்கியுள்ளன.முன்னணி நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் கூகுல்,அமேசான்,இபே,பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் பின்னே இருப்பதாக கருதப்படுகிறது. செப்டம்பர் மாதம் முதல் செயல்பட உள்ள இந்த சங்கத்தின் உறுப்பினர் நிறுவனங்கள் பெயர்கள் வெளியிடப்படவில்லையே தவிர இந்த அமைப்பின் […]

விரைவில் வருகிறது என்னும் அறிவிப்போடு இண்டெர்நெட் சங்கம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இண்டெ...

Read More »

இணையத்தில் வெளியான‌ முதல் புகைப்படம்;ஒரு பிளேஷ்பேக்

இண்டெர்நெட்டில் இன்று புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன.புகைப்படங்கள் மட்டும் அல்ல வீடியோ கோப்புகளும் நிறைந்திருக்கின்றன.புகைப்படங்கள் இல்லாத இண்டெர்நெட்டை நினைத்து பார்ப்பது கூட கடினம் என்று சொல்லும் அளவுக்கு இண்டெர்நெட்டும் புகைப்படங்களும் நெருக்கமாக இருக்கின்றன. ஆனால் இண்டெர்நெட்டில் வெளியான முதல் புகைப்படம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்து பார்தததுண்டா? இண்டெர்நெட்டில் வெளியான முதல் புகைப்படம் பற்றியும் அது வெளியிடப்பட்ட விதம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பலரும் எதிர்பார்க்க கூடியது போல இண்டெர்நெட்டில் புகைப்படத்தை வெளியிட்டது வலையின் பிதாமகன் […]

இண்டெர்நெட்டில் இன்று புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன.புகைப்படங்கள் மட்டும் அல்ல வீடியோ கோப்புகளும் நிறைந்திருக்கின்றன...

Read More »

மாற்று இணையதளங்களை தேட!

ஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட்ஸ்லைக்.ஆர்ஜி. குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையதளங்களை இது தேடித்தருகிறது.எந்த ஒரு தளத்திற்கும் தொடர்புடைய அல்லது அதற்கான மாற்று தளங்கள் தேவைப்பட்டால் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தளங்களுக்களூக்கான மாற்று இணையதளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக பெருமைப்பட்டு கொள்ளும் இந்த தளம் மற்ற எந்த ஒரே மாதிரி […]

ஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட...

Read More »