Category: இணைய செய்திகள்

லஞ்சுக்கு முன் ஒரு கிளிக்

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ விருந்து சாப்பிடுவது ஒருவகை மகிழ்ச்சி என்றால் நண்பர்கள் குழõமோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது மற்றொரு வகையான மகிழ்ச்சி. அதிலும் நகரத்து மாந்தர்களுக்கு வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒருமுறையேனும் நண்பர்களோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது என்பது மட்டற்ற மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கிறது.  இப்படி லஞ்சுக்கு செல்வதை ஒரு இனிமையான சமூக நிகழ்வு என்றும் சொல்லலாம். . நட்பை […]

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ வி...

Read More »

இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம்

திரைப்ப‌ட‌ ந‌ட‌ச்த்திர‌ங்க‌ள் ம‌ற்றும் கிரிக்கெட் வீர‌ர்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டி இருப்பார்க‌ள் என்று சித்த‌ரிக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் இண்டெர்நெட்டிலும் இமெயிலிலும் உலா வ‌ருவ‌தை நீங்க‌ள் பார்த்திருக்க‌லாம். இந்த ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மாக‌த்தான் இருக்கும். ச‌ரி இதே போல‌ உங்க‌ள் தோற்றத்தையும் பார்க்க‌ முடிந்தால் எப்ப‌டி இருக்கும்? இப்ப‌டி உங்க‌ளின் வ‌ய‌தான புகைப்ப‌ட‌த்தை பார்க்கும் ஆசை இருந்தால் அத‌ற்கான‌ இணைய‌த‌ள‌ம் ஒன்று இருக்கிற‌து. இன்டுவ‌ன்டி இய‌ர்ஸ் என்னும் அந்த‌ தள‌த்தில் 20 ஆண்டுக‌ள் க‌ழித்து நீங்க‌ள் எப்ப‌டி தோற்ற‌ம் […]

திரைப்ப‌ட‌ ந‌ட‌ச்த்திர‌ங்க‌ள் ம‌ற்றும் கிரிக்கெட் வீர‌ர்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டி இருப்பார்க‌ள் என்று சித்த‌ரிக்க...

Read More »

டிவிட்டரில் இணைந்தார் சச்சின்

இந்திய டிவிட்டர்வெளியின் மிகப் பெரிய செய்தி இன்று வெளியாகி இருக்கிறது. சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். . குறும் வலைப்பதிவு சேவையான டிவிட்டரில் எத்தனையோ பிரபலங்கள் செயல்பட்டு வருகின்றனர். வருங்காலத்தில் மேலும் பல பிரபலங்கள் டிவிட்டர் அருமையை உணர்ந்து இந்த சேவையை பயன்படுத்த துவங்கலாம் என்றாலும், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு நிகரான மாபெரும் நிகழ்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். இந்திய டிவிட்டர்வெளி இனி முன்போல இருக்காது […]

இந்திய டிவிட்டர்வெளியின் மிகப் பெரிய செய்தி இன்று வெளியாகி இருக்கிறது. சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டிவிட்டரில் அடியெடுத்து...

Read More »

ஃபேஸ்புக்கில் ஒரு ஆச்சர்யம்

இந்து மதத்தின் படி இது கலியுகம்.ஆனால் இண்டெர்நெட்டைப்பொருத்தவரை நடப்பு காலத்தை இமெயில் யுகம் ,டிவிட்டர் யுகம், வலைப்பின்னல் அல்லது ஃபேஸ்புக் யுகம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஃபேஸ்புக் யுகம் என்று சொல்வதற்கான காரணங்களை எளிதாகவே புரிந்து கொள்ளலாம். ஒரு காலத்தில் இமெயில் முகவரி இருப்பது எப்படி இன்றியமையாததாக கருதப்பட்டதோ அதே போல இன்று வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக்கில் ஒருவருக்கென சொந்தமாக பக்கம் இருப்பது இயல்பானதாக கருதப்படுகிறது. ஃபேஸ்புக் பக்கம் மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்வது சுலபமாக […]

இந்து மதத்தின் படி இது கலியுகம்.ஆனால் இண்டெர்நெட்டைப்பொருத்தவரை நடப்பு காலத்தை இமெயில் யுகம் ,டிவிட்டர் யுகம், வலைப்பின்...

Read More »

தற்கொலையை தடுக்கும் கூகுல்

கூகுலை மிஞ்சக்கூடிய ஒரு தேடியந்திரம் இனி பிறந்து தான் வர வேண்டும் என்று தோன்றுகிறது.காரணம் மற்ற எந்த தேடியந்திரத்தையும் விட கூகுல் எப்போதுமே ஒரு படி முன்னிலையிலேயே இருக்கிறது. அதிலும் புதிய சேவைகளை அறிமுகம் செய்வது என்று வரும் போது கூகுலின் பக்கத்தில் கூட மற்ற தேடியந்திரங்களை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கூகுல் அந்த அளவுக்கு அதி நுட்பமான சேவைகளை அறிமுகம் செய்து அசத்தி விடுகிற‌து. தேட‌ல் க‌லையில் இனி புதிய‌ யுத்திக‌ள் சாத்திய‌ம் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் […]

கூகுலை மிஞ்சக்கூடிய ஒரு தேடியந்திரம் இனி பிறந்து தான் வர வேண்டும் என்று தோன்றுகிறது.காரணம் மற்ற எந்த தேடியந்திரத்தையும்...

Read More »